Word |
English & Tamil Meaning |
---|---|
தந்தசடம் | tanta-caṭam,. n.<>dantašaṭha. 1. Bergamotte-orange ; See எலுமிச்சை. (தைலவ. தைல. 8.) . 2. Wood-apple ; See விளா. (மூ. அ.) |
தந்தசடை | tanta-caṭai, n.<>danta-šaṭhā. Yellow wood-sorrel ; See புளியாரை . (M.M. 58.) . |
தந்தசம் | tantacam, n. cf. danta + jāha. See தந்தமாமிசம். (யாழ். அக.) . |
தந்தசருக்கரை | tanta-carukkarai, n.<>danta + šarkarā. Tartar on the teeth ; பல்லை ஒட்டிய அசுத்தம். (சீவரட்.) |
தந்தசிரம் | tanta-ciram, n. See தந்தசீரை. (யாழ்.அக.) . |
தந்தசீரை | tanta-cīrai, n.<>danta + širā. Gum of teeth ; பல்லின் ஈறு . (w.) |
தந்தசுத்தி | tanta-cutti, n.<>id. + šuddhi. Cleansing the teeth ; பல்விளக்குகை. அத்திக் கொம்பால் தந்தசுத்தி செய்து (இராமநா.உயுத்.89.) |
தந்தசூகம் | tantacūkam, n.<>dandašūka. 1. Snake ; பாம்பு. (W.) 2. A hell infested with serpents ; |
தந்தசூகன் | tantacūkaṉ, n.<>id. Malignant person ; துஷ்டன். (யாழ்.அக.) |
தந்தசூலை | tanta-cūlai, n.<>danta + šūla. Tooth-ache, inflammation of the dental pulp, odontalgia ; பல்வலி. (இங்.வை.369.) |
தந்ததாவனம் | tanta-tāvaṉam, n.<>id. + dhāvana. 1. Cleansing the teeth; பல்விளக்குகை; 2. Stick used as tooth-brush; 3. Glabrous-foliaged cutch, m. tr. Acacia catechu-sundra; |
தந்ததி | tantati, n.<>santati. Lineage ; வமிச பரம்பரை. இரவி சிரிகண்டன் தந்ததிப் பிரகிருதியாய். (T. A. S. ii, 175). |
தந்தந்தண்ணீர் | tantan-taṇṇīr, n. prob. dantin +. Purgative for elephants ; அத்திபேதி. (யாழ். அக.) |
தந்தநோய் | tanta-nōy, n.<>danta +. See தந்தசூலை . . |
தந்தப்பல்லக்கு | tanta-p-pallakku, n.<>id. +. Palanquin made of, or ornamented with, ivory ; தந்தத்தினால் வேலை செய்யப்பெற்ற சிவிகை வகை . |
தந்தப்பூண் | tanta-p-pūṇ, n.<>id. +. Ferrule or metal cap on the tip of an elephant's tusk ; யானைக்கொம்பில் அணியும் கிம்புரி. (சூடா.11. 146.) |
தந்தபத்திரம் | tanta-pattīram, n.<>id. + patra. A kind of jasmine ; மல்லிகை வகை. (மலை.) |
தந்தபாகம் | tanta-pākam, n.<>id. + bhāga. Elephant's forehead ; யானையின் மத்தகம். (யாழ்.அக.) |
தந்தபீசகம் | tanta-pīcakam, n.<>dantabijaka. Pomegranate ; மாதுளை. (சங்.அக.) |
தந்தம் 1 | tantam, n.<>danta. 1. Tooth பல். (திவா.) 2. Tusk, as of elephant 3. Peak of a mountain ; |
தந்தம் 2 | tantam,. n. Piece of a fruit, as cut for sale or use ; நறுக்கிவைத்திருக்கும் பழத்துண்டம் . Madr. |
தந்தமா | tanta-mā, n.<>danta +. Elephant, as the animal having tusks ; [தந்தத்தையுடைய விலங்கு] யானை . |
தந்தமாமிசம் | tanta-māmicam, n.<>id. +. Gum of teeth ; பல்லின் ஈறு. (யாழ்.அக.) |
தந்தமிறங்கு - தல் | tantam-iṟaṅku-, v. intr. <>id. +. To have a double chin ; தாடிச் சதை பற்றுதல் . (J.) |
தந்தரோகம் | tanta-rōkam, n.<>id. +. Disease of the teeth ; பல் வியாதி. (w.) |
தந்தலக்கம் | tantalakkam, n. prob. தன்னடக்கம் Modesty; self-control ; அடக்கமான குணம். Loc |
தந்தவக்கிரன் | tanta-vakkiraṉ, n. A liberal chief, one of seven iṭai-vaḷḷalkaḷ , q.v. ; இடை வள்ளல்கள் எழுவரில் ஒருவன். (சூடா.) |
தந்தவள் | tantavaḷ, n.<>தா-. Mother ; தாய். தந்தவளைப் பணிந்தவளுந் தபோவனத்தி னிடைச்சார்ந்தாள் (சேதுபு.தேவிபுர.7) . |
தந்தவன் | tantavaṉ, n.<>id. Father ; தகப்பன் . |
தந்தவாதம் | tanta-vātam, n.<>danta +. See தந்தசூலை . Loc. . |
தந்தவாயு | tanta-vāyu, n.<>id. +. See தந்தசூலை . (W.) . |
தந்தவித்திருதி | tanta-vittiruti, n.<>id. + vidrudhi. Gum-boil ; பல்லரணை. (பைஷஜ.) |
தந்தனத்தான்பாட்டு | tantaṉattāṉ-pāṭṭu, n.<>தந்தனத்தான் onom. +. See தந்தனப்பாட்டு . . |
தந்தனப்பாட்டு | tantaṉa-p-pāṭṭu, n.<>தந்தன onom. +. [T. tandanamu, K. tandanahādu.] A kind of song, generally sung by beggar-boys ; பெரும்பாலும் பிச்சைக்காரச்சிறுவர்கள் பாடும் பாட்டுவகை. |