Word |
English & Tamil Meaning |
---|---|
தவனம் 1 | tavaṉam, n. <> tapana. 1. Heat; வெப்பம். அனலூடே தவனப்படவிட்டு (திருப்புகழ்த். 308, 50). 2. Thirst; 3. Longing, desire; 4. Distress; |
தவனம் 2 | tavaṉam, n. <> damana. Southern wood, s.sh., Artemisia abrotanum; மருக்கொழுந்து. |
தவனன் | tavaṉaṉ, n. <> tapana. (w.) 1. Sun; சூரியன். 2. Agni; |
தவனி | tavaṉi, n.<> tapanī. Woman in a feverish condition; உடற்கொதிப்புள்ளவள். வீதி விடங்கனைக் கண்டிவள் தவனியாயினவா றென்றன்றையலே (தேவா. 710, 8). |
தவனியம் | tavaṉiyam, n. <> tapanīya. Gold பொன். தவனியப் பைம்பூண் (பெருங். இலாவாண. 8, 169). |
தவக்ஷீரம் | tava-kṣīram, n. <> tvakṣīrā. Bluish white silicious concretion, secreted from the joints of bamboo in a state of disease, malformation or fracture; கெட்டமூங்கிலின் கணுக்களில் உண்டாகும் மூங்கிலுப்பு. (M. M. 934.) |
தவக்ஷீரி | tava-kṣīri, n. <> tavakṣīrī. See தவஷீரம் . |
தவாக்கினி 1 | tavākkiṉi, n. <> தவம்1+. See தபோக்கினி, 1. . |
தவாக்கினி 2 | tavākkiṉi, n. <> dava + agni. Forest fire; காட்டூத்தீ. (யாழ். அக.) |
தவா நிலை | tavā-nilai, n. <> தவு-+ ஆ neg.+. Stable condition; உறுதிநிலை. |
தவால் | tavāl, n. <> U. tappāl. See தபால். (யாழ். அக.) . |
தவாவினை | tavā-viṉai, n. prob. தவு-+ஆ neg.+. Salvation, deliverance; முத்தி. 2. Hill, mountain; |
தவாளி - த்தல் | tavāḷi-, 11 v. intr. prob. dvāra. of. துவாளி-. To make flutings or grooves, as in carpentry; to dig a channel; கால் வாய் முதலியன தோண்டுதல். (J.) |
தவாளிப்பு 1 | tavāḷippu, n. <> தவாளி-. Cavity in a moulding, groove; எழுதகக்குழி. (J.) |
தவாளிப்பு 2 | tavāḷippu, n. prob. சமாளிப்பு. Maintaining a seemingly creditable appearance; பார்வைக்கு மதிப்பாயிருக்கை. (J.) |
தவி - த்தல் | tavi-, 11 v. intr. <> tap. 1. To be distressed; to pant for; இல்லாமைபற்றி வருந்துதல். தாகத்தாற் றடுமாறித் தவித்தேநின்று (சிவரக. பசாசு. 34). 2. To be wearied; to languish; |
தவிசணை | tavicaṇai, n. <> தவிசு+அணை Bed, cot; கட்டில். (w.) |
தவிசம் | tavicam, n. <> taviṣa. (யாழ். அக.) 1. Sea; கடல். 2. Deliverance from rebirth; |
தவிசு 1 | tavicu, n. cf. Persn. tivāsī. 1. Small seat, stool, mat to sit on; தடுக்கு முதலிய ஆசனம். கோலத்தவிசின் மிதிக்கின் (திருக்கோ. 238). 2. Mat; 3. Mattress; 4. Cushion, padded seat, saddle, as on an elephant; 5. Platform; |
தவிசு 2 | tavicu, n. perh. drava. Distilled liquid; திராவகம். (w.) |
தவிட்டம்மை | taviṭṭammai, n. <> தவிடு+. Chicken-pox, measles, rash; சின்னம்மை. Loc. |
தவிட்டான் | taviṭṭāṉ, n. <> id. Rough ovate-leaved ivory-wood, m.tr., Ehretia lacvisaspera, as having fruit like bran; பட்டைவிரசு வகை. (யாழ். அக.) |
தவிட்டுக்களி | taviṭṭu-k-kaḷi, n. <> id. +. Bran pap; தவிட்டாலாக்கிய களி. |
தவிட்டுக்கிளி | taviṭṭu-k-kiḷi, n. <> id. +. [ M. taviṭṭukiḷi.] Grasshopper, Attilabus, as bran-brown; ஒருவகை வெட்டுக்கிளி. |
தவிட்டுக்குஞ்சு | taviṭṭu-k-kucu, n. <> id. +. Young fry of fish, larva of insects; மீன் பூச்சியினங்களின் இளமை. (w.) |
தவிட்டுக்கூழ் | taviṭṭu-k-kūḻ, n. <> id. +. Bran porridge; தவிட்டால் ஆக்கிய கூழ். |
தவிட்டுக்கொய்யா | taviṭṭu-k-koyyā n. <> id. +. Hill guava, s.tr., Rhodomyrtus tomentosa; மரவகை. (மலை.) |
தவிட்டுச்செடி | taviṭṭu-c-ceṭi, n. <> id. +. See தவிட்டுக்கொய்யா. (யாழ். அக.) . |
தவிட்டுண்ணி | taviṭṭuṇṇi, n. <> id. +. Small tick; சிறு உண்ணிவகை.(w.) |
தவிட்டுநிறம் | taviṭṭu-niṟam, n. <> id. +. [M. taviṭṭuniṟam.] Brown, dun colour; தவிடு போன்ற மங்கல்நிறம். |
தவிட்டுப்பழம் | taviṭṭu-p-paḻam, n.<> id. +. 1. Otaheite gooseberry. See சிறுநெல்லி. 2. See தவிட்டுக்கொய்யா. (மலை.) |