Word |
English & Tamil Meaning |
---|---|
தணப்பு | taṇappu, n. <>தண-. 1. Parting; separation; நீங்குகை. தணப்பிலாக் கன்னிமுகங்கருக (திருவானை. உலா, 116). 2. Hindrance; 3. Going, passing; |
தணல் 1 | taṇal, n. <>தழல். 1. Live coals, embers, cinders; கனிந்த நெருப்பு. தணல் முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனி (தேவா. 1090, 7). 2. Fire; |
தணல் 2 | taṇal, n. <>M. taṇal. Shade, shady spot; நிழலிடம். Nā. |
தணல்விழுங்கி | taṇal-viḻuṅki, n. <>தணல்1 +. Ostrich, as eating cinders; [தணலை விழுங்குவது] தீக்கோழி. (W.) |
தணலம் | taṇalam, n. prob. id. Madar plant. See எருக்கு. (மலை.) . |
தணவம் | taṇavam, n. See அரசு. (மலை.) . |
தணி - தல் | taṇi-, 4 v. intr. 1. [K. taṇi, M. taṇiyuka.] To be allayed, mitigated, alleviated, softened, appeased, pacified, soothed; ஆறுதல்.சினந் தணிந்தீகென (கலித்.16). 2. To abate, grow less; to be reduced; 3. To grow dry; 4. To die out, expire, as flame; 5. To be free, as from work; 6. To delay, slacken; 7. To yield, submit oneself; 8. To be adapted, as the angle of a hoe to haft, as the coulter to the plough; 9. To abound; to be profuse; 10. [T. taṇiyu.] To be satisfied, fulfilled, as a desire; 11. To increase in size, grow fat; |
தணி - த்தல் | taṇi-, 11 v. tr. Caus. of தணி1-. 1. To relieve, appease, satisfy, heal; ஆற்றுதல். நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென (மலைபடு, 303). 2. To cause to diminish, to moderate; 3. To lower in height, set lower, strike, as a flag; 4. To bury; 5. To extinguish, quench, as fire; 6. To remove, cure; 7. To punish; |
தணி 1 | taṇi, n. perh. தணிகை. Mountain; மலை. (அக.நி.) |
தணி 2 | taṇi, n. <>தண். Coolness, coldness; குளிர்ச்சி. தணிபுனலாடுந் தகைமிகு போர்க்கண் (பரிபா.6, 29). |
தணி 3 | taṇi, n. Lever beam for starting a chariot; தேர்நெம்புங் கட்டை. Loc. |
தணிக்கை | taṇikkai, n. <>Arab. tanqiya. Inspection, inquiry, supervision; மேற்பார்வையிடுகை. Mod. |
தணிகி | taṇiki, n. See தணிக்கை. (C. G.) . |
தணிகை | taṇikai, n. <>தணி1-. A Skanda shrine in North Arcot District; வட ஆர்க்காட்டு ஜில்லாவிலுள்ள திருத்தணிகையென்னும் சுப்பிரமணியத்தலம். |
தணிகைப்புராணம் | taṇikai-p-purāṇam, n. <>தணிகை +. A Purāṇa on Tiruttaṇikai shrine, by Kacciyappa-muṉivar, 19th c. ; திருத்தணிகை யென்னும் தலத்தைப்பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கச்சியப்பமுனிவர் இயற்றிய புராணம். |
தணிசு | taṇicu, n. <>தணி1-. 1. Moderation, cheapness ; விலை மலிவு. (W.) 2. Picking up, putting on flesh; 3. Bending, as of a hoe, opp. to kaṇicu; |
தணிந்தவேளை | taṇinta-vēḷa, n. <>id. +. Evening, as being the cool part of the day; [குளிர்ந்திருக்கும் சமயம்] மாலைப்பொழுது. (W.) |
தணிந்திரு - த்தல் | taṇintiru-,. v. intr. <> id. +. To pick up flesh; சதைப்பிடித்தல். Madr. |
தணிப்பு | taṇippu, n. <>id. 1. See தணிவு. . 2. Demulcent extracted from liquorice and other herbs ; |
தணியல் 1 | taṇiyal, n. <>id. See தணிவு. . |
தணியல் 2 | taṇiyal, n. <>தணி3. Skanda shrine; திருத்தணிகை. தணியல் மேவி (குற்றா.தல.திருமண.161). |
தணியல் 3 | taṇiyal, n. <>தணி4. Toddy; கள். அருந்தினன் றணியல் (நானா.33, 16). |
தணிவு | taṇivu, n. <>தணி1-. 1. Abatement, modification, mitiagation, alleviation, diminution; குறைகை. தணிவில் வெம்பசி (மணி.17, 73). 2. Calmness, mildness, coolness, softness; 3. Reverence; worship; submission; 4. Becoming dry; 5. Inferiority in quality or performance; 6. Lowness, as of height, price ; |