Word |
English & Tamil Meaning |
---|---|
தலைவறை | talai-vaṟai n. <> id. +. See தலைவரை. (W) . |
தலைவன் | talaivaṉ, n. <>id. 1. [M. talavan] Chief, headman, lord; முதல்வன்.கயிலாயமென்னும் மலைத்தலைவா. (திருவாச.6, 40). 2. King, ruler governor; 3. Husband; 4. Guru; 5. Elder brother; 6. [M. talavan.] Great person; 7. God; 8. Hero of a love-poem; 9. Hero of a story; |
தலைவா - தல் [தலைவருதல்] | talai-vā-, v. intr. <>id.+. 1. To happen, befall; தோன்றுதல். தலைவரும் விழுமநிலை (தொல்.பொ.39). 2. To increase; 3. To advance for an attack; 4. To be lofty, eminent; |
தலைவாங்கி | talai-vāṅki-, n. <>id.+. Hangman; தூக்குப்போடுவோன். 2. Villain; |
தலைவாங்கு - தல் | talai-vāṅku-, v. <>id.+. tr. To behead; சிரச்சேதஞ் செய்தல். தலைமயிர்வாங்கு-. Loc. |
தலைவாசகம் | talai-vācakam, n. <>id.+. [M. talavācakam.] Introduction to a writing, preface, invocation; பாயிரம். (w.) |
தலைவாசல் | talai-vācal, n. <>id.+. See தலைவாயில். பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே (மலைபடு.529, உரை). . |
தலைவாய் | talai-vāy, n. ,id.+. Main sluice; முதன்மடை. தலைவா யோவிறந்து வரிக்கும் (மலைபடு.475). |
தலைவாய்ச்சேரி | talai-vāy-c-cēri, n. <>id.+. Quarter near the gate of a village; முகப்பிலுள்ள ஊர்ப்பகுதி. (S. I. I. ii, 64.) |
தலைவாய்தல் | talai-vāytal, n. <>id+. See தலைவாயில். . |
தலைவாயில் | talai-vāyil, n. <>id.+. [T. talavākili.] 1. Main gate, as of a city, house; முதல்வாசல். தலைவாயி னிற்பள் (தனிப்பா. ii, 160, 398). 2. Lintel; |
தலைவாரி | talai-vāri, n. <>id.+. [M. talavāri.] Comb; சீப்பு. |
தலைவாரு - தல் | talai-vāru-, v. intr. <>id.+. To comb the hair; தலைமயிர் சீவுதல் |
தலைவாருகை | talai-vārukai, n. <>id.+. Ceremony of adorning the head of a woman at the house of her father-in-law in the fourth or sixth month of her first pregnancy; முதன் முறை கருவுற்ற பெண்ணுக்கு 4 அல்லது 6 ஆம் மாதத்தில் புக்ககத்தார் செய்யும் தலைக்கோலச்சடங்கு. Loc. |
தலைவாரை | talai-vārai, n. <>id+. See தலைவாரைப்பட்டை. . |
தலைவாரைப்பட்டை | talai-vārai-p-paṭṭai, n. <>id.+. Head-cover made of ola leaf; ஓலைக்குல்லா. (J.) |
தலைவாழையிலை | talai-vāḻai-y-ilai, n. <>id.+. Plantain leaf with pointed end; நுனியோடு கூடிய வாழையிலை. |
தலைவி | talaivi, n. <>id. 1. Lady, mistress, matron; தலைமைப்பெண். (பிங்.) 2. Wife; 3. (Akap.) Heroine of a love-poem; 4. Heroine of a story; |
தலைவிதி | talai-viti, n. <>id.+vidhi. [M. talavidhi.] Fate; ஊழ். |
தலைவிரிகோலம் | talai-viri-kōlam, n. <>id.+. Dishevelled hair, as of persons in fright or sorrow; அலங்கோலம். |
தலைவிரிச்சான் | talai-viriccāṉ, n. <>id.+. 1. Person with dishevelled hair; மயிர்முடியாதவன். 2. Purslane-leaved trianthema. 3. A diffuse prostrate herb, Coldenia procumbens; |
தலைவிரிச்சான்சோளம் | talai-viriccāṉ-cōḷam, n. <>id.+. A variety of millet that is rain-fed and grown for fodder; மாட்டுத் தீனியின் பொருட்டு மானாமாரியாய்ப் பயிரிடும் சோளவகை. (G. Sm. D. I, i, 220.) |
தலைவிரித்தான் | talai-virittāṉ, n. <>id.+. See தலைவிரிச்சான், 2, 3. . |
தலைவிரிபறை | talai-viri-paṟai n. <> id. +. A kind of drum; பறைவகை. (பிங்.) |
தலைவிலை | talai-vilai, n. <>id.+. [M. talavila.] 1. Price of grain fixed at the threshing floor; களத்தில் விற்கும் தானியவிலை. 2. Price of paddy fixed before harvest; 3. Taxes imposed on individuals; |