Word |
English & Tamil Meaning |
---|---|
அளி 4 | aḷi n. cf. அழி. [M. aḻi.] 1. Lattice, fence; கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு. 2. Crib for straw; |
அளி 5 | aḷi n. <>aḷi. 1. Bee, beetle; வண்டு. (திருவாச. 6, 10.) 2. Spirituous liquor; |
அளிகம் | aḷikam n. <>alika. Forehead; நெற்றி. (பிங்.) |
அளித்து | aḷittu n. <>அளி. That which deserves pity; அளிசெய்யத்தக்கது. (பு. வெ. 9, 25.) |
அளிது | aḷitu n. See அளித்து. (புறநா. 109.) |
அளிந்தம் | aḷintam n. <>alinda. Platform at the entrance to a temple; கோபுர வாயிற்றிண்ணை. (பிங்.) |
அளிந்தார் | aḷintār n. <>அளி1 Loving persons; அன்புடையோர். (பழ. 182.) |
அளிப்பாய்ச்சு - தல் | aḷi-p-pāyccu- v.intr. <>அளி4+. To construct a lattice; கிராதியிடுதல். |
அளியன் | aḷiyaṉ n. <>அளி3. 1. One who has great love, grcious benefactor; அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198). 2. One who deserves protection, needy person; |
அளுக்கு - தல் | aḷukku- 5 v.intr. [T. alukku, k. alugu.] To be perturbed, frightened; குலைதல். (திவா.) |
அளேசுவெப்பம் | aḷēcuveppam n. Atis. See அதிவிடயம். (மூ.அ.) |
அளேசுவெப்பு | aḷēcuveppu n. See அளேசுவெப்பம். (மூ.அ.) |
அளேறுகம் | aḷēṟukam n. <>alarka. Three-lobed nightshade. See தூதுளை. (மலை.) |
அளை 1 - தல் | aḷai- 4 v.tr. 1. To mix up, mingle, macerate, wallow; துழாவுதல். இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கை (நள. கலிதொ. 68). 2.To mingle with; 3. To caress, put the hands or arms around; 4. To enjoy, experience; To be mixed, mingled; |
அளை 2 | aḷai n. <>அளை-. [K.M. aḷa.] 1.Curds, curdled milk; தயிர். (பிங்.) 2. Buttermilk; 3. Butter; 4. Anthill, hole in the ground; 5. Hollow in a tree; 6. Cave, cavern in a mountain or rock; |
அளை 3 | aḷai part. A loc. ending; ஏழாம் வேற்றுமையுருபு. கல்லளைச் சுனைநீர் (நன். 301, மயிலை). |
அளைமறிபாப்பு | aḷai-maṟi-pāppu n. <>அளை2+மறி-+பாம்பு. A mode of constructing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse or with one in the beginning of another verse, one of eight poruḷkōḷ; பாட்டின் ஈற்றினின்றசொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படு முறை. (நன். 417.) |
அளையெடு - த்தல் | aḷai-y-eṭu- v.intr. <>id.+. 1. To burrow; வளைதோண்டுதல். (W.) 2.To grow hollow; |
அற்கத்தி | aṟkatti n. Long pepper. See தீப்பலி. (மலை.) |
அற்கம் | aṟkam n. <>அல்கு-. Self-restraint, self-control; அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4). |
அற்கன் | aṟkaṉ n. <>arka. Sun; சூரியன். அற்கன் மேல்வரு மெழிலிகளென (கந்தபு. கயமுகன்வ. 35). |
அற்கி | aṟki n. cf. arkin. A pasture weed. see ஓரிலைத்தாமரை. (இராசவைத்.) |
அற்கு - தல் | aṟku- 5 v.intr. <>அல்கு-. To be permanent, to remain, endure; நிலைபெறுதல். அற்கா வியல்பிற்றுச் செல்வம். (குறல், 333). |
அற்சிரம் | aṟciram n. <>அல் 'night'+šišira. First half of the dewy season; முன் பனிக்காலம். அற்சிர மறக்குந ரல்லர் (ஐங்குறு. 464). |
அற்சிரை | aṟcirai n. See அற்சிரம். அற்சிரைவெய்ய வெப்பத்தண்ணீர் (குறுந். 277). |
அற்பக்கியன் | aṟpakkiyaṉ n. <>alpa-ja. Person of little knowledge; சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8). |
அற்பகந்தம் | aṟpa-kantam n. <>alpa+gandha. Red lotus. See செந்தாமரை. (மூ.அ.) |
அற்பகேசி | aṟpa-kēci n. cf. alpa-kēši. Sweet-flag. See வசம்பு. (மூ. அ.) |
அற்பசங்கை | aṟpa-caṅkai n. <>alpa+šaṅkā. Passing urine, dist. fr. பகிசங்கை; ஒன்றுக்குப்போகை. Brāh. Colloq. |
அற்பசி | aṟpaci n. <>āšvayuja. cf. ஐப்பசி. 1. A Tamil month. See ஐப்பசி. (அக. நி.) 2. The first nakṣatra. See அச்சுவினி. |