Word |
English & Tamil Meaning |
---|---|
தவளைக்கிண்கிணி | tavaḷai-k-kiṇkiṇi, n. <> id. +. An anklet with bells giving the sound of a frog's croak; தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட காலணிவகை. (சீவக. 2481.) தவளைக்கிண்கிணி ததும்பு சீறடியர் (பெருங். உஞ்சைக். 46, 246). |
தவளைக்குஞ்சு | tavaḷai-k-kucu, n. <> id. +. See தவளைக்குட்டி. . |
தவளைக்குட்டி | tavaḷai-k-kuṭṭi, n. <> id. +. Tadpole, periwinkle; தவளையின் இளமை. தவளைக் குட்டியென வரும் (தொல். பொ. 561, உரை). |
தவளைக்குரங்கு | tavaḷai-k-kuraṅku, n. <> id. +. 1. A kind of clasp in a chain, in jewelry; பணிப்பூட்டுவகை. (w.) 2. Hook for fastening a door; 3. Double iron-hook for suspending, as a cradle; |
தவளைச்சொறி | tavaḷai-c-coṟi n. <> id. +. A kind of eruption; சொறிபுண்வகை. |
தவளைதத்து - தல் | tavaḷai-tattu-, v. intr. <> id. +. To play at leapfrog; தத்திவிளையாடுதல். (w.) |
தவளைதின்னி | tavaḷai-tiṉṉi, n. <> id. +. A sub-sect of Pariahs; பறையருள் ஒரு பிரிவார். (G. Sm. D. I, i, 110.) |
தவளைநுரை | tavaḷai-nurai, n. <> id. +. Frog's froth containing spawn; முட்டையுடன் உள்ள தவளையெச்சில். (w.) |
தவளைநோய் | tavaḷai-nōy, n. <> id. +. Loc. 1. A plantain disease; வாழைநோய்வகை. 2. A cattle disease that lengthens the foot; |
தவளைப்பாய்ச்சல் | tavaḷai-p-pāyccal, n. <> id. +. See தவளைப்பாய்த்து. . |
தவளைப்பாய்த்து | tavaḷai-p-pāyttu, n. <> id. +. (Gram.) The principle of the frog's leap, whereby a cūttiram is so constructed as to have reference to the next but one that follows it, one of four cūttira-nilai, q.v.; சூத்திர நிலை நான்கனுள் தவளைப்பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் நிலை. (நன்.19.) |
தவளைமூக்கடைப்பன் | tavaḷai-mūkkaṭaip-paṉ, n. <> id. +. A cattle disease; மாட்டுநோய் வகை. (மாட்டுவா. 32.) |
தவளோற்பலம் | tavaḷōṟpalam, n. <> dhavalōtpala. White Indian water-lily. வெள்ளாம்பல். (மலை.) |
தவறு - தல் | tavaṟu-, 5 v. intr. 1. To slip, miss, fall, tumble over, trip, lose one's hold; தப்பிவிழுதல். உள்ளத்தன்பு தவறிலான் பொருட்டு (திருவிளை. மெய்க்கா. 36). 2. To fail, miscarry, prove abortive; 3. To be unsuccessful; 4. To fail in duty; to fall from moral rectitude; to transgress, sin; 5. To stray, lose the way; to be lost; 6. To err, mistake, blunder; 7. To die; சாதல்.-tr. To pass over, go beyond; |
தவறு | tavaṟu, n. <> தவறு-. 1. Mistake, error, blunder; பிழை. 2. Failure in purpose or accomplishment, as in an examination; 3. Fault, delinquency, misconduct, transgression; 4. Dirt, uncleanness; 5. [K. tavir.] Want; trouble; 6. Drought, famine; |
தவறை | tavaṟai, n. <> T. dabara. Capstan, machine for winding up a cable in small craft; சிறுகப்பலிற் சங்கிலிசுற்றும் கருவி. Naut. |
தவறைப்பாள் | tavaṟai-p-pāḷ, n. <> தவறை+. E. pawl. Pawl, short bar which acts as a catch to a windlass; தவறையைச் சுற்றாமல் நிறுத்தற்குரிய இருப்புப்பட்டை. Naut. |
தவறைமூட்டான் | tavaṟai-mūṭṭāṉ, n. <> id. +. Anchor-chain; நங்கூரச்சங்கிலி. Naut. |
தவறைவாரி | tavaṟai-vāri, n. <> id. +. Handspike; கப்பலின் இருப்புக்கருவிவகை. Naut. |
தவன் 1 | tavaṉ, n. <> tapas. Ascetic; தவசி. குலத்தலைவர் தவர்குறிப்புக் குறித்துளார்போல் (பெரியபு. புராணசா. 22). |
தவன் 2 | tavaṉ, n. <> தவம்1. Religious austerity. See தவம். தவன்செயத் தவன்செய்த தவனென் (கம்பரா. சூர்ப்ப.18). |
தவன் 3 | tavaṉ, n. <> dhava. Husband; நாயகன். (சூடா.) |
தவனகம் | tavaṉakam, n. <> damanaka. See தவனம். (மலை.) . |
தவனப்புளி | tavaṉa-p-puḷi, n. <> தவனம்1+. Loc. 1. Tamarind paste mixed with salt and chillies; மிளகாயும் உப்பும் சேர்த்திடித்த புளி. 2. Acid preparation potent in quenching thirst; |