Word |
English & Tamil Meaning |
---|---|
தந்திரகம் | tantirakam, n.<>tantrikā. Gulancha ; See சீந்தில். (மலை.) . |
தந்திரகரணம் | tantira-karaṇam, n.<>tantra +. 1. Treatise dealing with the art of thieving; களவுநூல். 2. Acts prescribed in the treatise on theft; |
தந்திரகலை | tantira-kalai, n.<>id. + kalā. A section of the Agamas treating of rites and ceremonies ; சடங்குகளைப்பற்றிக் கூறும் ஆகமப்பகுதி. |
தந்திரசாஸ்திரம் | tantira-cāstiram, n.<>id. +. Treatise on mantras or magical and mystical formulae for the worship of deities ; தெய்வபூசனைக்குரிய மந்திரதந்திரங்களைக்கூறும் நூல் . |
தந்திரபாலன் | tantira-pālaṉ, n.<>id. +. Commander of an army ; சேனைத்தலைவன். (W.) |
தந்திரம் | tantiram, n. <>tantra. 1. Stratagem, scheme, expedient, means; உபாயம். இத்தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு (திருவாச.3, 131). 2. Craft, handicraft, workmanship; 3. Intellectual subtlety; 4. Dissembling, dissimulation; 5. Treatise, literary, scientific or religious; 6. See தந்திரசாஸ்திரம். 7. Manual acts in performing sacrifices, worship, etc.; 8. Army, forces; 9. Infantry; 10. Wire or string of a lute; |
தந்திரமணம் | tantiramaṇam, n. prob. tantra-gamana. Slow pace ; மெதுவான நடை. (யாழ்.அக.) |
தந்திரமா | tantira-mā, n.<>தந்திரம்+. Fox, as a cunning animal ; [தந்திரமுள்ள விலங்கு] நரி. (சங்.அக.) |
தந்திரர் | tantirar, n.<>id. Celestial musicians, as lute-players ; [யாழ் வாசிப்போர்] கந்தருவர். (திவா) தந்திரர்க் குரிய பாணந் தருகுவன் (இரகு.அயனெ.17) . |
தந்திரவாக்கியம் | tantira-vākkiyam, n.<>tantra-vākya. A humorous work in Tamil, not extant ; நகைச்சுவை தோற்றும் ஒரு பழைய தமிழ் நூல். (தொல்.பொ.485, உரை.) |
தந்திரவாதி | tantira-vāti, n. <>tantra + vādin. 1. Clever, subtle person; யுக்திசாலி. 2. See தந்திரக்காரன். |
தந்திரவுத்தி | tantira-v-utti, n. <>id. + உத்தி. (Gram.) Devices employed in standard literary works. See உத்தி4, 3. (நன்.15.) . |
தந்திரன் | tantiraṉ, n. <>id. See தந்திரி1, 1. . |
தந்திரி 1 | tantiri, n. <>tantrin. 1. Schemer, crafty person ; தந்திரக்காரன். 2. Commander of an army ; 3. Minister; 4. Arch-priest of a temple; 5. Lute ; 6. Holes of a flute; |
தந்திரி 2 | tantiri, n. <>tantrī. String of musical instruments; யாழ்நரம்பு. வீணைத் தந்திரியும் (பிரமோத்.2, 62). |
தந்திரிகரம் | tantiri-karam, n. <>id. +. A part of ceṅkōṭṭiyāḻ; செங்கோட்டியாமூறுப்புள் ஒன்று. செங்கோட்டியாழிற் றந்திரி கரத்தொடு (சிலப்.13, 107). |
தந்திரிகை | tantirikai, n. <>tantrikā. Wire; கம்பி. தந்திரிகை சுற்றி (தைலவ.தைல.41). |
தந்திரை | tantirai, n. <>tandrā . (சங். அக.) 1. Laziness; சோம்பல். 2. Sleep; |
தந்திவன்னம் | tanti-vaṉṉam, n. <>தந்தி2+. See தந்தியூசிவன்னச்சேலை. Colloq. . |
தந்திவெட்டை | tanti-veṭṭai, n. <>id. +. Gleet, partial hardening of the penis; chordee; இலிங்கநோய்வகை. (M.L.) |
தந்திவெள்ளை | tanti-veḷḷai, n. <>id. +. See தந்திவெட்டை. (M. L.) . |
தந்து 1 | tantu, n. <>tantu. 1. Thread; நூல் வேரிக் கமலத்தின் றந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் (நள.பாயி.6). 2. String, cord; 3. Science, scientific or literary treatise; 4. Descendant, progeny ; |
தந்து 2 | tantu, n. <>tantra. See தந்திரம், 1, 2, 3. தந்துபண்ணுகிறான். (W.) . |
தந்துக்காரன் | tantu-k-kāraṉ, n. <>தந்து2 +. 1. Witty person; வினோதப்பேச்சுக்காரன். 2. See தந்திரக்காரன். |
தந்துகம் | tantukam, n. See தந்துபம். (மலை.) . |
தந்துகி | tantuki, n. <>tantuki. Capillaries; நாடிநுட்பக்குழல்கள். (சங்.அக.) |