Word |
English & Tamil Meaning |
---|---|
தலைப்புரட்டு | talai-p-puraṭṭu, n. <>தலை +. 1. Audacious lie; பெரும்பொய். 2. Annoyance, vexation, trouble; 3. Agitation, as of river, torrent; 4. Haughtiness, insolence; |
தலைப்புரட்டையெறும்பு | talai-p-puraṭ-tai-y-eṟumpu, n. <>id. +. Black ant, as shaking its head, Camponotus compressus; கறுப்பெறும்பு வகை. |
தலைப்புரள்(ளு) - தல் | talai-p-puraḷ-, v. intr. <>id. +. To roll, flow impetuously, as the sea; நீர் சுருண்டுபாய்தல். |
தலைப்புழுவெட்டு | talai-p-puḻu-veṭṭu, n. <>id. +. Baldness, Alopecia; தலையை வழக்கையாக்கும் நோய். |
தலைப்புற்று | talai-p-puṟṟu, n. <>id. +. A kind of canker on the head; தலைப்புண்வகை. |
தலைப்பெய் - தல் | talai-p-pey-, v. <>id. +. intr. To gather together, as clouds; ஒன்று கூடுதல். தலைபெய்து குமுறிச் சலம்பொதி மேகம் (திவ். பெரியாழ். 4, 7, 6).---tr. 1. To meet, approach; 2. To interpolate, superadd; 3. To join; |
தலைப்பெயர் - த்தல் | talai-p-peyar-, v. tr. <>id. +. To redeem, recover; மீளச்செய்தல். இயன்ற நெந்சந் தலைப்பெயர்த்து (தொல். பொ.147). |
தலைப்பெயல் | talai-p-peyal, n. <>id. +. First rains; முதன்மழை. தலைப்பெயறலைஇய தண்ணறுங் கானத்து (திருமுரு. 9). |
தலைப்பெயலுவமை | talai-p-peyal-uvamai, n. <>id. +. (Rhet.) A figure of speech in which uvamāṉam and uvamēyam are inverted. See எதிர்நிலையணி. (புறநா. 60, உரை.) |
தலைப்பெயனிலை | talai-p-peyaṉilai, n. <>தலைப்பௌ¢-+. 1. (Puṟap.) Theme describing the death of a mother on doing her duty of bringing forth a son; மகப்பேறாகிய கடனியிறுத்து தாய் இறந்த் அநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ.10. சிறப்பிற். 5.) 2. (Puṟap). Theme describing the death of a mother in utter shame at the flight of her son from the battlefield; |
தலைப்பேறு | talai-p-pēṟu, n. <>தலை +. 1. See தலைச்சன். . 2. First confinement; |
தலைப்பேன் | talai-p-pēṉ, n. <>தலை +. Lice on the head, as dist. fr. cīlai-p-pēṉ; தலைமயிரில் உள்ள பேன் |
தலைப்பேன்சிரங்கு | talai-p-pēṉ-ciraṅku, n. <>id. +. Itch caused by lice on the head; தலையிற் பேனால் உண்டாஞ் சொறிசிரங்கு. |
தலைப்பொடிப்பு | talai-p-poṭippu, n. <>id. +. See தலைப்பொடுகு. . |
தலைப்பொடுகு | talai-p-poṭuku, n. <>id. +. Dandruff; தலைச்சுண்டு. |
தலைப்பொத்தன் | talai-p-pottaṉ, n. <>id. +. [T. talabōnu.] Conger eel, olive, attaining more than 10 ft. in length, Muracnesox talabon; பத்தடி நீளத்துக்குமேல் வளரும் குழிமீன். |
தலைப்போகு - தல் | talai-p-pōku-, v. intr. <>id. +. To reach the very end; முடிவுபோதல். தலைப்போகன்மையிற் சிறுவழிமடங்கி (புறநா. 223). |
தலைப்போடம் | talai-pōṭam, n. A small creeping plant found in damp places. See பொடுதலை. (மலை.) |
தலைப்போடு - தல் | talai-p-pōṭu-, v. tr. <>தலை +. To engage in, take on oneself; மேற்கொள்ளுதல். (J.) |
தலைப்போர் | talai-p--pōr, n. <>id. +. (J.) 1. Beginning, as of an act or process; முற்காரியம். 2. Front; |
தலைபணி - தல் | talai-paṇi-, v. tr. <>id. +. To bow one's head; வணங்குதல். |
தலைபிணங்கு - தல் | talai-piṇaṅku-, v. intr. <>id. +. To contend, compete, strive; ஒன்றோடொன்று மாறுபடுதல். கூடி நிரந்து தலைபிணங்கியோடி (ஐந். ஐம். 5). |
தலைபோகுமண்டிலம் | talai-pōku-maṇṭi-lam, n. <>id. +. A kind of song; இசைப்பாவகை. (சிலப். 6, 35, உரை.) |
தலைபோதல் | talai-pōtal, n. <>id. +. Utter destruction; பெருங் கேடுறுகை. |
தலைமக்கள் | talai-makkaḷ, n. <>id. +. 1. Men of the first rank, great men, leaders; மேன்மக்கள். தலைமக்க ளாகற் பாலார் (நாலடி, 205). 2. Commanders of armies; |
தலைமகள் | talai-makaḷ, n. <>id. +. 1. Eldest daughter; மூத்தபெண். 2. Lady, matron; 3. (Akap.) Heroine of a love poem; 4. Wife; |