Word |
English & Tamil Meaning |
---|---|
தத்துவம் 2 | tattuvam, n. <>sattva. 1. Bodily vigour, strength ; தேகபலம். (யாழ்.அக.) 2. Sexual energy or potency; 3. Power, authority ; 4. See தத்துவக்கடுதாசி. (J.) |
தத்துவமசி | tat-tuvam-aci, n. <>tat + tvam + asi. The Vedic expression meaning 'That Thou art' ; 'அது நீயாயிருக்கிறாய்' என்று பொருள் கொண்ட வேதவாக்கியம். தத்துவமசி யறிஞர் கொள்வர் (பிரபுலிங்.முனிவர்.20). |
தத்துவராயர் | tattuva-rāyar, n. A saint, author of Pāṭutuṟai and other philosophical works in tamil, 16th c.; பதினாறாம் நூற்றாண்டிலிருந்தவரும் பாடுதுறை முதலிய தத்துவநூல்களியற்றிய வருமான ஆசிரியர். |
தத்துவரூபம் | tattuva-rūpam, n. <>tattva +. (šaiva.) A spiritual experience of the soul in which it is cognizant of the operations of the 36 tattvas, or Reals, one of tacakāriyam, q.v.; தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை. (சிவப்.கட்) . |
தத்துவவாதம் | tattuva-vātam, n. <>id. + vāda. Religious system that regards Nature of God; இயற்கையே கடவுளென்னும் மதம். (W.) |
தத்துவவாதி | tattuva-vāti, n. <>id. +. One who professes that Nature is God; இயற்கையே தெய்வமென்று வாதிப்போன். (W.) |
தத்துவன் | tattuvaṉ, n. <>tattva. 1.God, as the ultimate Reality; [பேருண்மையா யுள்ளவன்] கடவுள். தத்துவனைத் தேனைப் பாலை (தேவா. 12, 1). 2. Arhat; |
தத்துவாத்துவா | tattuvāttuvā, n. <>tattva + adhvan. (šaiva.) Tattvas or Reals, as path to salvation, one of six attuvā, q.v.; ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாவகை. தத்துவாத்துவா முதலானதெல்லாம் (சி.சி, 8, 6, மறைஞா.). |
தத்துவாதி | tattuvāti, n. <>tattva-vādin. A sect of Brahmins who hold the doctrines of Madhvācārya; மாத்துவப் பிராமணர். Loc. |
தத்துவாதீதன் | tattuvātītaṉ, n. <> tattva +. God, as transcending all Reals; தத்துவங்கடந்த பரம்பொருள் (சி. சி, 2, 73, சிவாக்.) |
தத்துவாரி | tattuvāri, n. See தத்துவாதி. (w.) . |
தத்துவெட்டியன் | tattu-veṭṭiyaṉ, n. <> தத்து-+. See தத்துப்பூச்சி. (J.) . |
தத்துவெடியன் | tattu-veṭiyaṉ, n. See தத்துவெட்டியன். (யாழ். அக.) . |
தத்துறு - தல் | tattuṟu-, v. <> தத்து-+உறு-. intr. 1. To spring or leap forward, as a waterfall; தத்தி வருதல். தத்துற்று நன்பொன் மணி நிறங் கிளர (திருமுரு. 305). 2. To be disturbed in mind; to suffer, as from difficulties; 3. To happen; befall; 4. To approach, meet; |
தத்தெடு - த்தல் | tatteṭu-, v. tr. <>தத்து4 +. To adopt; சுவீகாரம் எடுத்துக்கொள்ளுதல். Colloq. |
தத்தெறி - தல் | tatteṟi-, v. intr. <>தத்து2 +. (w.) 1. To play ducks and drakes; நீரில் தத்திச் செல்லும்படி கல்லெறிதல். 2. To cast up waves, as the sea; |
தத்தை 1 | tattai, n. cf. Hind. tōtā. [M. tatta.] Parrot, parakeet, Palacornis ; கிளி. செவ்வாய்க்கிளியைத் தத்தை யென்றலும் (தொல்.பொ.623). |
தத்தை 2 | tattai, n. Elder sister; தமக்கை. (பிங்.) |
தத்தொமசி | tat-tom-aci, n. See தத்துவமசி. ஓங்குதத்தொமசி மகாவாக்கியம். (வேதா.சூ.117). . |
தத்புருஷம் | tat-puruṣam n. See தற்புருடம். . |
தத்ரூபம் | tat-rūpam, n. <>tad-rūpa. Exact resemblance; முழுதும் ஒற்றுமையான வடிவு. காட்சி அதன் தத்ரூபமா யிருக்கும். Colloq. |
ததபத்திரி | tatapattiri, n. <>tata-patrin. Plantain, Musa; வாழை. (மலை.) |
ததர் 1 - தல் | tatar-, 4 v. intr. cf. தகர்-. To be crushed; நெரிதல். ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி (திவ். திருவாய். 7, 4, 5). |