Word |
English & Tamil Meaning |
---|---|
தலத்தாது | tala-t-tātu, n. Ground palm. See நிலப்பனை. (மலை.) |
தலத்தார் | talattār, n. <>தலம். Officers of a temple; கோயில் அதிகாரிகள். சாந்திக்காரர் பிள்ளைமார் தலத்தார் (T. A. S. iv, 114). |
தலதரிசனம் | tala-taricaṉam, n. <>id. +. Religious tour; க்ஷேத்திர யாத்திரை. |
தலப்பம் | talappam, n. <>tāla. [M. talappam.] South Indian talipot-palm. See தாளிப்பனை. |
தலப்பு | talappu, n. <>U. talāfi. Salary, pay; சம்பளம். (W. G. 504.) |
தலபுட்பம் | tala-puṭpam, n. <>dala-puṣpā. Fragrant screw-pine. See தாழை. |
தலபுராணம் | tala-purāṇam, n. <>sthala +. A Purāṇa on a sacred shrine; தலப்பெருமைகளைக் கூறும் நூல். |
தலபோடம் | talapōṭam, n. perh. tala +. A small creeping plant. See பொடுதலை. (சங். அக.) |
தலம் | talam, n. <>sthala. 1. Place, site; இடம். (பிங்.) 2. Sacred place, shrine; 3. Earth; lamd; 4. Worlds; 5. Region of the body, used in compounds like kai-t-talam, cevi-t-talam, etc.; 6. Land under cultivation, as divided into plots; 7. House; 8. Chief or principal place, as the metropolis, head-quarters the court; that part of a town where the authorities reside; |
தலம் | talam, n. <>dala. Leaf, foliage; இலை. (சூடா.) |
தலமாற்றம் | tala-māṟṟam, n. <>tala +. Transfer, as of a Government servant, from one place to another; உத்தியோகஸ்தரை ஓரிடத்திருந்து பிறிதோரிடத்திற்கு மாற்றுகை. Loc. |
தலமுகம் | talamukam, n. (Nāṭya.) A hand pose; நிருத்தக்கைவகை. (சிலப். 3, பக், 81, கீழ்க்குறிப்பு.) |
தலரூபகம் | tala-rūpakam, n. <>sthala-rūpaka. Castor-plant. See சிற்றாமணக்கு. (தைலவ. தைல. 85.) |
தலவகாரசாமம் | talavakāra-cāmam, n. <>talavakāra +. See தலவகாரம். (I. M. P. Tp. 835.) . |
தலவகாரம் | talavakāram, n. <>talavakāra. A rescension of the Sāma-vēda; சாமவேத சாகைகளுள் ஒன்று. தலவகார சரணத்தார்க்கு (T. A. S. i, S, 3). |
தலவாசம் | tala-vācam, n. <>sthala +. Residence in a sacred shrine; க்ஷேத்திரத்தில் வசிக்கை. செண்பகவனத்தி லோர்நாட் செயுந்தல வாசம் (குற்றா. தல. திருக்குற். 46). |
தலவாடம் | tala-vāṭam, n. See தளவாடம். . |
தலவாரி | tala-vāri, n. <>தலம் +. Enumeration of cultivated lands; வயல்வாரி. (W.) |
தலன் | talaṉ, n. cf. கலன். Mean person; கீழானவன். தலன்குண்டன் (திருப்பு. 561). |
தலாக் | talāk, n. <>U. talāq. Divorce; மனைவியை நிராகரிக்கை. |
தலாதலம் | talā-talam, n. <>talātala. See தராதலம். . |
தலாயத்து | talāyattu, n. <>U. dalāith. Liveried attendant, peon; வில்லைச்சேவகன். |
தலால் | talāl, n. <>U. dallāl. Broker; தரகன். (C. G.) |
தலாலி | talāli, n. <>U. dallālī. Brokerage; தரகு. |
தலாஷி | talāṣi, n. <>U. talāṣī. Enquiry, detection; விசாரணை. (C. G.) |
தலூரம் | talūram, n. [T. tjālāri.] Bastard saul, l. tr., Shorea talura; மரவகை. |
தலை 1 | talai, [T. M. tala, K. talc.] n. 1. Head; சிரம். (சூடா.) 2. That which is first, best highest; 3. Person of highest quality and rank; 4. Leader; husband; 5. Origin, beginning, source, commencement; 6. Top, apex; 7. End, tip; 8. Finish, close; 9. Resemblance; 10. Sky, ethereal region; 11. Unit, person, hand; 12. Postage stamp, as bearing the figure of a king's head; 13. Skull; 14. Hair; 15. (Gram.) Word used as a locative case-suffix; In addition to; Prefix with the force of preposition; |