Word |
English & Tamil Meaning |
---|---|
சொல்லுரிமை | col-l-urimai, n.<>id. +. Fine, emphatic expression ; அழுத்தமாய்த் திருந்திய பேச்சு. |
சொல்லுருபு | ceol-l-urupu, n.<>id. +. Word functioning as a case-suffix ; வேற்றுமையுருபுகட்குப் பிரதியாக வழங்குந் சொல். உருபுவேறுருபு சொல்லுரு £கியும். (இலக்.கொத்.18) . |
சொல்லுவான்குறிப்பு | colluvāṉ-kuṟippu, n.<>சொல்- +. Speaker's aim or intention ; கூறுவோன் கருத்து . |
சொல்லுறுதி | col-l-uṟuti, n.<>id. +. Keeping one's word or promise ; வாக்குநிறை வேற்றுகை . |
சொல்லெச்சம் | col-l-eccam, n.<>id. +. (Gram.) (gram.) ellipsis in a sentence ; சொல் எஞ்சி நிற்பது. (சீவக.4, உரை.) |
சொல்லேருழவர் | col-l-ēr-uḻavar, n.<>id. +. Lit., those who plough with words, ; [சொல்லாகிய எரைக்கொண்ட உழவர்] 1. King's ministers; 3. Poets; |
சொல்வகை | col-vakai, n.<>id. +. 1. Classification of words into parts of speech; சொல்லியற் பகுப்பு. பாடங் கருத்தே சொல்வகை (நன்.21). 2. Method of speaking, as of a teacher; method of cross-examining, as of a barrister; 3. Song accompanying dance, of four kinds, viz., cuṇṇam, curitakam, vaṇṇam, varitakam; |
சொல்வழு | col-vaḻu, n.<>id. +. (Gram.) (Gram.) Etymological error ; சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையகிய குற்றம். (தண்டி.108) . |
சொல்வளம் | col-vaḻaam, n.<>id. +. Copiousness of vocabulary ; சொற்பொலிவு. |
சொல்வளா - ¢த்தல் | col-vaḷar-, n.<>id. +. 1. To spread news; செய்தியைப் பலருமறியச் செய்தல். சொல்வளர்த்தாரவர் தோழியர் (சீவச.1474). 2. To talk or write unnecessarily and without point; |
சொல்வன்மை | col-vaṉmai, n.<>id. +. Eloquence, command of language; சொற்றிறம். (குறள், 65, அதி). |
சொல்விழுக்காடு | col-viḻukkāṭu, n.<>id. +. Expletive ; பொருளின்றிக்கூட்டுந் துணைச்சொல். (சீவக.1886, உரை) . |
சொல்விளம்பி | col-viḷampi, n.<>id. +. Toddy, as causing garrulity ; (பேசச் செய்வது) கள். (பிங்.) |
சொல்வென்றி | col-veṉṟi, n.<>id. +. Victory in argument ; வாதத்தில் வெல்லுகை. வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியும் (திரிகடு.17). |
சொலவடை | cola-v-aṭai, n.<>சொலவு + அடை-. See சொலவு, 2. Loc. . |
சொலவம் | colavam, n. See சொலவு. Tinn. . |
சொலவு | colavu, n.<>சொல்-. 1. Saying, telling ; சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (முது. காஞ். 87). 2. Proverb ; |
சொலி 1 - த்தல் | coli-, 11 v. tr. cf. சொல்-.cf. kṣur. [K. suli.] 1. To strip off, peel off ; உரித்தல். காம்பு சொலித்தன்ன வறுவை (சிறுபாண். 236). 2. To tear ; |
சொலி 2 - த்தல் | coli-, 11 v. intr. <>jval. 1. To shine, be radiant ; ஒளிர்தல். மானமென்றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும் (பிரபோத. 11,10. 2. To burn, blaze up, as fire or anger ; |
சொலி | coli, n.<>சொலி-. Bark of a tree; the inner fibrous covering of a bamboo; முதலியவற்றின் தோல். கழைபடு சொலியன் (புறநா. 383). |
சொலியன் | coliyaṉ, n. Balloon vine. See முடக்கொற்றுன். (மலை.) |
சொலுசொலெனல் | colucoleṉal, n. (J.) (w.) Expr. signifying (a) continuous drizzling; ; இடைவிடாத் றலின் ஒலிக்குறிப்பு. (b) clayey condition, as of wet floor; (c) the state of being mashy, as overboiled rice; |
சொள்ளல் | coḷḷal, n. See சொள்ளை, 1, 3, 5 . . |
சொள்ளு | coḷḷu, n. [T. tjollu, K. jollu, Tu. jolle.] Dribbling at the mouth, as of a child ; சாளைவாய் நீர் . |
சொள்ளை | coḷḷai, n. 1.[M. coḷḷu.] That which is decayed, worm-eaten, carious; சொத்தை. 2. Lean, skinny person; 3. Useless, good-for-nothing person; 4. Scars of smallpox pock; 5. Stigma, flaw in character; 6. Slap on the head of the loser in a game; 7. Failure, as in business ; |