Word |
English & Tamil Meaning |
---|---|
தந்தனப்பாட்டுப்பாடு - தல் | tantaṉa-p-pāṭṭu-p-pāṭu-, v. intr. <>தந்தனப்பாட்டு +. To play the part of a beggar ; ஏழைபோல் நடித்தல். Colloq. |
தந்தனம் 1 | tantaṉam, n. perh. tantra. Stratagem. trick, device, scheme ; தந்திரம். பண்ணுந் தந்தனத்துக் குள்ளாய்த் தளர்வாரும் (விறலிவிடு.324.) |
தந்தனம் 2 | tantaṉam, n. prob. தன்.+. Loc. 1. Lack of foundation, support ; ஆதாரமின்மை. அது தந்தனமாய் நிற்கின்றது. 2. Self-conceit ; 3. Indifference ; |
தந்தனவெனல் | tantaṉa-v-eṉal, n. Onom. expr. of stamping sound ; ஓர் ஒலிக்குறிப்பு. தந்தனவென்று கூத்தாடினனே (அருட்பா, vi, நாமா.136.) |
தந்தாம் | tantām, pron. <>தாம் +. Theirs, severally or individually ; தங்கள் தங்களுடைய. ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே (ஈடு, 2, 2, 10) . |
தந்தாயுதம் | tantāyutam, n.<>dantāyudha. The tusk-armed ; [தந்தத்தை ஆயுதமாக வுடையது.] 1. Elephant 2. Hog; |
தந்தார் | tantār, n.<>தா-. Parents ; பெற்றோர். தந்தா ரவரொடும் (பரிபா.15, 46.) |
தந்தாவளம் | tantāvaḷam, n.<>dantāvala. Elephant ; யானை. (சூடா) தந்தாவளசேனை (பாரத.நான்காம்.9.) |
தந்தி 1 | tanti, n.<>dantin. 1. Male elephant ; ஆண்யானை. (பிங்.) தந்தியும். பிடிகளுந்தடங்க ணோங்கின (கம்பரா. சித்திரகூட. 43). 2. Snake, as having fangs ; |
தந்தி 2 | tanti, n.<>tantrī. 1. Wire; கம்பி. நார் தந்திமிடையப்பின்னி (தைலவ.பாயி.22). 2. Catgut, string of a musical instrument; 3. Sinew, tendon; 4. Telegram; |
தந்தி 3 | tanti, n.<>tantrin. Lute ; யாழ். (பிங்.) |
தந்தி 4 | tanti, n.<>dantibija. See தந்திபீசம். (மலை.) . |
தந்திக்கடவுள் | tanti-k-kaṭavuḷ, n.<>dantin +. Gaṇēša, as elephant-faced ; (யானை முகத்தையுடைய கடவுள்) விநாயகர். (பிங்.) |
தந்திக்கம்பி | tanti-k-kampi, n.<>தந்தி2 +. Colloq. 1. String of a lute; வீணை முதலியவற்றின் நரம்பு. 2. Telegraph or telephone wire; 3. A kind of saree; |
தந்திக்கள்ளன் | tanti-k-kaḷḷaṉ, n.<>id. +. Thug; See உரித்துலுக்கன். (M. M. 375.) . |
தந்திகர்ணி | tantikarṇi, n. prob. dantikarṇi. A tuberous-rooted herb ; See வெருகங்கிழங்கு. (தைலவ.தைல.23.) . |
தந்தித்தீ | tanti-t-tī,. n.<>தந்தி1 +. Morbid appetite, as elephantine ; யானைத்தீயென்னும் பசி நோய். தந்தித் தீயாற் றனித்துய ருழந்து (மணி.17, 44) . |
தந்திதந்தியாய் | tanti-tanti-y-āy, adv.prob.paṅkti+. Row after row ; வரிசைவரிசையாய். தந்திதந்தியாய் வருங்கைத் தந்திகளின் (கொண்டல் விடு.397) . |
தந்திபீசம் | tantipīcam, n.<>dantibija. Croton ; See நேர்வாளம். (தைலவ.தைல.116.) . |
தந்திபூட்டு - தல் | tanti-pūṭṭu-, v. intr. <>தந்தி+. To fit up with strings, as in a lute; வீணை யாழ் முதலியவற்றிற்குக் கம்பி யமைத்தல். (W.) |
தந்திபேசு - தல் | tanti-pēcu-, v. intr. <>id. +. See தந்தியடி-. Mod. . |
தந்திமருப்பு | tanti-maruppu, n.<>தந்தி1 +. of. hasti-danta. Radish ; See முள்ளங்கி. (தைலவ.தைல.135.) . |
தந்திமுகன் | tanti-mukaṉ, n.<>id. +. See தந்திக்கடவுள். (திவா. காப்பு.) . |
தந்திமுறுக்கு - தல் | tanti-muṟukku-, n.<>தந்தி2 +. (w.) intr. To tighten the lute string; யாழ்நரம்பை இறுக்குதல்.--tr. To egg on, instigate to evil; |
தந்திமேகம் | tanti-mēkam, n.<>id. +. See தந்திவெட்டை . . |
தந்தியடி - த்தல் | tanti-y-aṭi-, v. intr. <>id. +. To Send a telegram, wire ; தந்திமூலம் செய்தியனுப்புதல் . Mod. |
தந்தியுரியோன் | tanti-y-uriyōṉ, n.<>தந்தி1 +. Siva, as wearing elephant's skin ; (யானைத் தோலைப் போர்த்தவன்) சிவன். (சூடா.) |
தந்தியூசிவன்னச்சேலை | tanti-y-ūci-vaṉṉa-c-cēlai, n.<>தந்தி2 +. A kind of saree with needle-like stripes ; கம்பியூசிபோலும் மெல்லிய கோடுகள் அமைக்கப்பெற்ற புடைவைவகை. Colloq. |
தந்திரக்காரன் | tantira-k-kāraṉ, n.<>தந்திரம் +. 1. Cunning man, crafty fellow ; சூழ்ச்சியுள்ளவன். 2. A person of subtle mind ; |