Word |
English & Tamil Meaning |
---|---|
தலை 2 - தல் | talai-, 4 v. intr. 1. To be exalted; to be superior; மேன்மையாதல். தலைஇயநற்கருமஞ் செய்யுங்கால் (ஆசாரக். 93). 2. To join, mix; 3. To rain; 4. To give away liberally; 5. To spread; |
தலைக்கட்டியமொழி | talai-k-kaṭṭiya-moḷi, n. <>தலை +. One of 28 alaṅkāram, இருபத்தெட்டலங்காரங்களுள் ஒன்று. (பிங்.) |
தலைக்கட்டு 1 - தல் | talai-k-kaṭṭu-, v. <>id. +. 1. To succeed; to be accomplished; நிறைவேறுதல். இது ரக்ஷணமாய்த் தலைக்கட்டின வித்தனை (ஈடு, 4, 2, 1). 2. To perform the ceremony of putting on the turban at the end of the period of mourning; 1. To accomplish, complete, finish; 2. To treat kindly; 3. To protect; 4. To entrust; |
தலைக்கட்டு 2 | talai-k-kaṭṭu, n. <>தலைக்கட்டு-. 1. Completion; முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின்றிக்கே (ஈடு, 7, 2, 7). 2. Family taken as a unit; 3. [K. talckaṭṭu, M. talakkeṭṭu.] Turban; 4. Ceremony of putting on the turban at the end of the period of mourning; 5. [M. talakkeṭṭu.] Front quadrangle of a house; |
தலைக்கட்டுமாறி | talai-k-kaṭṭu-māṟi, n. <>தலைக்கட்டு + மாறு-. Cheat; ஏமாற்றுக்காரன். |
தலைக்கட்டுவரி | talai-k-kaṭṭu-vari, n. <>id. +. Tax paid by each family; குடும்பவரி. |
தலைக்கடை | talai-k-kaṭai n. <>தலை +. Front entrance of a house, opp. to puḻai-k-kaṭai; முதல் வாசல். தம்மகம் புகுதாதே கோயிற்றலைக்கடைச் சென்று (இறை, பக். 117). |
தலைக்கணை | talaikkaṇai, n. <>id. +. [T. talagada, M. talekkaṇa.] See தலையணை. . |
தலைக்கருவி | talai-k-karuvi, n. <>id. +. See தலைச்சீரா . |
தலைக்கரை | talai-k-karai, n. <>id. +. Land adjoining a field; வயலை அடுத்துள்ள நிலம்.இதன்றலைக்கரையும் (T. A. S. i, 199). |
தலைக்கல் | talai-k-kal, n. <>id. +. 1. Keystone; கட்டடவளைவின் பிரதானக்கல். 2. Upper millstone; |
தலைக்கழி - தல் | talai-k-kaḻi-, n. <>id. +. To depart; பிரிதல். கொண்டு தலைக்கழியினும் (தொல். பொ. 15). |
தலைக்கனப்பு | talai-k-kaṉappu, n. <>id. +. See தலைக்கனம். . |
தலைக்கனம் | talai-k-kaṉam, n. <>id. +. Heaviness of the head; தலைநோவு. பிரமேகந் தலைக்கனம் (திருவாலவா. 27, 14). |
தலைக்காஞ்சி | talai-k-kāci, n. <>id. +. (Puṟap.) Theme describing the head of a great warrior who destroyed his foes but lost his life; பகைவரையழித்துப்பட்ட வீரனது தலையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (பு. வெ. 4, 11.) |
தலைக்காய் | talai-k-kāy, n. <>id. +. The first fruits of a tree; முதலிற்காய்த்த நற்காய். Loc. |
தலைக்காவல் | talai-k-kāval, n. <>id. +. Main guard; பிரதானக்காவல். (சூடா) தொண்டர் தலைக்காவல் (திருக்களிற்றுப். 96). |
தலைக்காவேரி | talai-k-kāvēri, n. <>id. +. Source of the Cauvery; காவிரியின் உற்பத்தியிடம். |
தலைக்கிறுகிறுப்பு | talai-k-kiṟu-kiṟuppu, n. <>id. +. 1. Dizziness, biliousness; பித்தமயக்கம். 2. Arrogance; |
தலைக்கீட்டுயர்மொழி | talaikkīṭṭuyarmoḻi, n. <>தலைக்கீடு +. See தலைக்கட்டியமொழி. (திவா. MSS.) . |
தலைக்கீடு | talaikkīṭu, n. <>தலை + இடு-. 1. Pretext, alleged cause; போலிக்காரணம். புள்ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9). 2. Turban, warrior's head-dress; |
தலைக்குசரம் | talaikkīṭu, n. <>id. + உயரம். (M. talekkuyaram.) See தலையணை. . |
தலைக்குட்டை | talai-k-kuṭṭai, n. <>id. +. (T. talagudda, K. taḻagudde.) Turban; தலைப்பாகை. |
தலைக்குத்து | talai-k-kuttu, n. <>id. +. (M. talakkuttu.) Headache; தலைவலி. தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு (வள்ளுவமா.11). |