Word |
English & Tamil Meaning |
---|---|
அற்பசொற்பம் | aṟpa-coṟpam n. <>alpa+. Insignificant or trifling thing. Colloq. . |
அற்பத்தனம் | aṟpa-t-taṉam n. <>id.+. Vileness, meanness, pettiness; இழிகுணம். |
அற்பபத்திரம் | aṟpa-pattiram n. <>id.+. Sweet basil. See திருநீற்றுப்பச்சை. (சங். அக.) |
அற்பம் | aṟpam n. <>alpa. 1. That which is trifling, insignificant; சிறுமை. (பிங்.) 2. Vileness, meanness; 3. Slightness, lightness; 4. Dog; |
அற்பமாரிசம் | aṟpa-māricam n. <>alpamāriṣa. A potherb. See சிறுகீரை. (மலை.) |
அற்பர் | aṟpar n. <>alpa. Mean. ill-bred persons; கீழ்மக்கள். (பிங்.) |
அற்பரம் | aṟparam n. cf. talpa. Bed, mattress; மக்கட் படுக்கை. (சது.) |
அற்பருத்தம் | aṟparuttam n. Plantain; வாழை. (மலை.) |
அற்பாயு | aṟpāyu n. See அற்பாயுசு. அற்பாயு நார்க்கென்றே (சிவதரு. பரம. 26). |
அற்பாயுசு | aṟpāyucu n. <>alpa+āyus. Short life; குறைந்த வாழ்நாள். (W.) |
அற்பிதம் | aṟpitam n. <>arpita. See அர்ப்பிதம். (W.) |
அற்புத்தளை | aṟpu-t-taḷai n. <>அன்பு+. Bond of friendship; நேசபந்தம். அற்புத்தளை யறப் பரிந் திட்டானே (சீஅக. 2885). |
அற்புதக்கண் | aṟputa-k-kaṇ n. <>adbhuta+. (Nāṭya.) Rolling eyes by a dancer indicating wonder; அபிநயக்கண்வகை. (பரத. பாவ. 95.) |
அற்புதத்திருவந்தாதி | aṟputa-t-tiru-v-antāti n. <>id.+. Devotional poem by kāraikkāl-ammaiyār; ஒரு நூல். |
அற்புதம் 1 | aṟputam n. adbhuta. 1. Marvel, wonder, miracle; அதிசயம். 2. Sentiment of wonder, one of nava-racam, q.v.; 3. Beauty; |
அற்புதம் 2 | aṟputam n. <>arbuda. Ten thousand millions; ஆயிரங்கோடி. (பிங்.) |
அற்புதமூர்த்தி | aṟputa-mūrtti n. <>adbhuta+. The Supreme Being, as the wonderful person; கடவுள். (நன். சிறப்புப்.) |
அற்புதன் | aṟputaṉ n. <>id. 1. God, as a marvellous, wonderful being; கடவுள். அற்புத வகோசர (தாயு. கருணா.1). 2. Artificer; |
அற்றகாரியம் | aṟṟa-kāriyam n. <>அறு1-+. Settled fact, matter decided upon; தீர்ந்த விஷயம். (சிலப். 17, முன்னிலைப். 2, உரை.) |
அற்றகுற்றம் | aṟṟa-kuṟṟam n. <>id.+. [M. aṟṟakuṟṟam.] Loss, damage; நஷ்டம். Loc. |
அற்றப்படு - தல் | aṟṟa-p-paṭu- v. intr. <>அற்றம்+. 1. To be forgetful, oblivious; கவனித்தினிடையறவுபடுதல். (தொல். பொ. 260, உரை.) 2. To be unavailable; |
அற்றபேச்சு | aṟṟa-pēccu n. <>அறு1-+ The last word, in a bargain; முடிவான பேச்சு. |
அற்றம் | aṟṟam n. <>id. [M. aṟṟam.] 1. Destruction, ruin; அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421). 2. Suffering; 3. Loosening, weakening, relaxing; 4. Shame; 5. That which should be covered; 6. Occasion, opportunity; 7. Destitution, poverty; 8. Time of being away; 9. Loss, harm; 10. Untruth, lie; 11. Separation, leaving; 12. Discontinuity, break; |
அற்றவன் | aṟṟavaṉ n. <>id. One who has renounced all ties; பற்றற்றவன். அற்றவர்க் கற்றோன் (திருவானைக். நைமி. 29). |
அற்றறுதி | aṟṟaṟuti n. <>id.+ அறுதி. Complete separation, absolute severance of connection; முழுதும் சம்பந்தமறுகை. அவனுக்கும் எனக்கும் அற்றறுதி பற்றறுதியாய் விட்டது. (W.) |
அற்றார் | aṟṟār n. <>id. 1. Destitute persons; பொருளில்லாதவர். அற்றா ரழிபசி தீர்த்தல். (குறள். 226). 2. Those who have dedicated themselves to the service of God; |
அற்று 1 | aṟṟu <>அன்-று. n.; v.; part. One of such quality, impers. sing.; Is like, of the same kind, impers. sing. finite appellative verb; An adverbial word of comparison; அத்தன்மையது. (கந்தபு. உருத்திரர்கே. 6.); அது போன்றது.; ஓர் உவமருருபு. (தொல். பொ. 286, உரை.) |
அற்று 2 | aṟṟu part. An euphonic increment; ஒரு சாரியை. (நன். 244.) |
அற்றுப்போ - தல் | aṟṟu-p-pō- v. intr. <>அறு1-+. 1. To be severed; இடைமுறிதல். 2. To cease completely, as a disease; 3. To have complete possession; |