Word |
English & Tamil Meaning |
---|---|
அன்னியாயம் | aṉṉiyāyam n. <>a-nyāya. Unjust or unlawful action. See அநியாயம். என்னை அன்னியாயத்தாலே யெரிவித்த சாபம். (உத்தரரா.இலவண.16). |
அன்னியோன்னியம் | aṉṉiyōṉṉiyam n. <>anyōnya. Mutuality, reciprocity, union, fellowship; ஒற்றுமை. |
அன்னியோன்னியாச்சிரயம் | aṉṉiyōṉṉiyāccirayam n. <>id.+ā-šraya. (Log.) Fallacy of mutual dependence; ஒன்றை யொன்று பற்றுதலென்னுங் குற்றம். |
அன்னியோன்னியாபாவம் | aṉṉiyōṉṉiyāpāvam n. <>id.+a-bhāva. (Log.) Mutal negation of identity of two things; ஒன்று மற்றொன்றாகமை. (பிரபோத.42, 4.) |
அன்னியோன்னியாலங்காரம் | aṉṉiyōṉṉiyālaṅkāram n. <>id.+alaṅ-kāra. Figure of speech in which two things are described as reciprocating the same relationship, as the moon does not shine without the night, nor the night without the moon; ஒன்றற்கொண்றுதவியணி. (அணியி.43.) |
அன்னுவயம் | aṉṉuvayam n. <>anvaya. 1. Succession, connection; சம்பந்தம். இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணி.27, 30). 2. (Log.) Invariable concomitance between an antecedent and a consequent; 3. Invariable co-existence between sādhana or middle term and sādhya or major term in an Indian syllogism; 4. Syntactical connection of words, prose order; 5. Lineage, family, race; |
அன்னுவயம்பண்ணு - தல் | aṉṉuvayam-paṇṇu- v.tr. <>id.+. (Gram.) To construe, as a sentence; பொருத்தமுறப் பதங்களைக் கொண்டு கூட்டுதல். |
அன்னுவயி - த்தல் | aṉṉuvayi- 11 v.tr. <>id. 1. To follow; பின்பற்றுதல். 2. To give the prose order of; |
அன்னுழி | aṉṉuḻi adv. <>அ+உழி. At that time, then; அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1). |
அன்னுழை | aṉṉuḻai adv. <>id.+ உழை. To that place, there; அவ்விடம் மன்னு மன்னுழை போய பின்னர் (திருவாலவா.18. 10). |
அன்னை | aṉṉai n. 1. Mother; தாய். (திவ்.திருவாய்.5, 3, 6.) 2. Elder sister; 3. Pārvatī; |
அன்னோ | aṉṉō int. 1. An exclamation expressive of pity, distress; ஓர் இரக்கக்குறிப்பு. (அகநா.49). 2. An exclamation expressive of wonder; |
அன்னோன்றி | aṉṉōṉṟi n. prob. அல்+நோன்-மை. Person of a weak or feeble constitution; வலியற்றவன். (W.) |
அன்ஸு | aṉsu n. <>T. antcu. Selvedge, edge of a cloth; ஆடைக்கரை. Loc. |
அனகம் 1 | aṉakam n. <>an-agha. That which is sinless, spotless, pure; பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39). |
அனகம் 2 | aṉakam n. Species of loran thus. See புல்லுருவி. (மலை.) |
அனகன் | aṉakaṉ n. <>an-agha. 1. God, as the sinless one, Brahmā, Siva, Arhat; கடவுள் (கந்தபு. தெய்வ. 208.) 2. Handsome man; |
அனகை | aṉakai n. <>an-aghā. Woman free from sin; பாவமற்றவள். (திருப்பு.928.) |
அனங்கம் | aṉaṅkam n. <>an-aṅga. 1. That which is incorporeal; உடலில்லாதது. அங்கமனங்கமான (பாரத.அருச்சுனன்றீ.90). 2. Arabian Jasmine. See மல்லிகை. 3. Tuscan Jasmine. See இருவாட்சி. |
அனங்கன் | aṉaṅkaṉ n. <>an-aṅga. Kāma or Cupid whose body was reduced to ashes by Siva; மன்மதன். (திருக்கோ.61.) |
அனங்கு | aṉaṅku n. See அனங்கன். (தேவா.387, 9.) |
அனசனம் | aṉacaṉam n. <>an-ašana. (Jaina.) Ceremony of fasting, preliminary to giving up one's life; சைனரின் உண்ணாநோன்பு. அண்ண லனசனத் தவமமர்ந்தான் (யசோதர.1, 20). |
அனசனவிரதம் | aṉacaṉa-viratam n. <>id.+. See அனசனம். . |
அனசூயை | aṉacūyai n. <>Anasūyā. The wife of the sage Atrī, a paragon of the most chaste and devoted wives; அத்திரிமுனிவர் மனைவி. (கம்பரா.விராத.5.) |
அனத்தம் | aṉattam n. <>an-artha. 1. That which is worthless, useless; பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11). 2. Evil, calamity; |
அனத்தியயனம் | aṉattiyayaṉam n. <>an-adhyayana. 1. Cessation of the study of the Vēdas or Sāstras; வேதமுதலியன ஓதாது நிறுத்துகை. 2. Interval when the Vēdas or Sāstras are not to be recited or studied; |