Word |
English & Tamil Meaning |
---|---|
அழுகல் | aḻukal n. <>அழுகு-. 1. Rotten fruit, putrefied matter; பதனழிந்தது. 2. Uncleanness; |
அழுகள்ளன் | aḻu-kaḷḷaṉ n. <>அழு-+. Weeping hypocrite, a thief who sheds tears when caught; பாசாங்கு செய்வோன். |
அழுகற்சரக்கு | aḻukaṟ-carakku n. <>அழுகல்+. 1. Rotten fruits or vegetables; அழுகின பண்டம். 2. Perishable goods in traffic; |
அழுகற்சிரங்கு | aḻukaṟ-ciraṅku n. <>id.+. Weeping eczema; நீர்கசியுஞ் சிரங்கு. |
அழுகற்புண் | aḻukaṟ-puṇ n. <>id.+. Gangrene; அழுகின விரணம். |
அழுகற்றூற்றல் | aḻukaṟṟūṟṟal n.. <>அழு-+தூற்றல். Continuous drizzle; விடாத சிறுமழை. ஆவணி அழுகற் றூற்றல். |
அழுகு - தல் | aḻuku- 5 v.intr. [K. aḻugu, M. aḻuku.] To rot, decompose, putrefy; பதனழிதல். |
அழுகுசப்பாணி | aḻuku-cappāṇi n. <>அழுகு-+. 1. A poisonous reptile. See அழகுசர்ப்பம். (W.) 2. Sore supposed to have been caused by the lick of the above, causing the flesh to putrefy; |
அழுகுசர்ப்பம் | aḻuku-carppam n. <>id.+. A reptile whose lick is supposed to be poisonous; ஒரு விஷஜந்து. (W.) |
அழுகுசிறை | aḻuku-ciṟai n. <>id.+. Prison house without ventilation wherein the prisoner is expected to die by suffocation; அவிந்து சாகத்தக்க சிறை. ராஜபுத்ரன் அழுகுசிறையிலே கிடந்தால். (ஈடு, 1, 2, 1). |
அழுகுணி 1 | aḻukuṇi n. <>அழு-+உண்-. Tearful person, one who is always crying; அழுகிற குணமுள்ளவன். Colloq. |
அழுகுணி 2 | aḻukuṇi n. <>அழுகு+உண்-. Kind of itch in the form of small eruptions on the skin; சொறி சிரங்கு வகை. |
அழுகை | aḻukai n. <>அழு-. Pathetic sentiment. See அவலம். (தொல்.பொ.253.) |
அழுகைக்கண்ணீர் | aḻukai-k-kaṇṇīr n. <>அழுகை+. Tears of sorrow. அழுகைக்கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு (தொல்.பொ.253). |
அழுங்கல் | aḻuṅkal n. <>அழுங்கு-. 1. Affliction; துனபம். (திவா). 2. Compassion pity; 3. Disease; 4. Fear; 5. Sloth; 6. Ruin; 7. Loud noise, uproar; 8. Sound of a lute; |
அழுங்காமை | aḻuṅkāmai n. <>id.+. 1. Hawk's bill, Caretta squamata; கடலாமை வகை. (W.) 2. Pangolin.See அழுங்கு. |
அழுங்கு 1 - தல் | aḻuṅku- 5 v.intr. 1. To suffer, to be in distress, in anguish; வருந்துதல். (பிங்). 2. To be spoiled, injured; 3. To grieve, sorrow, regret; 4. To be idle, lazy; 5. To be disfigured; 6. To fear; 7. To sound; To dispense with; |
அழுங்கு 2 | aḻuṅku n. <>அழுங்கு-. 1. Pangolin, Indian scaly ant-eater, Manis crassicandata; விலங்குவகை. (பிங்). 2. Hawk's bill. See அழுங்காமை. 3. A secondary melody-type of the pālai class; |
அழுங்குப்பிடி | aḻuṅku-p-piṭi n. <>அழுங்கு+. Firm unyielding hold, pertinacity, obstinacy; விடாப்பிடி. (W.) |
அழுங்குவி - த்தல் | aḻuṅkuvi- 11 v.intr. caus. of அழுங்கு; 1. To prevent, stop; விலக்குதல். (குறள், 1154, உரை). 2. To distress; |
அழுங்கோடு | aḻuṅkōṭu n. <>அழுங்கு+ஓடு. Scales of the pangolin; அழுங்கின் செதிள். |
அழுத்தக்காரன் | aḻutta-k-kāraṉ n. <>அழுத்தம்+. 1. Parsimonious, niggardly person, miser; பொருளிறுக்கமுடையவன். Colloq. 2. Deep man; |
அழுத்தம் | aḻuttam n. <>அழுந்து-. [M. aḻuttu.] 1. Hardness, rigidity, as of wood; கடினம். 2. Compactness, closeness of texture, as of cloth; 3. Obstinacy; 4. Durability, strength, as of a building; 5. Parsimony, close-fistedness; 6. Emphasis, forcefulness. 7. Profoundness in one's mental application; |
அழுத்து 1 - தல் | aḻuttu- 5 v.tr. caus. of அழுந்து-. [T. addu.] 1. To press down, press hard, impress; அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து. 2. To encase, inlay; 3. To make firm, compact; 4. To insist on, affirm; 5. To plunge, immerse down; 6. To shoot; |