Word |
English & Tamil Meaning |
---|---|
தந்துகீடம் | tantu-kīṭam, n. <>tantu + kīṭa. Spider, as a spinning creature; [நூலிழைக்கும் பூச்சி] சிலந்திப்பூச்சி. (சங்.அக.) |
தந்துசாரம் | tantu-cāram, n. perh. id. + sāra. Areca-palm. See கழுகு. (மலை.) . |
தந்துநிறை | tantu-niṟai, n. <>தா- + நிறு-. [Puṟap.] Theme which describes the capturing of cows from the enemy's territory and securing them within the confines of one's own country ; பகையிடத்தினின்று பசுநிரையை வீரர் தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்துதலைக் கூறும் புறத்துறை. (தொல்.பொ.58.) |
தந்துபம் | tantupam, n. <>tantubha. Indian mustard. See கடுகு. (மலை.) . |
தந்துபாகம் | tantu-pākam, n. <>tantu + pāka. A stage in the preparation of medicine when it can be drawn out like thread; நூல் போல் வரும் மருந்தின் பக்குவம். (பைஷஜ.9.) |
தந்துமந்து | tantumantu, n. Confusion; குழப்பம். (யாழ்.அக.) |
தந்துரம் | tanturam, n. <>dantura. Irregularity, disorderliness; ஒழுங்கின்மை. தந்துர சங்க்ரம நிருதர் (திருப்பு.1091). |
தந்துரை - த்தல் | tanturai-, v. intr. <>தா- + உரை-. To supply the ellipses and bring out the implications of a text, as in commentary; மூலத்திற் கூறப்படாத சொற்பொருள் முதலியவற்றை வருவித்துரைத்தல். |
தந்துரை | tanturai, n. <>தந்துரை-. Preface, introduction, as giving what is not mentioned in the body of the work; [நூற்குள் நுதலிய பொருளல்லாதனவற்றைத் தந்து கூறுவது] பாயிரம். (நன்.1.) |
தந்துரைக்கிளவி | tanturai-k-kiḷavi, n. <>தந்துரை+. Ventriloquial sound; பிறவுயிர்களைப்போன்று செய்யும் ஒலி. தந்துரைக் கிளவியிற் றந்த் துறை முடித்த ஆயம் (பெருங்.உஞ்சைக்.54, 31). |
தந்துவர் | tantuvar, n. See தந்துவாயர்.(w.) . |
தந்துவாயர் | tanṭu-vāyar, n. <>tantu-vāya. The Kaikkōḷa caste whose profession is weaving; [நூலால் நெய்யுந் தொழிலையுடையவர்] கைக்கோளர். (சிவா.) |
தந்துவிக்கிரியை | tantu-vikkiriyai, n. <>tantu-vigrahā. Plantain, Musa; வாழை. (மலை.) |
தந்துவை | tantuvai, n. prob. தா-+ அவ்வை. 1. Mother-in-law; மாமியார். 2. Mother's brother's wife; |
தந்தை | tantai, n. <>தம்1. [T. taṇdri, K. tande, M. tanta.] Father ; தகப்பன். தந்தையுந் தன்னையும் (தொல்.பொ.137). |
தந்தைபெயரன் | tantai-peyaraṉ, n. <>தந்தை +. Son, as bearing his grand-father's name; [தன் தந்தையின் பெயரினையுடையான்] மகன். தந்தைபெயரன்...சிறு தேருருட்டுந் தளர்நடை (ஐங்குறு.403) . |
தந்தையரைவர் | tantaiyar-aivar, n. <>id. +. Five fathers, viz., king, chief, father, elder brother and preceptor according to { piṅkalantait; king, preceptor, mother, father and elder brother according to { /AcArakkOvai }; father, initiator, into Brahmanhood, etc., preceptor, food-giver and hel அரசன், தலைவன், தந்தை, முன்னோன், குரவன் (பிங்); அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் (ஆசாரக்); பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிப்பித்தோன், அன்னந்தத்தோன், ஆபத்துக்குதவினோன் என்ற ஐவகைத்தந்தையர் |
தந்தையன் | tantaiyaṉ, n. <>id. See தந்தை. தந்தையன் றனக்கு முதவினன் (திருவாலவா.49, 12). . |
தந்நகரம் | tannakaram, n. <>த +. The dental nasal 'n', as dist. fr. ṟaṉṉakaram; 'ந' என்ற எழுத்து. |
தப்சீல் | tapcīlvār, n. <>Arab. tafsil. See தப்சீல்வார். (C. G.) . |
தப்சீல்வார் | tapcīlvār, n. <>id. + U. vār. Particulars, details of an account and the like, schedule; விவரக்குறிப்பு. (R.T.) |
தப்டர்தோட்டம் | tapṭar-tōṭṭam, n. See டப்டர்தோட்டம். (R.T.) . |
தப்தர் | taptar, n. <>Persn. daftar. (C.G.) 1. Record, register, account, official statement, report; bundle of written documents tied together in a cloth ; தஸ்திரத்துணியிற் கட்டிவைக்கும் பத்திரம். 2. Record office; |
தப்தர்பந்து | taptar-pantu, n. <>id. + U. band. See தப்தரங்குமாஸ்தா. (C. G.) . |
தப்தரங்குமாஸ்தா | taptaraṅ-kumāstā, n. <>id. +. Record-keeper; பத்திரங்களைப் பாதுகாத்துப் பேணும் குமாஸ்தா. |
தப்தீல் | taptīl, n. <>Arab. tabdīl. Change, alteration, substitution; மாறுகை. (C. G.) |
தப்பக்குட்டித்திருக்கை | tappa-k-kuṭṭi-t-tirukkai, n. [T. tappukutti.] 1. A kind of sea-fish. See சப்பைத்திருக்கை . 2. Sting-ray, reddish-brown, attaining 6 ft. across, 3 ft. in length, Pteroplatea micrura; |