Word |
English & Tamil Meaning |
---|---|
அறுவாய் 2 | aṟu-vāy n. <>அறு3+. The third nakṣatra, as consisting of six stars; கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9). |
அறுவாய்ப்போ - தல் | aṟuvāy-p-pō- v.intr. <>அறு1-+ஆ-+. To be completely spent; முற்றும் செலவாதல். |
அறுவிடு - தல் | aṟu-viṭu- v.tr. <>id.+. To recover completely, as arrears; வசூலித்து விடுதல்.நிலுவையறுவிட. |
அறுவிதி | aṟu-viti n. <>id.+. Final decision; தீர்ப்பு. வழக்கு அறுவிதியாயிற்று. (R.) |
அறுவு | aṟuvu n. <>id. 1. Whole, sum total; முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6). 2. Dry channel in a tank or well; |
அறுவை | aṟuvai n. <>அறு2-. 1. Cloth, garment; ஆடை. விரிநூலறுவையர் (பதிற்றுப்.34, 3). 2. The 14th nakṣatra. See சித்திரை. 3. Net or hoop suspended from the shoulder; |
அறுவையர் | aṟuvaiyar n. <>அறுவை. Weavers, cloth dealers; ஆடை நெய்வோர். வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும். (மணி.28, 53). |
அறுவைவாணிகன் | aṟuvai-vāṇikaṉ n. <>id.+. Cloth merchant; ஆடைவியாபாரி. மதுரை அறுவைவாணிக னிளவேட்டனார் (அகநா.124). |
அறை 1 - தல் | aṟai- 4 v. [K. are, M. aṟa.] tr. 1. To slap, strike; அடித்தல். அறைந்தகற் றூணிடை வந்தாய் (பாரத.கிருட்.43). 2. To beat, as a drum; 3. To hammer, as a nail; 4. To speak, utter, declare; 5. To cut in pieces, hack; 6. To construct, as a mud wall by slapping on the mud; 1. To sound; 2. To beat upon, as wind, as waves, dash, as a mountain torrent; |
அறை 2 | aṟai <>அறை-. n. [K. are, M. aṟa.] 1. Slap, blow, beat; அடி. (சேதுபு.வேதாள.43). 2. Dashing, as of waves against the shore; 3. Cutting, chopping, as of a stick; 4. Sound; 5. Word, as spoken; 6. Reply; 7. Wave; An exclamation expressive of the feeling of security; |
அறை 3 | aṟai n. <>அறு2-. [T.K.M. aṟa.] 1. Room, apartment, chamber, cell; உள்வீடு. (சூடா). 2. House; 3. Drawer, as of a table, a compartment, as of a cabinet, pigeon hole; 4. Assigned portion of an area; 5. Lying-in room; 6. Square on a chessboard; 7. Cave; 8. Excavation for destroying a structure; 9. Garden plot; 10. Stratagem, wile, trick; 11. Rock, ledge; 12. Grinding stone; 13. Pendant, tassel; 14. Curtain; 15. Piece; |
அறை 4 | aṟai n. <>அறு1-. Ceasing, disappearing; அறுகை. (சிலப். 14, 30, அரும்.) |
அறை 5 | aṟai n. <>பாசறை (aphaeresis.) Place of encampment, camp; பாசறை. இடாஅ வேணி யியலறைக் குரிசில் (பதிற்றுப்.24, 14). |
அறைக்கட்டளைமானியம் | aṟai-k-kaṭṭaḷai-māṉiyam n. <>அறை3+. Land granted to a temple rent-free for the performance of certain religious services; கோயிலுக்கு விடப்பட்ட இறையிலிநிலம். |
அறைக்கட்டு | aṟai-k-kaṭṭu n. <>id.+. 1. Room, apartment; வீட்டி னுட்பகுதி. 2. Temporary shed for the idol constructed during festival occasions; |
அறைக்கீரை | aṟai-k-kīrai n. <>அறு2-+. A potherb, Amarantus tristis; கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160). |
அறைக்கீரைக்காய் | aṟai-k-kīrai-k-kāy n. <>id.+. Cucumber fruit; வெள்ளரிக்காய். Sm. |
அறைக்குழந்தை | aṟai-k-kuḻantai n. <>அறை3+. New-born infant, as the babe within the lying-in room; பிரசவ அறையை நீங்காத குழந்தை. |
அறைகாரன் | aṟai-kāraṉ n. <>id.+. Temple store-keeper; கோயில் உக்கிராணக்காரன். Loc. |