Word |
English & Tamil Meaning |
---|---|
தப்பு 2 | tappu, n. <> தப்பு-. 1. [T. K. M. Tu, tappu.] Fault, error, mistake, misdeed, misdemeanour; slip, failure; குற்றம். தன்கைகால் தப்புச்செய்த தென்று பொடிய (திவ். திருப்பா. 28, வ்யா. பக். 244). 2. Lie, falsehood; 3. Fraud, deception; 4. [T. K. M. Tu. tappu.] Escape, flight, slipping away, release, extrication; 5. Beating clothes in washing; 6. A small tomtom; |
தப்புக்காய்ப்பு | tappu-k-kāyppu, n. <> தப்பு+. Fruitage out of season; காலந்தவறிக் காய்க்கை. Loc |
தப்புக்கூலி | tappukkūli, n. Sea-fish. See சப்பைத்திருக்கை. |
தப்புக்கொட்டை | tappu-k-koṭṭai, n. <> தப்பு +. Loc. 1. Ground-nuts left in the ground after harvest; மகசூல் காலத்தில் சிதறிப் போனநிலைக்கடலை. 2. See தப்புச்செடி. |
தப்புச்செடி | tappu-c-ceṭi, n. <> id. +. Self-sown, uncultivated plant; தானே தோன்றிய செடி. . |
தப்புத்தண்டா | tappu-t-taṇṭā, n. <> id. + U. taṇṭā. 1. Misdemeanour; குற்றம். 2. Trouble; |
தப்புத்தண்ணீர் | tappu-t-taṇṇīr, n. <> id. +. Shallow, stagnant water, as in hollows; பள்ளங்களிலுள்ள ஆழமில்லாத நீர். (w.) |
தப்புநடத்தை | tappu-naṭattai, n. <> id. +. Bad conduct; தீயவொழுக்கம். |
தப்புமேளம் | tappu-mēḷam, n. <> id. +. See தப்பு, 6. (யாழ். அக.) . |
தப்புவீணை | tappu-vīṇai, n. <> id. +. A kind of lute; வீணைவகை. (யாழ். அக.) |
தப்புஸ்தோத்திரம் | tappu-stōttiram, n. <> id. +. Flattery; முகஸ்துதி. Loc. |
தப்பெண்ணம் | tappeṇṇam, n. <> id. +. Mistaken opinion; wrong idea; prejudice; தவறான அபிப்பிராயம். Colloq. |
தப்பை 1 | tappai, n. <> id. Tabret, used by Tācari mendicants; தாசரிகள் கையிற்கொள்ளுஞ் சிறுபறைவகை. |
தப்பை 2 | tappai, n. [T. dabba, K. dabbe.] 1. Bamboo splints for a broken bone; முறிந்த எலும்பு பொருந்தும்படி வைத்துக்கட்டும் மூங்கிற்பற்றை. w. 2. Bamboo splits for roofing; |
தப்பை 3 | tappai, n. <> T. debba. Blow; அடி. Loc |
தப்ரீக் | taprīk, n. <> Arab. tafrīk. Any extra contribution which the village officers, suo moto, used to impose on the villagers; கிராம உத்தியோகஸ்தரால் கிராமத்துக்கு விதிக்கப்படும் அதிகவரி. |
தபச்சரணம் | tapa-c-caraṇam, n.<> tapašcaraṇa. Practice of penance; தவஞ்செய்கை. தபச்சரணம் பண்ணி யருளாநின்ற பகவானை (மணி. பக்.155: ஸ்ரீபுராணம்). |
தபசி 1 | tapaci, n.<> tapasvin. See தவசி. . |
தபசி 2 | tapaci, n. Entire-leaved elm.See ஆயா. . |
தபசியம் | tapaciyam, n. <> tapasya. 1. The Tamil month Paṅkuṉi; பங்குனி மாதம். (சங். அக.) 2. Wild jasmine. See முல்லை. (மூ. அ.) |
தபசில் | tapacil, n. <> Arab. tafsil. See தப்சீல். . |
தபசிலே | tapacilē, adv. At the head; முன்பாக. Loc. |
தபசு | tapacu, n. <> tapas. See தவம். Colloq. . |
தபதபவெனல் | tapa-tapa-v-eṉal, n. Expr. signifying quick succession; விரைவாகத் தொடர் தற்குறிப்பு. Colloq. |
தபதி | tapati, n. <> sthapati. Sculptor, statuary; சிற்பி. (பிங்.) தபதியர் யாவரும் வியந்தார் (பாரத. இந்திர.12). |