Word |
English & Tamil Meaning |
---|---|
தப்பக்குழி | tappakkuḻi, n. See தப்பக்குட்டித் திருக்கை. . |
தப்பட்டம் | tappaṭṭam, n. See தப்பட்டை. . |
தப்பட்டை | tappaṭṭai, n. [T. tappeṭa, K. tappaṭe, M. tappiṭṭa.] 1. One-headed drum ; ஓருகட்பறை. 2. A small drum hung from the left shoulder and beaten with a small stick ; |
தப்பட்டைக்காரன் | tappaṭṭai-k-kāraṉ, n. தப்பட்டை+. Drummer; பறையடிப்போன். |
தப்பட்டைமேளம் | tappaṭṭai-mēḷam, n. <>id. +. Small tomtom; சிறுபறைவகை. |
தப்படி | tappaṭi, n. <>தப்பு-+அடி. 1.[K. tappadi.] False step; தவறான செய்கை. (w.) 2. Stride, pace of five or three feet; |
தப்பணம் | tappaṇam, n. [T. dabbanamu, K. dabbaḷa.] Tacking needle; கோணியூசி. (C. G.) |
தப்பல் 1 | tappal, n. <>தப்பு-. [T. tappuṭṭu, M. tappal.] Fault, mistake, crime; குற்றம். புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு (குறுந்.292). |
தப்பல் 2 | tappal, n. cf. தப்பை3. Blow; அடி. |
தப்பளங்கொட்டு - தல் | tappaḷaṅ-koṭṭu-,. v. intr. See தப்பளைகொட்டு-. . |
தப்பளம் | tappaḷam, n. <>தப்பு-. Smearing, rubbing, as oil; எண்ணெய் முதலியன நிரம்பத்தேய்க்கை. Loc. |
தப்பளம்போடு - தல் | tappaḷam-pōṭu-, v. tr. தப்பளம்+. To smear profusely, as oil; எண்ணெய் முதலியன நிரம்பத் தேய்த்தல். Loc. |
தப்பளாக்கட்டை | tappaḷā-k-kaṭṭai, n. A pair of wooden pieces See சப்பளாக்கட்டை. Nā. . |
தப்பளை | tappaḷai, n. <>தவளை. [K. tappaḷe.] 1. Frog. See தவளை. . 2. Big belly; 3. Protruding biceps when struck ; 4. A kind of fish; |
தப்பளைக்கொக்கி | tappaḷai-k-kokki, n. <>தப்பளை +. A kind of hook in jewels; அணியின் கொக்குவாய்வகை . |
தப்பளைகொட்டு - தல் | tappaḷai-koṭṭu-, v. intr. <>id. +. To strike out in swimming; நீந்துகையில் கைகால்களை யடித்தல். Nā. |
தப்பளைப்பூட்டு | tappaḷai-p-pūṭṭu, n. <>id. +. A kind of padlock; பூட்டுவகை. |
தப்பறை | tappaṟai, n. <>தப்பு. [T. dabbara.] 1. Lie, falsehood ; பொய். (w.) 2. Deception, fraud; 3. Fault, wrong, irregularity, error; 4. Obscenity, obscene language ; |
தப்பறைக்காரன் | tappaṟai-k-kāraṉ, n. <>தப்பறை +. Liar; பொய்யன். |
தப்பி - த்தல் | tappi-, 11v.intr./. <>தப்பு-. [T. tappiṇcukonu, M. tappuka.] To escape, get free; குற்றமுதலியவற்றினின்று விலகுதல். |
தப்பித்தவறி | tappi-t-tavaṟi, adv. <>id. + தவறு-. 1. By mistake; unintentionally தவறு தலாய். அந்த விஷயத்தைத் தப்பித்தவறிச் சொல்லி விடாதே. 2.By chance; |
தப்பித்தான் | tappittāṉ, n. <>id. One who commits blunders; தப்புச் செய்தவன். தப்பித் தான் பொருளேபோற் றமியவே தேயுமால் (கலித்.149, 5). |
தப்பிதம் | tappitam, n. <>id. [T. tappitamu, K. tappita, M. tappitam.] 1.Blunder, mistake, error, wrong ; தவறு. என்ன தப்பிதம் சொன்னேன் (இராமநா.அயோத்.8, சரணம்.16). 2. Evil-doing, deviation from moral rectitude, violation of rule ; |
தப்பியார் | tappiyār, n. <>தப்பு. 1. Those who have committed a crime; குற்றம்செய்தோர். 2. Enemies; |
தப்பிலி 1 | tappili, n. <>தப்பு+ இலி. Faultless person; குற்றமற்றவன். |
தப்பிலி 2 | tappili, n. [T. dabbili, K. tabbili.] Knave, rogue; போக்கிரி. |
தப்பீக் | tappik, n. <>Arab. tafrik. Extra contribution imposed by the village officers on all the villagers or on those who hold a greater portion of the rent-free lands ; கிராமத்தில் பொதுக்குடிகளுக்கேனும் மானியம் மிகுதியாகக் கொண்டவர்களுக்கேனும் அதிகாரிகள் இடும் வரி. (R. T.) |
தப்பு 1 - தல் | tappu-, 4 v. of. dabh. intr. 1. [T. K. tappu, Tu. tappuni.] To err, mistake, blunder, fail; தவறுதல். தப்பாமே தாளடைந்தார் (திருவாச.8, 11). 2. To be unserviceable, fruitless or valueless; 3. [T. K. tappu, Tu. tappuni.] To go wrong, as a tune, a recitation, a calculation; 4. [K. tappisu, M. tappuka.] To be omitted; 5. To escape injury; to be saved, rescued, preserved; 6. To be lost; 7. cf. தபு1-. To die; 8. To grope, feel about; 1. [T. K. tappu, Tu. tappuni.] To offened, commit offecne against; 2. cf. தபு2-. To kill, destroy; 3. To strike; 4. cf. U. thapnā. To beat on a stone, as in washing clothes; 5. To beat into cakes, as flour, mud; 6. To pat, clap; 7. To feel about and search; 8. To smear, as sandal paste; to put on and rub, as cooling ingredients; 9. To escape, slip away from; 10. To fail to do; 11. To collect, as money; |