Word |
English & Tamil Meaning |
---|---|
தலைநடுக்குவாதம் | talai-naṭukku-vātam, n. <>id. +. 1. Shaking palsy; தலையாட்டம். 2. Giddiness; 3. Fear; |
தலைநடுங்கு - தல் | talai-naṭuṅku-, v. intr. <>id. +. 1. To be dizzy, giddy; மயக்கமுறுதல். 2. To suffer from palsy; 3. To fear; |
தலைநறுக்கு | talai-naṟukku, n. <>id. +. The head part of an ola; ஓலையின் முன்பாகம். (w.) |
தலைநாள் | talai-nāḷ, n. <>id. +. 1. The first nakṣatra; See அசுவதி. (பிங்.) 2. The first day; 3. The previous day; 4. Early times; former days; 5. Previous birth; |
தலைநிம்பம் | talai-nimpam, n. <>id. +. Wiiry indigo. See சிவனார்வேம்பு. (மலை.) |
தலைநிமிர் - தல் | talai-nimir-, v. intr. <>id. +. 1. To carry one's head erect, as in pride; தலையை உயர்த்துதல்.. 2. To improve in circumstances; |
தலைநிமிர்ச்சி | talai-nimircci, n. <>id. +. 1. Carrying the head erect, as a good sign in cattle; நன்னிமித்தமாக ஆடுமாடு முதலியன தலையை உயர்த்துகை. (w.) 2. Being grown up, passed from childhood; 3. Improving in circumstances; 4. Pride, superciliousness; |
தலைநிமிர்த்து - தல் | talai-nimirttu-, v. tr. <>id. +. 1. To raise one's head; தலையை உயர்த்துதல். 2. To improve one's circumstances; 3. To bring up a person till he reaches manhood; 4. To establish one in business; |
தலை நிலம் | talai-nilam, n. <>id. +. First place; முதன்மையான இடம். தலைநிலத்து வைக்கப்படும் (நாலடி, 133). |
தலைநீங்கு - தல் | talai-nīṅku-, v. intr. <>id. +. To abandon, renounce; விட்டொழிதல். அரசு தலைநீங்கிய வருமறை யந்தணன் (மணி.11, 84). |
தலைநீட்டு - தல் | talai-nīṭṭu-, v. intr. <>id. +. See தலைகாட்டு-. . |
தலைநீர்ப்பாடு | talai-nīr-p-pāṭu, n. <>id. +. Chief sluice of a tank, from which smaller channels branch out ; கிளைக்கால்கள் பிரியும் முதல் மடை. சௌந்தரிய ஸாகரத்தைத் தலைநீர்ப்பாட்டிலே அநுபவிக்கிறார். (திவ். திருநெடுந். 18, வ்யா.). |
தலைநீர்ப்பெருந்தளி | talai-nīr-p-peru-n-taḷi, n. <>id. +. Place where drinking water is given in charity. See தண்ணீர்ப்பந்தல். தலை நீர்ப்பெருந்தளி நலனணிகொளீஇ (பெருங். வத்தவ. 3. 21). |
தலைநோ | talai-nō, n. <>id. +. See தலைநோவு. . |
தலைநோய் | talai-nōy, n. <>id. +. See தலைநோவு. . |
தலைநோவு | talai-nōvu, n. <>id. +. [T. talanoppi.] 1. Headache; தலைவலி. தலைநோவுற்றோ னவிநயம் (சிலப். பக். 87). 2. Neuritis; |
தலைப்பட்டை | talai-p-paṭṭai, n. <>id. +. Conical basket-cap worn by fishermen; ஓலைக்குல்லா. (w.) |
தலைப்படி | talai-p-paṭi, n. <>id. +. Measure of weight=6 palam; ஆறுபலங்கொண்ட நிறை. (தைலவ. தைல. 121.) |
தலைப்படு - தல் | talai-p-paṭu-, v. <>id. +. tr. 1. To unite, be in communion with; ஒன்று கூடுதல். சிவனைத் தலைப்பட்டுச் சென்றோடுங்கும் ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 2. To meet, cross; 3. [T. talapadu.] To undertake, enter upon; 4. To obtain, attain; 1. To advance; to improve in circumstances; 2. To be noble, exalted; 3. To enter, as a character in the stage; 4. To follow; 5. To commence; |
தலைப்படுத்து - தல் | talai-p-paṭuttu-, v. tr. Caus. of தலைப்படு-. To cause to gain, reach; கூட்டுதல். ஏதமில்லாவிடந் தலைப்படுத்தினள் (சிலப்.16, 16). |
தலைப்படுதானம் | talai-p-paṭu-tāṉam, ṅ. <>தலை+. One of the three kinds of gift. See உத்தமதானம். (பிங்.) |
தலைப்பணி | talai-p-paṇi, n. <>id. +. See தலைச்சாமான். Nā . |
தலைப்பணிலம் | talai-p-paṇilam, n. <>id. +. A superior kind of conch. See வலம்புரி. பலவளை சூழ் தலைப்பணிலம் பல்ல சூழும் (தணிகைப்பு. நகரப். 61). |