Word |
English & Tamil Meaning |
---|---|
தம்மடக்கு - தல் | tam-m-aṭakku-, v. intr. <>தம்+. To hold one's breath; மூச்சடக்குதல். |
தம்மத்தி | tammatti, n. <>dharmāstikāya. (Jaina) One of the nine fundamentals. See தர்மாஸ்திகாயம். (மேருமந். வைசயந். 92.) |
தம்மதம் 1 | tammatam. n. perh. sam-mata. Agreement. See சம்மதம். Nā. |
தம்மதம் 2 | tammatam, n. Compound corymbed yellow-flowered resin-seed. See நஞ்சுண்டை. |
தம்மம் | tammam, n. <>Pkt. dhamma. See தருமம். தம்ம தம்மத்தி (மேருமந். வைசயந். 92). . |
தம்மவன் | tam-m-avaṉ, n. <>தம் +. [K. tammavanu.] See தமன். . |
தம்மனை | tam-m-aṉai, n. <>id. +. Mother; தாய். தம்மனை தன்முன் வீழ்ந்து மெய் வைத்தலும் (மணி. 6, 131). |
தம்மாகும்மா | tammā-kummā, int. Expr. signifying delight, enjoyment; மகிழ்ச்சிக் குறிப்பு. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறுந் தம்மாகும்மா. |
தம்மாகும்மாசெய் - தல் | tammā-kummā-cey-, v. tr. <>தம்மாகும்மா +. To squander, waste; வீண்செலவு செய்தல். பொருளையெல்லாம் தம்மாகும்மாசெய்கிறான். Loc. |
தம்மான் | rammāṉ, n. <>தம். cf. dasma. Lord, chief; தலைவன். தம்மானை யறியாத சாதியா ருளரே (தேவா. 973, 1). |
தம்மி | tammi, n. <>T. tammi. Lotus. See தாமரை. தாண்மிடைந்தன தம்மி மிடைந்தென (கம்பரா. எழுச்சி. 30). |
தம்மிடுதல் | tammiṭu-, v. intr. <>stambh +. (J.) 1. To be stopped, impeded, interrupted; நிறுத்தப்படுதல். 2. To be abated, reduced, lessened; |
தம்மிலம் | tammilam, n. <>dhammilla. Woman's hair done up into a knot; மகளிர் மயிர்முடி. (பிங்.) |
தம்முன் | tam-muṉ, n. <>தம் +. Elder brother; மூத்த சகோதரன்.மருதிபொருட்டன் மடிந்தோன்றம்முன் (மணி. 22, 147). |
தம்மோய் | tam-mōy, n. <>id. +. Mother; தாய். தம்மோய் விளங்குதோள் பிணிப்ப (சீவக. 1138). |
தம்மோன் | tammōṉ, n. <>id. See தம்மான். தம்மோன் கொடுமை நம்வயி னேற்றி. (நற். 88). . |
தம - த்தல் | tama-, 11 v. intr. <>dam. 1. To be abated, appeased, dulled, as appetite; தணிதல். பசி தமத்துப்போயிற்று. 2. To become cheap; 3. To be filled up; |
தமக்கு | tamakku, n. See தமுக்கு. . |
தமக்கை | tamakkai, n. <>தம் + perh. akkā. 1. Elder sister; அக்காள். நேசத்தொடு தமக்கையர் (பதினொ. திருநாவுக். திருவேகாதச. 1). 2. Elder female cousin who is the daughter of a paternal uncle or a maternal aunt; |
தமகசுவாசகாசம் | tamaka-cuvāca-kācam, n. <>tamaka +. Bronchitis; காசநோய் வகை. |
தமகசுவாசம் | tamaka-cuvācam, n. <>id. +. Asthma; சுவாசநோய். |
தமசம் | tamacam, n. See தமசு. (யாழ். அக.) . |
தமசு | tamacu, n. <>tamas. 1. Darkness; இருள். 2. Mental blindness, delusion; |
தமசூக் | tamacūk, n. <>Arab. tamassuk. Bond, note of hand; கைச்சீட்டு. (w.) |
தமத்தமப்பிரபை | tama-t-tama-p-pirapai, n. <>tamas + tamas +. (Jaina.) A hell of intense darkness, one of eḻu-narakam, q.v.; எழுநரகவட்டங்களுள் பேரிருள் நிறைந்த நரகம். (சீவக. 2817, உரை.) |
தமதமவெனல் | tama-tama-v-eṉal, n. Onom. expr. of crackling, roaring sound, as of burning fire; நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு. |
தமப்பன் | tam-appaṉ, n. <>தம் + அப்பன். Father; பிதா. தமப்பன்மார் கற்றானிரைப் பின்பு போவர் (திவ். பெரியாழ். 3, 1, 9). |
தமப்பிரபை | tama -pirapai, n. <>tamas +. (Jaina.) A hell of darkness, one of eḻu-nara-kam, q.v.; எழு நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம். (சீவக. 2817, உரை.) |
தமம் 1 | tamam, n. <>tamas. 1. Darkness, gloom; இருள் (பிங்.) தமத்திரண் டுலகியாவையும் (கம்பரா. மிதிலைக். 132). 2. See தமசு, சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (வேதா. சூ. 60). 3. Moon's ascending node; 4. Mire; 5. A hell for thieves; |
தமம் 2 | tamam, part. <>tama. A Sanskrit particle denoting superlative degree; மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம். |