Word |
English & Tamil Meaning |
---|---|
தத்துப்பிள்ளை | tattu-p-piḷḷai, n. <>id. +. See தத்துப்புத்திரன். . |
தத்துப்புத்திரன் | tattu-p-puttiraṉ, n. <>id. + putra. Adopted son; சுவீகார புத்திரன். |
தத்துப்புரட்சி | tattu-p-puraṭci, n. <>தத்து2 +. (Astrol.) Irregularities by gaps or otherwise in the sequence of planetary regnal periods in the method of kāla-cakkaram; கால சக்கரமுறையில் கிரகதசைபுக்திகல் ஒழுங்கு தவறி இயல்வது. (W.) |
தத்துப்பூச்சி | tattu-p-pūcci, n. <>தத்து- +. Brown-spotted leaping insect with long antennae; தாவிச்செல்லும் ஒருவகைச் செந்து. (W.) |
தத்துமீள் - தல் [தத்துமீட்டல்] | tattu-mīḷ-, v. <>தத்து2+. tr. To save a patient at a critical period; நோயாளியை ஆபத்திலிருந்து காத்தல். (J.)---intr. To pass a critical period, indicated as critical in one's horoscope; |
தத்துருரோகம் | tatturu-rōkam, n. <>dadrū + rōga. Nettle-rash, urticaria; கணைத்தடிப்பு. (சீவரட்.149.) |
தத்துவக்கடுதாசி | tattuva-k-kaṭutāci, n. <>தத்துவம்2 +. (J.) 1.Power of attorney ; அதிகாரபத்திரம். 2. Letters of administration; 3. Writ or authority of proxy; 4. Warrant ; |
தத்துவசதுக்கம் | tattuva-catukkam, n. <>tattva +. Marriage dais; மணமேடை. Loc. |
தத்துவசாலி | tattuva-cāli, n. <>தத்துவம்2 +. One who has obtained power of attorney; அதிகாரபத்திரம் பெற்றோன். (யாழ்.அக.) |
தத்துவசாஸ்திரம் | tattuva-cāstiram, n. <>tattva +. Philosophy, as the science including metaphysics, ontology, epistemology, etc.; பிரகிருதி, உடல், அறிவு முதலியவற்றின் தத்துவங்களை அறிவிக்கும் நூல். |
தத்துவசுத்தி | tattuva-cutti, n. <>id. + šuddhi. (šaiva.) A spiritual experience of the soul in which it is no longer influenced by the 36 tattvas or Reals and knows itself to be an entity different from them, one of tacakāriyam, q.v; தசகாரியத்துள் ஒன்றாய் முப்பத்தாறு தத்துவங்கட்கும் ஆன்மா அததமாய்நிற்கும்பொழுதுள்ள அனுபவநிலை. (தசகா.) |
தத்துவஞானம் | tattuva-āṉam, n. <>id. + jāna. Knowledge of the ultimate truth; முடிவான உண்மையுணர்வு. (குறள், 36, அதி, உரை.) |
தத்துவஞானி | tattuva-āṉi, n. <>id. + jānin. One who has realised the ultimate truth; முடிவான உண்மையை யுணர்ந்தோன். திருக்கூத்துக்கிசைய மகிழ்ந்திசைபாடுந் தத்துவஞானி. (பாரத.இராசசூய.11). |
தத்துவண்டியன் | tattuvaṇṭiyaṉ, n. A kind of insect; ஒருவகைப்பூச்சி. (யாழ்.அக.) |
தத்துவத்திரயம் | tattuva-t-tirayam, n. <>tattva +. 1. (Vaiṣṇ) Metaphysical triad, viz., cittu, acittu, īcuvaraṉ; சித்து, அசித்து, ஈசுவரன் என்ற மூவகை உண்மைப்பொருள்கள். 2. (šaiva) The threefold division of the Reals, viz., āttuma-tattuvam, vittiyā-tattuvam and civa-tattuvam; |
தத்துவதரிசனம் | tattuva-taricaṉam, n. <>id. +. (šaiva.) A spiritual experience of the soul in which it realises that the 36 tattvas or Reals are the outcome of Māyā and are inert matter, one of taca-kāriyam, q.v.; தத்துவங்கள்முப்பத்தாறும் மாயையின் காரியமென்றும் சட பதார்த்தங்களென்றும் ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் அனுபவைநிலையாகிய தசகாரியவகை. (தசகா.) |
தத்துவநூல் | tattuva-nūl, n. <>id. +. See தத்துவசாஸ்திரம். . |
தத்துவப்பிரகாசம் | tattuva-p-pirakācam, n. <>id. +. A šaiva treatise by Tattuva-p-pirakācar; தத்துவப்பிரகாசர் இயற்றிய சைவசித்தாந்த நூல். |
தத்துவப்பிரகாசர் | tattuva-p-pirakācar, n. A šaiva saint and poet of the 16th c., author of Tattuva-p-pirakācam and other works on šaiva philosophy; கி.பி.16 ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் தத்துவப்பிரகாசம் முதலிய சைவசித்தாந்த நூல்களை இயற்றியவருமான சைவத்துறவி. |
தத்துவப்பொருள் | tattuva-p-poruḷ, n. <>தத்துவம்1 +. See தத்துவன்,1. (சங்.அக.) . |
தத்துவபோதகன் | tattuva-pōtakaṉ, n. <>id. +. Teacher of philosophy; தத்துவமுபதேசிப்போன். |
தத்துவம் 1 | tattuvam, n. <>tattva. 1. Truth, reality, substance ; உண்மை. தத்துவமான நெறி படரும் (நான்மணி, 29). 2. Essential nature of things, quality; 3. Constitution; 4. (Sāṅkhya.) Reals, 25 in number, viz., 5 makāpūtam, 5 ta ṉmāttirai, 5 kaṉmēntiriyam, 5 āṉēntiriyam, maṉam, akaṅkāram, makattu, mūlappirakiruti and āṉmā; 5. (šaiva.) Reals, thirty-six in number and of three classes, viz., twenty four acutta-tattuvam, seven cuttācutta-tattuvam and five cuttatattuvam, or ninety-six in number made up of the above thirty-six and sixty puṟanilai-k-karuvi; 6. God; |