Word |
English & Tamil Meaning |
---|---|
தம்பனகுளிகை | tampaṉa-kuḷikai, n. <>id. +. Magical pill used to arrest the natural forces; தம்பனத்தின்பொருட்டு மந்திரவாதி உபயோகிக்கும் மாத்திரை. |
தம்பனம் | tampaṉam, n. <>stambhana. 1. Arresting the natural forces; making stiff or rigid; paralysing; இயக்கத்தைத் தடுத்துத் தம்பிக்கச் செய்கை. 2. Magic art of paralysing a person's activity, one of aṣṭa-karumam, q.v.; |
தம்பனை 1 | tampaṉai, n. <>id. See தம்பனம்,¢2 அங்கித்தம்பனை வல்லார்க்கு (சி. சி.10, 6). . |
தம்பனை 2 | tampaṉai, n. Long leathery linear-oblong-obstuse-leaved tamana tree, l.tr., Mischidon zeylaṇicus; மரவகை. |
தம்பா | tampā, n. A measure of capacity used in liquor shops; கள்ளளக்குங் கருவி. Loc. |
தம்பாக்கு | tampākku, n. <>Port. tambak. Tambac, a kind of copper and zinc alloy; தாமிரமுந் துத்துமுங் கலந்த உலோகம். (M. M. 872.) |
தம்பி 1 - த்தல் | tampi-, 11 v. <>stambh. intr. To become immovable, stiff, stunned; அசையா திருத்தல். தம்பித்துயர் திசையானைகள் தளத (கம்பரா. பரசுராம. 8).--tr. To stop, check, suspend, restrain, counteract, by magical incantations; |
தம்பி 2 | tampi, n. <>தம். [T. tambu, K. tamma, M. tambi.] 1. Younger brother; இளைய சகோதரன். மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய். (திவ்.பெரியாழ். 4, 9, 1). 2. Younger male cousin who is the son of a paternal uncle or maternal aunt; 3. Term of endearment applied to a younger male; |
தம்பிக்கை | tampikkai, n. See தம்பிக்கை. வெள்ளித் தம்பிக்கையென்றுந் தபலையென்றும் (விறலிவிடு. 747). . |
தம்பிகை | tampikai, n. [T. tambuga, K. tambige.] A kind of small water-pot; ஒருவகைச் சிறு செம்பு. செம்புதம்பிகை கெண்டிகை. (பிரபோத.11, 31). |
தம்பிடி 1 | taqmpiṭi, n. See தம்படி. colloq. . |
தம்பிடி 2 - த்தல் | tam-piṭi-, v. intr. <>தம் +. See தம்மடக்கு-. . |
தம்பித்தோழன் | tampi-t-tōḻaṉ, n. <>தம்பி +. Ornament for the waist of male infants resembling the membrum virile; ஆண்குழந்தைகளின் அரையிற்கட்டும் குஞ்சாமணி. Colloq. |
தம்பிராட்டி | tam-pirāṭṭi, n. Fem. of தம்பிரான். 1. Mistress, queen; தலைவி. 2. Suttee; |
தம்பிரான் | tam-pirāṉ, n.<>தம் +. [M. tamburān.] 1. God; கடவுள். தம்பிரானடிமைத் திறத்து (பெரியபு. இளையான்குடி. 1). 2. Master, lord, king; 3. Title of Travancore kings; 4. Non-Brahman monk of šaiva mutt; 5. Overseer of monks; |
தம்பிரான்தோழன் | tampirāṉ-tōḻaṉ, n. <>தம்பிரான் +. Cuntara-mūrtti-nāyaṉār, as the friend of šiva; [சிவபிரானுக்குத் தோழன்] சுந்தர முர்த்திநாயனார். தம்பிரான்றேழனார் நம்பியென்றார் (பெரியபு. தடுத்தாட். 171). |
தம்பிரான்மாடு | tampirāṉ-māṭu, n. <>id. +. Leader of the herd of cattle brought by the Kāppiliyar when they originally migrated to the Kambam valley in Madura district; மதுரைஜில்லா சம்பம்பிரதேசத்தில் காப்பிலியரால் கொண்டு வரப்படும் மாட்டுத் தொகுதிகளில் தலைமைமாடு. |
தம்பு - தல் | tampu-, 5 v. tr. To approach; கிட்டுதல். (யாழ். அக.) |
தம்புகை | tampukai, n. Green dammar, l. tr., Shorca tumbaggaia; மரவகை. |
தம்புரா | tampurā, n. See தம்புரு. . |
தம்புரு | tampuru, n. <>Hind. tambr. A kind of guitar producing the key-note; பக்க சுருதிக்கு உதவும் ஒரு நரம்புக்கருவி. தம்புரு கின்னரங்கள் (குற்றா. குற. 13). |
தம்புவான் | tampuvāṉ, n. Sea-fish, rosyscarlet attaining 9 in. in length, Holocentrum andamanense; ரோஜாநிறமும் 9 அங்குல நீளமும் உள்ள கடல்மீன்வகை. |
தம்பூர் 1 | tampūr, n. See தம்புரு. . |
தம்பூர் 2 | tampūr, n. <>Fr. tambour. A drum; பறைவகை. Loc. |
தம்பூரா | tampūrā, n. See தம்புரு. . |
தம்பூரு | tampūru, n. See தம்புரு. தம்பூருமுழங்க (கொண்டல்விடு. 511) . |
தம்போலி | tampōli, n. <>dambhōli. Thunderbolt; வச்சிராயுதம். (சங். அக.) |