Word |
English & Tamil Meaning |
---|---|
அறைகுறை | aṟai-kuṟai n. <>அரை1+. Incompleteness; முற்றுப்பெறாமை. |
அறைகுறைபார் - த்தல் | aṟai-kuṟai-pār- v. tr. <>id.+. To repair; செப்பனிடுதல். Loc. |
அறைகூவு - தல் | aṟai-kūvu- v.tr. <>அறை2+. 1. To challenge, summon to a combat; போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு). 2. To call voluntarily; |
அறைநன் | aṟainaṉ n. <>அறு2-. One who reaps, reaper; அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42). |
அறைபோ - தல் | aṟai-pō- v.intr. <>id.+. 1. To be corrupted or seduced, as an army by the enemy; கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764). 2. To be bewildered, to become non-plussed, be ruined; |
அறைபோக்கு | aṟai-pōkku n. <>id.+. 1. Escape; ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14). 2. Being bewildered, non-plussed, being ruined; |
அறைமுறையிடு - தல் | aṟai-muṟai-y-iṭu- v.intr. <>அறை-+. To ventilate one's grievances, state one's wants; குறைதெரிவித்தல். (W.) |
அறையிடு - தல் | aṟai-y-iṭu- v.tr. <>அறை2+. To challenge; அறைகூவுதல். மாரிகை யேறி யறையிடுங் காலத்தும் (திவ்.இயற்.திருவிருத்.19). |
அறையோ | aṟaiyō int. 1. An exclamation expressive of complaint, of disappointment; முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10). 2. An exclamation expressive of victory or joy; 3. An exclamation of oath used in wager; |
அறையோலை | aṟai-y-ōlai n. <>அறு2-+. Document specifying certain matters; வரையறைசெய்யும் சாஸனம். (S.I.I.iii, 161.) |
அறைவீடு | aṟai-vīṭu n. <>அறை2+. 1. Room, chamber; அறை. (W.) 2. Inner room, secure room; |
அன் | aṉ part. 1. Verb-ending: (a) of the rational class in the 3rd pers. sing. masc. as in அவன் வருவன் ; (b) of the 1st pers. sing. as in யான் வருவன்; ஆண்பால் வினைவிகுதி; தன்மை யொருமை வினைவிகுதி. 2. Noun suff. (a) of the rational class masc. sing. as in மலையன், (b) of a participial noun, masc. sing. as in வருபவன்; 3. An euphonic augment as in ஒன்றன்கூட்டம்; |
அன்பகர் | aṉpakar n. Elephant creepr. See சமுத்திரப்பாலை. (மலை). |
அன்பன் | aṉpaṉ n. <>அன்பு. 1. Friend, companion; தோழன். 2. Husband, lover; 3. Pious man, devotee; |
அன்பிலி | aṉpili n. <>id.+. One who is devoid of love or affection; அன்பில்லாதவன். அன்பிலி பெற்ற மகன். (கலித்.86). |
அன்பு | aṉpu n. [M. anpu.] 1. Love, attachment; தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று. அன்பொத்த அவர் (பரிபா.6, 21, உரை). 2. Affection, friendship; 3. Grave, complacency, benevolence; 4. Devotion, piety; |
அன்புகூர் - தல் | aṉpu-kūr- v.intr. <>அன்பு+. To abound in affection for, love; மிக நேசித்தல். (பாரத.தற்சிறப்.1.) |
அன்புடைக்காமம் | aṉpuṭai-k-kāmam n. <>id.+. (Akap.) That which is the subject of any of the ain-tiṇai , love that is equal and reciprocal; ஐந்திணைப்பற்றி நிகழுங் காமம். (நம்பியகப்.அகத்.4.) |
அன்புவை - த்தல் | aṉpu-vai-l v.intr. <>id.+. To be affectionate, to show kindness; அபிமானித்தல். |
அன்மயம் | aṉ-mayam n. prob. அல்-மை+ maya. Opposition, contradiction; மாறு. உரைத்த நல்லுரைக் கன்மய மில்லை (கம்பரா.மருத்து.92). |
அன்மை | aṉmai n. <>அல்-மை. 1. Reciprocal negation or difference, negation of identity, dist. fr. இன்மை; அல்லாமை. (தொல். சொல். 25.) 2. Evil; |
அன்மொழி | aṉmoḻi n. <>id.+. See அன்மொழித் தொகை. (நன்.369.) |
அன்மொழித்தொகை | aṉmoḻi-t-tokai n. <>id.+. (Gram.) An elliptical compound in which any one of the five tokai-nilai, q.v., that precede this in the enumeration, is used figuratively so as to signify something else of which this compound becomes a descriptive attribute, as பொற்றொடி, 'golden bracelets' whi ஐந்தொகை மொழிமேற் பிறதொக்குவருந் தொகை. |
அன்யாபதேசம் | aṉyāpatēcam n. <>anya+apa-dēša. 1. Allegorical presentation of one idea under the image of another; உள்ளுறையல்லாத வெளிப்படைப் பொருள். (ஈடு, 6, 5, ப்ர). 2. Innuendo; |