Word |
English & Tamil Meaning |
---|---|
தலைவிளை | talai-viḷai, n. <>id.+. First crop of a cultivated field; வயலின் முதல்விளைவு. தலைவிளை கானவர் கொய்தனர். (ஐங்குறு.270). |
தலைவெட்டி | talai-veṭṭi, n. <>id.+. 1. One who has cropped his hair; தலைமயிரைக் கத்திரித்துக்கோள்ளுவொன். 2. Vagabond; 3. A treacherous person; 4. A disease of sheep; |
தலைவெட்டு - தல் | talai-veṭṭu-, n. <>id.+. 1. To behead, decapitate; சிரச்சேதம் செய்தல். மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.). 2. See தலைதட்டு. Loc. 3. To do a treacherous act; 4. To punch a court-fee stamp; 5. To crop one' s hair; |
தலைவை - த்தல் | talai-vai-, v. intr. <>id.+. See தலையிடு-, 1, 2. . 2. To begin to flow; |
தவ்வல் | tavval n. prob. T. davva. (J.) 1. Tiny infant; சிறுகுழந்தை. 2. Young of animals and plants; |
தவ்வி | tavvi, n. <>darvī. [M. tavvi.] Ladle; அகப்பை. கையாற் றவ்விபிடித்துச் சமைத்து (தெய்வீகவுலா.176). |
தவ்வு 1 - தல் | tavvu-, 5 v. intr. <>தபு-. 1. To lessen, decrease, shrink; குறைதல். (அக. நி.) 2. To close the petals, as a flower; 3. To perish, decay, waste away; 4. To fail; |
தவ்வு 2 | tavvu, n. <> தவ்வு1-. (J.) 1. Shrinking, perishing, decay, failure; கெடுகை. 2. Hole in a board; |
தவ்வு 3 - தல் | tavvu-, v. intr. <>தாவு-. [K. tavu.] 1. To leap, jump, spring; தாவுதல். தவ்வுபுனல் (திருவாலவா. 30, 32). 2. To tread gently; 3. To boast; to be arrogant; |
தவ்வு 4 | tavvu-, n. <> தவ்வு3-. Hopping, jumping, leaping; பாய்ச்சல். ஒரு தவ்வுத் தவ்வினான். |
தவ்வெனல் | tav-v-eṉal, n. Expr. denoting (a) shrinking, withering, fading; சுருங்குதற் குறிப்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144): Expr. denoting (b) sound, as of rain; pattering; |
தவ்வை | tavvai, n. [T. avva.] 1. Mother; தாய். பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப்.15, 80). 2. Elder sister; 3. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; |
தவ 1 | tava, adv. [K. tave.] Much, intensely; மிக. உறுதவ நனியென (தொல்.சொல்.301). |
தவ 2 - த்தல் | tava-, 12 v. intr. cf. தபு-. [K. tave.] To cease; நீங்குதல். மயக்கந் தவந்தயோகியர் (விநாயகபு.49, 21). |
தவக்கணக்கு | tava-k-kaṇakku, n. prob. சவை+. Account kept by the managing committee of a temple; கோயிற் சபைக்கணக்கு. Nā. |
தவக்கம் | tavakkam, n. <>தவங்கு-. 1. Impediment, hindrance; தடை. 2. Scarcity, destitution, want, absolute need; 3. Delay, procrastination; 4. [K. tavaka.] Anxiety, solicitude; |
தவக்களை | tavakkaḷai, n. See தவளை. Loc. . |
தவக்கு | tavakku, n. <> தவங்கு-. Sense of shame; நாணம். தவக்குற்று. (மாறனலங்.279, பக்.202). |
தவக்கை | tavakkai, n. See தவளை. (w.) . |
தவக்கொடி | tava-k-koṭi, n. <>தவம்1+. Female ascetic, nun; தவப்பெண். மாபெருந் தவக்கொடி யீன்றனை (மணி.7, 37). |
தவகரடி | tavakaraṭi, n. See தவழ்கரடி. . |
தவங்கம் | tavaṅkam, n. <>தவங்கு-. Sorrow, sadness, grief; துக்கம். (J.) |
தவங்கு - தல் | tavaṅku-, 5 v. intr. [T. tamaku.] 1. To be hindered, impeded; தடைப்படுதல். வேலை தவங்கிப்போயிற்று. 2. To be in distress, as for necessaries of life; 3. To be faint, sad, dejected, despondent; |
தவச்சாலை | tava-c-cālai, n. <> தவம்1+. Hermitage, as a place for the performance of austerities; தவஞ்செய்யும் இடம். விரதங்களை அனுட்டித்திருத்தற்குரிய தவச்சாலைகள் (மணி.28, 67, உரை). |
தவசம் | tavacam, n. [T. davasamu, K. tavasa.] 1. Grain, especially dry; தானியம். 2. Grain and other provisions laid by in store; |