Word |
English & Tamil Meaning |
---|---|
அறவாணன் | aṟa-vāṇaṉ n. <>id.+. God, the abode of virtue, or whose abode is virtue; கடவுள். (பெரியபு. வாயி. 8.) |
அறவாழி | aṟa-v-āḻi n. <>id.+. 1. Wheel of virtue; தருமசக்கரம். அருளோடெழு மறவாழி யப்பா (திருநூற். 5). 2. Ocean of virtue; |
அறவாளன் | aṟa-v-āḷaṉ n. <>id.+ ஆள்-. Virtuous man; தருமவான். |
அறவி | aṟavi n. <>id. 1. Virtue; அறம். (மணி. 11, 23.) 2. That which is holy; 3. Female ascetic; 4. Public place; |
அறவிடு - தல் | aṟa-viṭu- v.tr. <>அற+. 1. To give up completely, renounce altogether; முற்றும் நீக்குதல். உளது மிலது மறவிட்டு (ஞானவா. மானுவே. 17). 2. To sell off; |
அறவிய | aṟaviya adj. <>அறம். Virtuous, disposed to virtue; அறத்தோடு கூடிய. அறவிய மனத்த ரன்றி (சூளா. தூது. 91). |
அறவியங்கிழவோன் | aṟavi-y-aṅ-kiḻavōṉ n. <>அறவி+. Buddha, as wedded to virtue; புத்தன். (மணி. 11, 23.) |
அறவியான் | aṟaviyāṉ n <>id.+. Virtuous man; அறத்தினிற்பவன். (சீவக. 1125.) |
அறவிலை | aṟa-vilai n. <>அறு1-+. Absolute, unconditional sale; சுத்தக்கிரயம். அறவிலை செய்தனன் (திவ். திருவாய். 8. 1, 10). |
அறவிலைவாணிகன் | aṟa-vilai-vāṇikaṉ n. <>அறம்+. One who practises virtue, not for virtue's sake, but for the reward it brings here or hereafter; பொருளை விலையாகக் கொடுத்து அறங்கொள்வோன். இம்மைச் செய்தது மறுமைக் காமெனு மறவிலை வாணிகன் (புறநா. 134). |
அறவினை | aṟa-viṉai n. <>id.+. Virtuous deed; புண்ணியச்செயல். (குறள், 909.) |
அறவு | aṟavu n. <>அறு1-. Cessation; ஒழிகை. நீரற வறியாக் கரகத்து (புறநா. 1). |
அறவுபதை | aṟa-v-upatai n. <>அறம்+. Test of a minister's or officer's honesty by throwing him into circumstances in which his loyalty is sorely tried with tales of unrighteousness concerning his sovereign, one of four upatai, q.v.; உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.) |
அறவுரை | aṟa-v-urai n. <>id.+. Religious or moral instruction; தருமோபதேசம். (அருங்கலச். 116.) |
அறவுளி | aṟavuḷi n. <>அறவு+உள். 1. Charms employed to cure a sick person ஆரோக்கியம் பெறச் செய்யும் மந்திரம். (W.) 2. Cessation, end, |
அறவூது - தல் | aṟa-v-ūtu- v.tr. <>அற+. To refine, as gold, sublimate, as chemicals; புடமிடுதல். (W.) |
அறவை 1 - த்தல் | aṟa-vai- v. tr. <>id.+. To refine; புடமிடுதல். அறவைத் தோங்கும் பொன்னிறத்தர் (கூர்மபு. நவகண். 5). |
அறவை 2 | aṟavai n. <>அறு1-. 1. Helplessness, destitution; உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6). 2. Evil, deed of violence; |
அறவைச்சிறை | aṟavai-c-ciṟai n. <>அறவை+. Distressing captivity, rigorous imprisonment; கடுஞ்சிறை. ஸம்ஸாரமாகிற அறவைச்சிறை (ஈடு, 1, 3, 11). |
அறவைச்சோறு | aṟavai-c-cōṟu n. <>id.+. Food for the helpless, the destitute; அநாதர்க்கு அளிக்கும் உணவு. (பிங்.) |
அறவைத்தூரியம் | aṟavai-t-tūriyam n. <>id.+. Clothes for the helpless, the destitute; அநாதர்க்கு அளிக்கும் உடை. (பிங்.) |
அறவைப்பிணஞ்சுடு - தல் | aṟavai-p-piṇa-cuṭu- n. <>id.+. Burning an unclaimed corpse; அநாதப்பிரேத ஸம்ஸ்காரம். (பிங்.) |
அறவோர்பள்ளி | aṟavōr-paḷḷi n. <>அறவோர்+. Jain or Buddhist temple; சைனபௌத்த ஆலயம். (சிலப். 5, 179, உரை.) |
அறவோன் | aṟavōṉ n. <>அறம். Virtuous man; தருமிஷ்டன். அறவோரவைக்களம் (சிலப். 30, 193). |
அறளை | aṟaḷai n. 1. Teasing, fretfulness, murmuring, as of old people, repining, babbling, as of the old or sick; நச்சுத்தொந்தரை. (J.) 2. A disease; |
அறன் | aṟaṉ n. <>அறம். Sacrificer, as performing a sacred duty; வேள்விமுதல்வன். (பரிபா. 3, 5.) |
அறன்கடை | aṟaṉ-kaṭai n. <>id.+. Sin; பாவம். அறன்கடை நின்றாரு ளெல்லாம் (குறள், 142). |
அறனில்பால் | aṟaṉ-il-pāl n. <>id.+. Evil destiny; தீவினை. (ஐங்குறு. 376.) |
அறனிலாளன் | aṟaṉ-il-āḷaṉ n. <>id.+. One who does not practise virtue; தருமச்செயலில்லாதவன். (ஐங்குறு. 118.) |
அறனோம்படை | aṟaṉ-ōmpaṭai n. <>id. +ஓம்பு+அடு1 1. Fostering virtue; தருமம் பாதுகாக்கை. (சிலப். 5. 179, அரும்.) 2. Institution where virtue is fostered; 3. Place of moral and religious instruction |