Word |
English & Tamil Meaning |
---|---|
சொம்பு 2 | compu, n. [T.K. sompu.] Beauty, grace; அழகு. சொம்பிற் பலவள முதிர் சோலைகள்சூழ். (திருப்பு.136). |
சொம்மாளி | com-m-āḷi, n. <>சொம்+ ஆள்-. Heir, owner; பாத்தியஸ்தன். (யாழ்.அக.) |
சொம்மெடு - த்தல் | com-m-eṭu, v. tr. <>id. +. To inherit; வாரிசாகச் சொத்தையடைதல். Nā. |
சொயம் 1 | coyam, n. See சுயம1¢. (W.) . |
சொயம் 2 | coyam, n. <>svayam. See சுயம்2. . |
சொயம்பு | coyam-pu, n. <>svayam-bhū See சுயம்பு. . |
சொர்க்கப்பாவனை | corkka-p-pāvaṉai, n. See சொக்கப்பனை. (W.) . |
சொர்க்கம் 1 | corkkam, n. <>svarga. Indra's heaven; தேவருலகு. (சூடா.) மேல்வீடு சொர்க்கமென்றும் (தாயு.மௌன.4) |
சொர்க்கம் 2 | corkkam, n. of. சுவர்க்கம்2. Woman's breast; மாதர் தனம். (சூடா.) |
சொர்க்கவாசல் | corkka-vācal, n. <>சொர்க்கம்1 +. A gate in Viṣṇu temples. See சுவர்க்க வாசல். . |
சொர்ணக்கல் | corṇa-k-kal, n. <>சொர்ணம் +. Lapis lazuli; வைடூரியம். (W.) |
சொர்ணசீரகம் | corṇa-cīrakam, n. perh. id. + cīra. Sugar-cane; கரும்பு. (மலை.) |
சொர்ணபட்டி | corṇa-paṭṭi, n. perh. id. +. Common yellow trumpet-flower tree. See நாகசெண்பகம். (L.) . |
சொர்ணம் | corṇam, n. <>svarṇa. 1. Gold; பொன். 2. A compound medicine; |
சொர்ணமாக்கி | corṇam-ākki, n. <>சொர்ணம் +. A prepared arsenic; பவளபாஷாணம். (W.) |
சொர்ணாதாயம் | corṇātāyam, n. <>id. +ā-dāya. 1. Rent or revenue receivable in money ; நிலமுதலியவற்றினின்று வரும் ரொக்கவரும்படி. (W.) 2. Money-value of the produce of land; |
சொர்னபேதி | corṉa-pēti, n. Solvent of gold. See சுவர்ணபேதி. (W.) . |
சொர்னம் | corṉam, n. See சுவர்ணம். . |
சொரங்கம் | coraṅkam, n. Husk of cardamom; ஏலத்தோல். (W.) |
சொரசத்தோரசி | coracattōraci, n. Clove-tree. See இலவங்கம். (மலை.) . |
சொரடு | coraṭu, n. <>துறடு. Crook of wood or iron; துறட்டி. (W.) |
சொரணை | coraṇai, n. <>smaraṇa. See சுரணை. (யாழ்.அக.) . |
சொரி 1 - தல் | cori-, 4 v. cf. sru. intr. 1. [K. suri, M. coriyuka.] To flow down, rain, spill; மழைமுதலியன தொகுதியாக விழுதல். அலர் மழை சொரிந்த (கம்பரா.வேள்வி.56). 2. To bear in plenty; to be abundant, profuse, copious; 3. To drop off, as dry scales in small pox; to be scattered, as rice from the husk; 4. To scatter, pour fourth, effuse, emit, shoot, as arrows, shed, as leaves, fruits; 5. [M. cori.] To empty, pour out, as corn from sack; to dump, as sand from cart; 6. To give away in plenty; |
சொரி 2 - தல் | cori-, 4 v. tr. See சொறி. . |
சொரி 3 - தல் | cori-, 4 v. intr. <>சுரி2-. To whirl, revolve; சுழலுதல். (சூடா.) |
சொரி | cori, n.. <>சொரி2-. of. சொறி. Itching, tingling; தினவு.சொரிபுற முரிஞ்ச (சிலப்.10. 122). |
சொரிகுரும்பை | cori-kurumpai, n. <>சொரி1- +. A kind of paddy; நெல்வகை. (W.) |
சொரிகொன்றை | cori-kaṉṟai, n. <>id. +. Indian trumpet flower, m.tr., Oroxylum indicum; கொன்றைவகை. (L.) |
சொரிதம் | coritam, n. <>svarita. Circumflex accent. See சுவரிதம். ஓசை யனுதாத்த சொரிதந் தழுவவோதி (திருவிளை.தடாதகை.8). |
சொரிந்தள - த்தல் | corintaḷa, v. tr. <>சொரி1- + அள-. To measure gently without pressing down, as flowers, flour, etc.; பண்டங்களை மேலே தூவியளத்தல். (W.) |
சொரிபுன்னை | cori-puṉṉai, n. See பேய்க்கண்டல். (L.) . |
சொரிமணல் | cori-maṇal, n. <>சொரி1- +. Quick-sand; கால்வைத்தவரை இறக்கியமிழித்தும் மணல். |
சொரிமி - த்தல் | corimi-, 11 v. intr. To agree, to be cordial ; இணங்குதல். Nā. |