Word |
English & Tamil Meaning |
---|---|
ததர் 2 - த்தல் | tatar-, 11 v. tr. Caus of ததர்-. To vex, annoy, trouble; வருத்துதல். என்னை ததர்த்தாதே நீயுங் குயிலே (திவ். நாய்ச். 5, 10). |
ததர் 3 | tatar, n. cf. tata. 1. Denseness; செறிவு. சினைத் ததர் வீழ்பு (மணி. 3,107). 2. Cluster, bunch; 3. Scattering, sprinkling; |
ததல் | tatal, n. cf. sthala. Stability, firmness, durability தளரா நிலை. (சது.) |
ததாகதன் | tatākataṉ, n.<>tathāgata. Buddha; புத்தன். (சூடா.) |
ததாஸ்து | tatāstu, int.<>tathāstu. A Sanskrit expression meaning 'amen', 'so be it' ; அங்ஙனமே ஆகுக' எனப் பொருள்படும் ஒரு வடமொழி வாழ்த்துத்தொடர். Brāh. |
ததி 1 | tati, n.<>T. tati. Season, opportunity, suitable time ; தக்கசமயம். ததியுறப் புகுந்து (பாரத.அருச்சுனன்றீர்.76.) |
ததி 2 | tati, n.<>dadhi. Curdled milk, curds; தயிர். பாலுந் ததியும் (கந்தபு.அசுரர்யாக.70.) |
ததி 3 | tati, n.<>dhṟti. Strength, power, influence; சத்துவம். அவன் ததியுள்ளவன் . (J.) |
ததிகேடு | tati-kēṭu, n.<>ததி3 +. (J.) 1. Weakness, infirmity, inability; வலியின்மை. 2. Want of pecuniary means or influence; |
ததிசமுத்திரம் | tati-camuttiram, n.<>ததி2 +. Ocean of curds, one of cattacamuttiram , q.v. ; சத்தசமுத்திரங்களுள் ஒன்றாகிய தயிர்க்கடல். |
ததிபலம் | tati-palam, n.<>dadhi-phala. Wood-apple ; See விளா. (சங்.அக.) . |
ததியர் | tatiyar, n.<>tadiya. Devotees ; அடியார். தமிழ்வேதந் ததியர் பாட (அஷ்டப்.சீரங்கநாயகர்.ஊச.6.) |
ததியாராதனை | tatiyārātaṉai, n. See ததீயாராதனை. Vaiṣṇ. . |
ததியோதனம் | tati-y-ōtaṉam, n. See தத்தியோதனம். (பதார்த்த.1409) . . |
ததீசி | tatīci, n.<>Dadhici. A Rsi who willingly gave his backbone to the gods for making vajra weapon to destroy the Asuras ; அசுரரைக் கொல்லுதற்காக வச்சிராயுதமாக்கும்பொருட்டுத் தம் முதுகெலும்பைத் தேவர்க்குக் களிப்புடன் கொடுத்த ஓர் இருடி. (திருவிளை.இந்திரம்.25) . |
ததீயாராதனம் | tatīyārātaṉam, n. See ததீயாராதனை. (கோயிலொ.19) Vaiṣṇ. . |
ததீயாராதனை | tatīyārātaṉai, n.<>tadiya + ārādhanā. Feast given to devotees of Viṣṇu ; திருமாலடியார்க்கிடும் விருந்துணவு. Vaiṣṇ. |
ததும்பு - தல் | tatumpu-, 5 v. intr. 1. To increase; மிகுதல். போர்ததும்பு மரவம்போல (பரிபா.18, 44). 2. To fill, become full; 3. To overflow; to heave with fulness; 4. To be satisfied; 5. To wave, as a flag; to wobble, swing to and fro, as breasts; 6. To resound, road; |
ததேகத்தியானம் | tat-ēka-t-tiyāṉam, n.<>tad + ēka + dhyāna. Concentrated meditation on one and the same subject ; ஒன்றையே இடைவிடாடு சிந்திக்கை. Brāh. |
ததேகநிஷ்டை | tat-ēka-niṣṭai, n.<>id. + id. + niṣṭhā. See ததேகத்தியானம். (W.) . |
ததை 1 - த்தல் | tatai-, 5 v. intr. perh. tata. 1. To be thickset, crowded, densely packed; நெருங்குதல். (திவா) ததையிலை வாழை (ஐங்குறு.460). 2. To be shattered, made fruitless ; |
ததை 2 - த்தல் | tatai-, 11 v. intr. To be full, abundant நிறைதல். தண்டார் தக்கின்ற தண்ணுந்துழாய் (திவ்.இயற்.திருவிருத்.34) |
தந்தக்கட்டி | tanta-k-kaṭṭi, n.<>தந்தம்1 +. Gum-boil ; See தந்தசூலை . Loc. . |
தந்தக்கட்டில் | tanta-k-kaṭṭil, n.<>id. +. Colloq. 1. Ivory cot ; தந்தத்தினாலியன்ற கட்டில். 2. Any fashionable cot; |
தந்தக்காரி | tanta-k-kāri, n. perh. dvandva + hārin. Sensitive plant ; See வாதமடக்கி. (மலை.) . |
தந்தக்கோரை | tanta-k-kōrai, n. perh. danta +. A kind of sedge ; கோரைவகை. (சங்.அக.) |
தந்தகாஷ்டம் | tanta-k-kāṣtam, n.<>id. + kāṣṭha. Twig used for cleansing teeth ; பற்குச்சி. (யாழ்.அக.) |
தந்தச்சீப்பு | tanta-c-cīppu,. n.<>id. +. Comb of horn or ivory ; தந்தம் அல்லது கொம்பினாற்செய்த சீப்பு. |