Word |
English & Tamil Meaning |
---|---|
தலைச்சுருள்வல்லி | talai-c-curuḷ-valli, n. See தலைச்சுருள்வள்ளி. . |
தலைச்சுருள்வள்ளி | talai-c-curuḷ-vaḷḷi, n. Indian birthwort. See ஈசுரமுலி. (பிங்.) |
தலைச்சுருளி | talai-c-curuḷi, n. See தலைச்சுருள்வள்ளி. (பதார்த்த. 281.) . |
தலைச்சுழல் | talai-c-cuḻal n. <>தலை +. See தலைச்சுற்றல். . |
தலைச்சுழற்சி | talai-c-cuḻaṟci, n. <>id. +. See தலைச்சுற்றல். (w.) . |
தலைச்சுற்றல் | talai-c-cuṟṟal, n. <>id. +. 1. Vertigo, giddiness, dizziness; தலைக்கிறுகிறுப்பு. 2. Turnsick, staggers, a disease of sheep; |
தலைச்சுற்று | talai-c-cuṟṟu, n. <>id. +. 1. See தலைச்சுற்றல். . 2. Circumference of the buttend of a tree; |
தலைச்சூல் | talai-c-cūl, n. <>id. +. First pregnancy; முதல்முதலிற்கொள்ளும் கருப்பம். |
தலைச்செல்(லு) - தல் | talai-c-cel-, v. tr. <>id. +. 1. To go and meet; சென்று கூடுதல். தன்னொப்பாரையில்லானைத் தலைச்சென்று (சீவக. 1365). 2. To attack; |
தலைச்சேர்வை | talai-c-cērvai, n. <>id. +. Title, heading; ஒருவிஷயத்தின் தலைப்பெயர். (w.) |
தலைச்சோடு | talai-c-cōṭu, n. <>id. + perh. சோடி-. Helmet; தலைச்சீரா. (w.) |
தலைச்சோழகம் | talai-c-cōḻakam, n. <>id. +. The setting-in of the south-west monsoon; தென் மேல்காற்றின் தொடக்கம். (w.) |
தலைச்சோறு | talai-c-cōṟu, n. <>id. +. Brain; மூளை. Nā. |
தலைசாமான் | talai-cāmāṉ, n. <>id. +. See தலைச்சாமான். Colloq. . |
தலைசாய் 1 - தல் | talai-cāy-, v. intr. <>id. +. 1. To bow one's head, as in shame, modesty, etc; நாணுதல். ஏதிலார் தலைசாயயானுய்யு மாறுரையாய் (இலக். வி. 738, உரை, பக். 751). 2. To die; |
தலைசாய் 2 - த்தல் | talai-cāy-, n. <>id. +. 1. See தலைசாய்-. தம்புகழ் கேட்டார்போற்றலைசாய்த்து மரநந்த (கலித். 119). . 2. To bow one's head in reverence; 3. To lie down in rest; |
தலைசிற - த்தல் | talai-ciṟā-, n. <>id. +. See தலைச்சிற-. . |
தலைசீய் - த்தல் | talai-cīy-, n. <>id. +. tr. --intr To sweep completely; To grieve; முற்றுந் துடைத்தல். துக்கித்தல். நாம் மறுத்துப்போநதோம் என்று ... தலைசீய்க்கும் விஷயத்தை (ஈடு, 4, 1, 3). To comb the hair; |
தலைசுற்றியாடு - தல் | talai-cuṟṟi-y-āṭu-, v. intr. <>id. +. To have one's head turned; to exhibit arrogance; இறுமாப்புக்கொள்ளுதல். பூமியிடைபோந்து தலைசுற்றியாடும் (தாயு. எங்குநிறை. 4). |
தலைசூடுவல்லி | talai-cūṭu-valli, n. perh. id. +. Indian birthwort . See ஈசுரமூலி. (மலை.) |
தலைசெய் - தல் | talai-cey-, v. intr. <>id. +. 1. To take the lead; தலைமை வகித்தல். தலைசெயு மென்னை (தமிழ்நா. 206). 2. To grow, flourish, as a plant; 3. To lie down, as in sleeping; |
தலைசெய்துகொள்(ளு) - தல் | talai-ceytukoḷ-, v. intr. <>id. +. To get one's head shaved; க்ஷவரஞ்செய்து கொள்ளுதல். |
தலைத்தரம் | talai-t-taram, n. <>id. + tara. That which is first, of the highest grade; முதல் தரம். தலைத்தரமான கழனிகளை (திவ். திருவாய். 8, 9, 9, ஆறா.). |
தலைத்தலை | talai-t-talai, <>id. +. n. Each one; தண்டாரகலந் தலைத் தலைக் கொளவே (ஜங்குறு. 33.) --adv. 1. More and more; 2. In all places, everywhere; |
தலைத்தா - தல் [தலைத்தருதல்] | talai-t-tā-, v. intr. <>id. +. To show one's great love to a woman by clasping her in the arms; தலைமையான அன்பினைக் கையால் தழவிக்காட்டுதல். மென்றோட் பல்பிணை தழீ இத் தலைத்தந்து (திருமுரு. 216). |
தலைத்தாது | talai-t-tātu, n. perh. sthala + dhātu. Ground palm. See நிலப்பனை. (மலை.) |
தலைத்தாழ்வு | talai-t-tāḻvu, n. <>தலை +. Disgrace, as causing one to hang down his head; [தலைகவிழ்க்கச் செய்வது] அவமானம். மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலைத்தாழ்வு (அருட்பா. நாமாவளி. 163). |
தலைத்தாள் | talai-t-tāḷ, <>id. +. n. Lit., front of the foot. Great personage; [அடிமுன்பு] பெரியவ-ன-ள். சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் (மணி, 14, 103) முன்னிலையில் (திவா) மனவி தலைத்தான் (தொல்.பொ.165). Before, in the presence of; |
தலைசீய் - த்தல் | talai-cīy-, v. <>id. +. tr. null null null |