Word |
English & Tamil Meaning |
---|---|
அறுபத்துமூவர் | aṟupattu-mūvar n. <>id.+. The sixty-three canonized Saiva saints mentioned in the Periya-purāṇam; பெரிய புராணத்திற் கூறப்பட்ட தனியடியார். |
அறுபதம் | aṟu-patam n. <>அறு3+. 1. Beetle, as six-footed; வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5). 2. Species of Eclipta. See கையாந்தகரை. |
அறுபதாங்கலியாணம் | aṟupatāṅ-kaliyāṇam n. <>அறுபது+. Celebration observed on completing one's sixtieth birthday, the tying of the tāli, 'marriage badge', being renewed if the wife should be living; சஷ்டிபூர்த்தி. Colloq. |
அறுபதாங்குறுவை | aṟupatāṅ-kuṟuvai n. <>id.+. Paddy which matures in about 60 days; சுமார் அறுபதுநாளில் விளையும் நெல்வகை. |
அறுபதாங்கோடை | aṟupatāṅ-kōṭai n. <>id.+. See அறுபதாங்குறுவை. . |
அறுபதாங்கோழி | aṟupatāṅ-kōḻi n. <>id.+. Hen which lays eggs every two months; அறுபதுநாட் கொருமுறை முட்டையிடும் கோழி. Loc. (W.) |
அறுபது | aṟupatu n. <>அறு3+பத்து. Sixty. . |
அறுபதுவருஷபலன் | aṟupatu-varuṣa-palaṉ n. <>அறுபது+. Name of a work which gives the characteristic features of each year of the Jupiter cycle of 60 years, attributed to the poet Iṭaikkāṭar; ஒரு நூல். |
அறுபொருள் | aṟu-poruḷ n. <>அறு1+. The supreme being, the Absolute, as the one certain thing; பரம்பொருள். (சிலப்.17, முன்னிலைப்பரவல், 2.) |
அறும்பன் | aṟumpaṉ n. <>id. cf. அரம்பன். Villain, wicked fellow; துஷ்டன். (W.) |
அறும்பு | aṟumpu n. <>id.+. [M. arumbu.] 1. Scarcity, dearth, famine; பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.) 2. Wantonness, wickedness; |
அறுமணை | aṟu-maṇai n. அறு2-+. 1. Blade fastened to a plank; அரிவாண்மனை. (W.) 2. Ugly woman; 3. Slattern; |
அறுமான் | aṟumāṉ n. Kind of worm; புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (ஈடு. அவதா.) |
அறுமீன் | aṟu-mīṉ n. <>ஆறு3+. Pleiades, as containing six stars; கார்த்திகை. (பிங்.) |
அறுமீன்காதலன் | aṟu-mīṉ-kātalaṉ n. <>id.+. Skanda, being one brought up by the goddesses of Pleiades; முருகக்கடவுள். (திவா.) |
அறுமுகன் | aṟu-mukaṉ n. <>id.+. Skanda, as having six faces; முருகக்கடவுள். (திவா.) |
அறுமுறைவாழ்த்து | aṟu-muṟai-vāḻttu n. <>id.+. Six-fold invocation, viz., to sages, Brāhmans, herds of cows, rain crowned kings, great men; முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும்வாழ்த்து. (தொல்.பொ.81, உரை.) |
அறுமை 1 | aṟumai n. <>அறு1-. Instability, transience; நிலையின்மை. அறுமையிவ் வுலகுதன்னை யாமெனக் கருதி (தேவா.838, 3). |
அறுமை 2 | aṟumai n. <>ஆறு3. Six; ஆறு. அறுமைதந் துதவு மிருமையானும் (கல்லா.11, 18). |
அறுவகைத்தானை | aṟu-vakai-t-tāṉai n. <>id.+. The six kinds or arms of forces of an army, viz., வேற்றானை, வாட்டானை, விற்றானை, தேர்த்தானை, பரித்தானை, களிற்றுத்தானை, (திவா.) |
அறுவகைப்படை | aṟu-vakai-p-paṭai n. <>id.+. 1. The six sets of forces of a king, viz., மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை. (குறள், 762.) 2. See அறுவகைத்தானை. |
அறுவடை | aṟuvaṭai n. <>அறு2-. Harvest; கதிரறுப்பு. Colloq. |
அறுவடைமேரை | aṟuvaṭai-mērai n. <>id.+. Emoluments of village servants and artisans paid at the harvest in kind or at a commuted price; கிராமவூழியசுதந்திரம். Loc. |
அறுவரி | aṟu-vari n. <>id.+. Tax to be paid in fixed instalments; தவணையிற் செலுத்தும் வரி. (W.) |
அறுவாய் 1 | aṟu-vāy n. <>அறு1-+. 1. Opening in a cut or wound, or in timber under the saw; வாள்முதலியவற்றால் அறுபட்ட இடம். 2. Vacant gap, as of the moon in its waxing phases; |