Word |
English & Tamil Meaning |
---|---|
அள்ளாடு - தல் | aḷ-ḷ-āṭu- v.intr. <>அள்1+. To be close; செறிதல். அள்ளாடிய கவசத்தவிர் மணியற்றன. (கமப்ரா. முதற்போ. 177). |
அள்ளாத்தி | aḷḷātti n. Big-eyed herring, silvery, Elops saurus; மீன் வகை. |
அள்ளாயமானியம் | aḷ-ḷ-āya-māṉiyam n. <>அள்ளு-+. Right to receive a handful of the grain sold, as perquisite; அள்ளுசுதந்திரம். (I.M.P.Sm. 91.) |
அள்ளி | aḷḷi n. prob. அள்ளு-. Butter; வெண்ணெய். (இராசவைத்.) |
அள்ளிக்குத்து - தல் | aḷḷi-k-kuttu- v.tr. <>அள்ளு-+. To sprinkle water on plants etc.; செடி முதலியவற்றின்மேல் நீர்தெளித்தல். 2. To give niggardly liquid food; |
அள்ளிக்கொட்டு - தல் | aḷḷi-k-koṭṭu- <>id.+. v.intr.; To spread over the whole body, to run together; பரவுதல். அம்மை யள்ளிக்கொட்டி யிருக்கிறது. 1. To acquire in unlimited measure; 2. To give liberally; |
அள்ளிக்கொண்டுபோ - தல் | aḷḷi-k-koṇṭu-pō- <>id.+. v.intr.; v.tr. To run swiftly; To carry in a severe epidemic form; வேகமாயோடுதல். Colloq. வியாதி கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல். அந்த ஊரில் பேதி அள்ளிக்கொண்டு போகிறது. Colloq. |
அள்ளித்துள்ளு - தல் | aḷḷi-t-tuḷḷu- v.intr. <>id.+. To be overbearing, to give oneself airs; மிகச்செருக்குதல். அள்ளித்துள்ளி அரிவாண்மணையில் விழாதே. |
அள்ளியிறை - த்தல் | aḷḷi-y-iṟai- v.tr. <>id.+. To spend extravagantly, squander; மிதமிஞ்சிச் செலவிடுதல். |
அள்ளிருள் | aḷ-ḷ-iruḷ n. <>id.+. Thick darkness; செறிந்த இருட்டு. |
அள்ளிவிடு - தல் | aḷḷi-viṭu- v.tr. <>id.+. To spend liberally; மிகக் கொடுத்தல். |
அள்ளு 1 - தல் | aḷḷu- 5 v.intr.; To be dense, thickly interwoven; செறிதல். (சீவக. 614.) 1. To take up in the hollow of the hand; 2. To sweep away, carry off in large quantities, or in great numbers; 3. To throw up, kick; 4. To enjoy; |
அள்ளு 2 | aḷḷu n. <>அள்ளு-. 1. See அள்1, 4,5,8, and 9. . 2. Handful of grain given on the threshing floor or in the bazaar, as perquisite; |
அள்ளுக்கட்டு - தல் | aḷḷu-k-kaṭṭu- v.tr. <>அள்ளு+. 1. To fasten with clamps or plates of iron, sew together with wire; பெட்டி முதலியவற்றை இரும்புத் தகட்டால் இறுக்குதல். (W.) 2. To confirm, strengthen, encourage by promises; |
அள்ளுக்காசு | aḷḷu-k-kācu n. <>அள்ளு-.+. Market dues collected from retail sellers; கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம். Loc. |
அள்ளுகொண்டை | aḷḷu-koṇṭai n. <>id.+. Coil of woman's hair tied up in a special way; மகளிர் மயிர்முடிவகை. (W.) |
அள்ளுகொள்ளை | aḷḷu-koḷḷai n. <>id.+. Great plunder, pillage; பெருங்கொள்ளை. |
அள்ளுமாந்தம் | aḷḷu-māntam n. <>அள்ளு+. Infantile bronchitis, broncho-pneumonia, convulsion; குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தவகை. |
அள்ளூறு - தல் | aḷ-ḷ-ūṟu- v.intr. prob. அள்1+. To water; வாயூறுதல். அமுதனென் றள்ளூறித் தித்திக்க (திருவாச.7, 3). |
அள்ளை | aḷḷai n. prob. அள்ளு-. Devil demon; பேய். (பிங்.) |
அள்ளைமரை | aḷḷai-marai n. prob. அள்.+. Bull with white patches on its sides; பக்கங்களில் வெள்ளைநிறங் கலந்த காளை. Loc. |
அள - த்தல் | aḷa- [K. M. aḷa.] 12 v.tr. 1. To measure, fathom; அளவிடுதல். அடியளந்தான் (குறள்.610). 2. To extend to, reach; 3. To test by the logical modes of proof; 4. To consider; 5. To gossip; 6. To limit, define, determine the bounds of; 7. To give, render, offer; 1. To talk together, hold converse; 2. To mingle, blend; |
அளக்கர் | aḷakkar n. prob. அள-. 1. Sea, ocean; கடல். அங்கண்மா ஞாலஞ் சூழ மளக்கர். (கந்தபு.ஆற்று.36). 2. Salt pans; 3. Mud, mire; 4. Earth; 5. Long road; 6. The third nakṣatra. See கார்த்திகை. |
அளகத்தி | aḷakatti n. <>alaka. Woman having locks of hair; கூந்த லுடையவள். (திருப்பு.403). |