Word |
English & Tamil Meaning |
---|---|
அன்னமழகியரி | aṉṉam-aḻaki-y-ari n. See அன்னமயழகியரிசி. (பதார்த்த.820.) |
அன்னமழகியரிசி | aṉṉam-aḻaki-y-arici n. <>anna+. Kind of rice eaten by the well-to-do; அரிசிவகை. |
அன்னமுயர்த்தோன் | aṉṉam-uyarttōṉ n. <>அன்னம்2+. Brahmā, so called because he has a swan on his banner; பிரமன். (திவா.) |
அன்னரசம் | aṉṉa-racam n. <>anna+. Essence of food, nutriment; அன்னசத்து. |
அன்னல் | aṉṉal n. <>anala. 1. Sunshine. See அனல். (சம்.அக). 2. Smoke; |
அன்னவசம் | aṉṉa-vacam n. <>anna+. Sleep induced by eating a full meal; வயிறார உண்டதால் வரும் உறக்கம். (திவ்.திருவாய்.3, 7, 10.) |
அன்னவம் | aṉṉavam n. <>arṇava. Sea; கடல். (சூடா.) |
அன்னவன் | aṉṉavaṉ pron. <>அ. 1. Such a man; அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3). 2. He who resembles; |
அன்னவஸ்திரம் | aṉṉa-vastiram n. <>anna+vastra. Food and raiment, necessaries of life உணவுடைகள். |
அன்னவாய்க்கை | aṉṉa-vāy-k-kai n. <>அன்னம்2+வாய்+. (Nāṭya.) Gesture of hand in which the thumb, the forefinger and the middle finger are joined, and the ring finger and the little finger are pointed upwards; அபிநயக்கைவகை. (பரத.பாவ.34.) |
அன்னவூசல் | aṉṉa-v-ūcal n. <>id.+. Kind of swing turned by a person unseen, as prob. shaped like a swan; ஊஞ்சல்வகை. (W.) |
அன்னவூர்தி | aṉṉa-v-ūrti n. <>id.+. 1. Swan-vehicle; ஹம்ஸவாகனம். 2. Brahmā, as riding on a swan; |
அன்னவூறல் | aṉṉa-v-ūṟal n. <>anna+. Congee, water in which rice has been boiled; வடிகஞ்சி. (W.) |
அன்னவேதி | aṉṉa-vēti n. Green vitriol. See அன்னபேதி. (W.) |
அன்னன் | aṉṉaṉ pron. <>அ. Such a man; அப்படிப்பட்டவன். |
அன்னாசி | aṉṉāci n. <>Port. ananas. <>Braz. nanas. Pine-apple, native of Mexico and Panama, Ananas sativus; பழச்செடிவகை. |
அன்னாதரம் | aṉṉātaram n. <>anna+ā-dara. Desire for food; உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35). |
அன்னாபிஷேகம் | aṉṉāpiṣēkam n. <>id.+abhi-ṣēka. Ceremony of pouring boiled rice over an idol in a temple; சுவாமிக்கு அன்னத்தாற் செய்யும் திருமஞ்சனம். |
அன்னாய் | aṉṉāy part. An expletive in poetry; ஓர் அசைநிலை. அன்னாய்பின் னனவத்தைப் படும் (சி.சி.பர.சௌத்.மறு.8). |
அன்னாலத்தி | aṉṉālatti n. <>anna+ ஆலத்தி. Waving, before an idol or a newly married couple, balls of boiled rice coloured with saffron; ஆலத்திவகை. (W.) |
அன்னான் | aṉṉāṉ pron. <>அ. 1. Such a man; அன்னவன். 2. He; |
அன்னியக்குடி | aṉṉiya-k-kuṭi n. <>anya+. Non-resident cultivator; புறக்குடி. (C.G.) |
அன்னியகுணசகனம் | aṉṉiya-kuṇa-cakaṉam n. <>id.+guṇa+sahana. Hearing of others' superiority without envy and enduring their infirmities with patience, one of 14 tayā-virutti, q.v.; பிறர்குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும். (W.) |
அன்னியதரம் | aṉṉiya-taram n. <>anyatara. Either of two, one or the other; இரண்டிலொன்று. அன்னியதராசித்தம். (அனுமா.19). |
அன்னியதாஞானம் | aṉṉiyatā-āṉam n. <>anyathā+. Misapprehension; விபரீதஞானம். (ஈடு, 1, 1, 1.) |
அன்னியபரம் | aṉṉiya-param n. <>anya+. That which is devoted to something else; வேறொன்றைப்பற்றியது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) |
அன்னியபரன் | aṉṉiya-paraṉ n. <>id.+. One whose mind is preoccupied or is otherwise absorbed; வேறோரிடத்து மனம்பற்றியவன் (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) |
அன்னியபுட்டம் | aṉṉiya-puṭṭam n. <>anya-puṣṭa. Kuyil, the Indian cuckoo, so called because it is reared by another, viz., the crow. See குயில். (W.) |
அன்னியம் 1 | aṉṉiyam n, See அன்னியபுட்டம். (W.) |
அன்னியம் 2 | aṉṉiyam n. <>anya. 1.Being separate; வேறாகை. (சி. போ. 7, 1, 1.) 2. That which is different; 3. That which is foreign, alien; |
அன்னியன் | aṉṉiyaṉ n. <>id. 1. Stranger, alien, foreigner; புறம்பேயுள்ளான். 2. Other than oneself; |
அன்னியஸ்தன் | aṉṉiyastaṉ n. <>id.+stha. 1. One who is outside a particular community or society; புறம்பானவன். 2. Stranger; |