Word |
English & Tamil Meaning |
---|---|
தருமவுபாயம் | taruma-v-upāyam, n. <>id. + upāya. Dharna, a mode of extorting payment or compliance with a demand, effected by the complainant or creditor sitting at the debtor's door and there remaining without tasting food till his demand shall be complied with (R. F.); கொடுத்த கடனை வாங்கும் பொருட்டுக் கடன்காரன் வீட்டுவாயிலிற் பழிகிடக்கும் முறைமை. |
தருமன் | tarumaṉ, n. <>Dharma. 1. God of justice and Righteousness; அறக்கடவுள். தருமன்றண்ணளியால் (சீவக.160). 2. Yama; 3. See தர்மபுத்திரன், 1. தரும னித்தனை நாட்செய்த தருமமும் பொய்யோ (பாரத. சூது. 191). 4. Buddha; 5. Arhat; 6. Name of commentator on Kuṟaḷ; |
தருமாசனத்தார் | tarumācaṉattar, n. <>தருமாசனம். Judges; நீதிபதிகள். (Insc.) அறங்கூறுந் தருமாசனத்தார் உரைக்கும் நடுவுநிலைமை (சிலப். 5, 135, உரை). |
தருமாசனத்துக்கருத்தாக்கள் | tarumācaṉattu-k-karuttākkaḷ, n. <>id. +. See தருமாசனத்தார். (சிலப். 22, 8, அரும்.) . |
தருமாசனம் | tarumācaṉam, n. <>dharma + ā-sana. 1. See தருமசபை. (சிலப்.10, கட்டுரை, 3, அரும்) . 2. See தர்மாசனம், 2. |
தருமாத்திகாயம் | tarumāttikāyam, n. <>dharmāstikāya. See தர்மாஸ்திகாயம், தருமாத்திகாயந் தானெங்கு முளதாய் (மணி. 27, 187). . |
தருமாத்துமா | tarumāttumā, n. <>dharma + ātman. See தருமவான். . |
தருமாதருமம் | tarumātarumam, n. <>id. + a-dharma. Justice and injustice, virtue and vice; நியாயாந்நியாயம். |
தருமி | tarumi, n. <>dharmin. 1. See தருமவான். . 2. A temple-priest of Madura, who by šiva's help, won a purse of gold in the presence of Sangam poets; 3. (Log.) Concrete object, as possessing qualities; |
தருமிஷ்டர் | tarumiṣṭar, n. <>dharmiṣṭha. 1. Charitable persons; தருமவான்கள். 2. Church, fathers, patriarchs; |
தருராசன் | taru-rācaṉ, n. <>தரு+. Palmyra-palm, as king of trees; [மரங்களின் அரசன்] பனை. (மலை.) |
தருவாய் | taru-vāy, n. perh. தா-+. [T. taruvāyi, O. K. taṟuvāy.] Seasonable time, opportunity ; தக்கசமயம். அத்தருவாயி லாருயிர் வழங்கிய (பெருங். வத்தவ. 9, 55). |
தருவாரி | taruvārī, n. perh. id. +. Rock-salt; கல்லுப்பு. (சங்.அக.) |
தருவி - த்தல் | taruvi-, 11 v. tr. To cause to bring; வருவித்தல். |
தருவி | taruvi-, n. <>darvi. 1. A ladle; துடுப்பு. (சீவக. 2466, உரை.) 2. Leaf-spoon used in Vēdic sacrifices; 3. That which is nominal, that which saves appearances; |
தருவை | taruvai, n. Big lake; பெரிய ஏரி. Tinn |
தரூடம் | tarūṭam, n. <>tarūṭa. Lotus; தாமரைப்பூ. (மலை.) |
தரை - தல் | tarai-, 4 v. tr. cf. தறை-. To rivet with a hammer; சம்மட்டியால் அடித்தல். (J.) |
தரை 1 | tarai, n. <>தரை-. Head of a nail, of a rivet; ஆணித்தலை. (w.) |
தரை 2 | tarai, n. <>dharā. 1. The earth; பூமி. தரையொடு திரிதல நலிதரு ... சலதரன் (தேவா. 568, 2). 2. Soil, land, ground; |
தரைக்கஷாயம் | tarai-k-kaṣāyam, n. <>drava +. Infusion made by steeping articles in hot water; வெந்நீருறற் கஷாயம். (பைஷஜ. 5.) |
தரைக்காரன் | tarai-k-kāraṉ, n. <>தரை +. Owner of the land, dist. fr. ceykai-k-kāraṉ; நிலத்துக்குரியவன். |
தரைக்காற்று | tarai-k-kāṟṟu, n. <>id. +. Land-breeze, as dist. fr. kaṭaṟ-kāṟṟu; பூமியிலெழுந்து வீசுங் காற்று. |
தரைகாண்(ணு) - தல் | tarai-kāṉ-, v. tr. <>id. +. 1. To measure; அளவிடுதல். இன்னம் மேன்மை தரைகாணலாம், நீர்மை தரைகாண வொண்ணாது (ஈடு, 1, 3, 1). 2. To drop or fall to the ground; |
தரைச்சம்பங்கி | tarai-c-campaṅki, n. <>id. +. A white-flowering creeper, Pergularia; சம்பங்கிவகை. |