Word |
English & Tamil Meaning |
---|---|
அறுதிப்பங்கு | aṟuti-p-paṅku n. <>அறுதி+. Portion of a village enjoyed by a landholder as his absolute property; சமுதாயத்திலில்லாத சொந்த நிலம். |
அறுதிப்பரியட்டம் | aṟuti-p-pariyaṭṭam n. <>id.+. Silk cloth taken from near the idol and tied on to the head of a distinguished person as a gift; கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு. Vaiṣṇ. |
அறுதிப்பாடு | aṟuti-p-pāṭu n. <>id.+. Accomplishment, completion; முடிவுபேறு. (W.) |
அறுதியிடு - தல் | aṟuti-y-iṭu- v. tr. <>id.+. 1. To bring to completion; முடிவுக்குக் கொண்டு வருதல். 2. To determine; 3. To specify a time, appoint a day; |
அறுதியுறுதி | aṟuti-y-uṟuti n. <>id.+. Deed of relinquishment by transfer; அறுதிச்சீட்டு. (W.) |
அறுதொழிலோர் | aṟu-toḻilōr n. <>ஆறு3+. Brāhmans; பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560). |
அறுந்தருணம் | aṟun-taruṇam n. <>அறு1-+. Emergency, exigency; அவசர சமயம். (W.) |
அறுந்தறுவாய் | aṟun-taṟuvāy n. See அறுந்தருணம். . |
அறுந்தொகை | aṟun-tokai n. <>அறு1-+. Arith.) Number divisible without remainder; மிச்சமின்றிப் பிரிக்கப்படு மெண். (கணக்கதி.) |
அறுநீர் | aṟu-nīr n. <>id.+. Water, esp. of a reservoir nearly dried up; சீக்கிரம் வற்றிப் போகும் நிலைமயிலுள்ள நீர். அறுநீர் சிறுநீர். |
அறுநூறு | aṟu-nūṟu n. <>அறு2-+. Six hundred. . |
அறுப்பன்பூச்சி | aṟuppaṉ-pūcci n. <>அறு2-+. Insect that eats off the heads of grain; தானியப் பூச்சிவகை. Loc. |
அறுப்பின்பண்டிகை | aṟuppiṉ-paṇṭikai n. <>அறுப்பு+. Harvest festival; விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr. |
அறுப்பு | aṟuppu n. <>அறு2-. [M. aṟuppu.] 1. Harvest, reaping the crop; கதரறுக்கை. 2. Piece, section sawn; |
அறுப்புக்காலம் | aṟuppu-k-kālam n. <>id.+. Harvest season; கதிரறுக்கும் பருவம். |
அறுப்புக்கூலி | aṟuppu-k-kūli n. <>id.+. 1. Wages for reaping; கதிரறுக்குங் கூலி. (C.G.) 2. Wages for sawing; 3. Sum paid to an heirless Hindu widow towards her maintenance; 4. Sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family; |
அறுப்புச்சீட்டு | aṟuppu-c-cīṭṭu n. <>id.+. Order or permit to cut a standing crop, esp. in a zamin; கதிரறுக்கக் கொடுக்குமுத்தரவு. (C.G.) |
அறுப்புச்சுகம் | aṟuppu-c-cukam n. <>id.+. Maintenance for an heirless Hindu widow; விதைவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். Loc. |
அறுபகை | aṟu-pakai n. <>அறு3+. The six enemies of man, i.e., the six emotions which disturb his mind and corrupt his soul, viz., காமம், குரோதம் , உலோபம், மோகம், மதம், மாற்சரியம்; ஆறுவகை உட்பகை. (காஞ்சிப்பு. திருமேற். 6.) |
அறுபடு - தல் | aṟu-paṭu- v, intr. <>அறு1-+. To be cut asunder; அறுக்கப்படுதல். |
அறுபத்துநாலுகலை | aṟupattunālukalai n. <>அறுபது+. The sixty-four arts and sciences, viz., அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாத்திரம், சோதிடசாத்திரம், தருமசாத்திரம், யோகசாத்திரம், மந்திரசாத்திரம், சகுனசாத்திரம், சிற்பசாத்திரம், வைத்தியசாத்திரம், உருவசாத்திரம், இதிகாசம், . |