Word |
English & Tamil Meaning |
---|---|
அன்வயம் | aṉvayam n. See அன்னுவயம். . |
அன்வயி - த்தல் | aṉvayi- 11 v. <>anvaya. tr. 1. To follow, pursue; பின்தொடர்தல். (கம்பரா.இரணிய.136). 2. To construe one word with another with which it is syntactically connected; To fit in syntactically; |
அன்வாதேயம் | aṉvātēyam n. <>anvā-dhēya. Gifts made to a woman after her marriage by the maternal and paternal relatives of herself and of her husband, which become her separate property, a variety of Strī-dhana; கலியாணத்தின்பின்பு தாய்வழிதந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோராற் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W.G.) |
அன்றன்று | aṉṟaṉṟu adv. <>அன்று+அன்று. Daily, from day to day. . |
அன்றாடகம் | aṉṟāṭakam adv. <>அன்றாடு. See அன்றன்று. . |
அன்றாடம் | aṉṟāṭam adv. <>id. See அன்றன்று. . |
அன்றாடு | aṉṟāṭu adv. <>அன்று+அ+ prob. T. nāṭu. See அன்றன்று. கைமேலே இலக்கைபெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (ஈடு, 4.8.7) |
அன்றாடுகாசு | aṉṟāṭu-kācu n. prob. அன்று+ஆடு-+. Current coin; வழங்குகிற நாணயம். |
அன்றி | aṉṟi conj. <>அல்-மை. 1. Unless, except when; அல்லாமல். 2. Besides; |
அன்றிக்கே | aṉṟikkē conj. See அன்றி. (ஈடு. அவ.) |
அன்றியனைத்தும் | aṉṟi-y-aṉaittum n. <>அ+அனைத்தும். All those; அவையெல்லாம். அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல்.சொல்.449). |
அன்றியில் | aṉṟiyil adv. <>அல்-மை. Except; அன்றி. விவேகிக்கு ஓர் உபாதியன்றியில் (சி.சி.4, 8, சிவாக்). |
அன்றியும் | aṉṟi-y-um conj. <>id.+. Besides; அல்லாமலும் (சிலப்.5. 110. அரும்.) |
அன்றில் | aṉṟil n. <>அன்றி+இல்-மை. 1. Aṉṟil bird, whether male or female, very familiar in Indian poetry, as a standard or model of constancy and inseparable love; கிரவுஞ்சபட்சி. (நாலடி.376). 2. The 19th nakṣatra. See மூலம். |
அன்றிற்றீவு | aṉṟiṟṟīvu n. <>அன்றில்+ dvipa. An annular continent. See கிரவுஞ்சத்தீவு. (கம்பரா.படைக்காட்.12.) |
அன்றினார் | aṉṟiṉār n. <>அன்று-. Enemies; பகைவர். அன்றினார் வெந்து வீழவும் (தேவா.306, 10). |
அன்று 1 | aṉṟu n. <>அ. [K. andu.] That day, then, any time but the present; அந்நாள். (நாலடி, 23.) |
அன்று 2 - தல் | aṉṟu- 5 v.tr. 1. To hate; பகைத்தல். அன்றிய வாணன் (திவ்.பெரியதி, 4, 3, 8). 2. To be angry with; |
அன்று 3 | aṉṟu n. <>அன்று-. Difference, incongruity; மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621). |
அன்று 4 | aṉṟu part. An expletive used generally in poetry; ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை). |
அன்றுமுதல் | aṉṟu-mutal adv. <>அன்று1+. From that day forward, thence forward. (திவ்.பெரியாழ்.4, 10, 9.) |
அன்றெரிந்தான் | aṉṟerintāṉ n. Species of Desmodium. See சிறுபுள்ளடி. (மலை.) |
அன்றே | aṉṟē ind. அன்மை-று+ஏ. Is it not so?, a neg. interrogative equivalent to an emphatic affirmative; அல்லவா? (தொல்.சொல்.282, சேனா.) |
அன்றை | aṉṟai n. <>அன்று1. That day; அந்நாள். (பாரத.ஆறாம்.24.) |
அன்றைக்கன்று | aṉṟaikkaṉṟu adv. <>id.+ அன்று. Daily, from day to day; அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12). |
அன்றைக்கு | aṉṟaikku ind. <>id. See அன்றைத்தினம். . |
அன்றைத்தினம் | aṉṟai-t-tiṉam n. <>id.+. That day. . |
அன்றைநாள் | aṉṟai-nāḷ n. See அன்றைத்தினம். . |
அன்ன | aṉṉa n. <>அ.; v.; part. Such or similar things, impers. pl.; Are of the same kind, are similar, impers. pl. of finite appel. v; An appel. word of comparison; அத்தன்மையானவை.; ஓர் அஃறிணைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று.; பிறவும் அன்ன ஓர் உவமவுருபு. (தொல்.பொ.287.) |
அன்னக்களை | aṉṉa-k-kaḷai n. <>anna+. Fatigue resulting from hunger or over eating; பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு. |
அன்னக்காவடி | aṉṉa-k-kāvaṭi n. <>id.+. 1. Pole with two baskets suspended from the ends to receive boiled rice begged from door to door for distribution to mendicants; அன்னப் பிச்சை யேந்தும் காவடி. 2. Destitute person; |