Word |
English & Tamil Meaning |
---|---|
அனந்தவீரியம் | aṉanta-vīriyam n. <>id.+. Omnipotence; கடையிலாவீரியம். (சீவக.2846, உரை.) |
அனந்தற்பத்தி | aṉantaṟ-patti n. prob. அனந்தல்+பத்தி1. Arbour to rest in during the heat of the day; கொடிபடர்ந்த பந்தல். (W.) |
அனந்தன் | aṉantaṉ n. <>an-anta. 1. God, as the endless one; கடவுள். 2. Viṣṇu; 3. Siva; 4. Brahmā; 5. Arhat; 6. A serpent which supports the earth in the South-East, one of aṣṭa mā-nākam, q.v.; 7. Adišēṣa, couch of Viṣṇu; 8. The grammarian Patajali; 9. A prepared arsenic; |
அனந்தாழ்வான் | aṉantāḻvāṉ n. <>id.+ ஆழ்வான். The serpent Adišēṣa; ஆதிசேஷன். |
அனந்தை | aṉantai n. <>an-antā. 1. Earth; பூமி. (சுடா). 2. An Energy of Siva; 3. Trivandrum; 4. Species of Cassytha. See கொத்தான். |
அனபை | aṉapai n. <>anaphā [Gr. anaphā.] Configuration of the planets in which the favourable planets occupy the 12th place from the moon; ஒரு யோகம். (விதான.சாதக.23.) |
அனர்த்தப்படு - தல் | aṉartta-p-paṭu- v.intr. <>an-artha+. 1. To suffer, to be distressed; துன்பப்படுதல். (ஈடு, 1, 3, ப்ர.) 2. To be in a flutter, in a state of turmoil, used impersonally; |
அனர்த்தபரம்பரை | aṉartta-paramparai n. <>id.+. Succession of misfortunes; துன்பத்தொடர்ச்சி. |
அனர்த்தம் | aṉarttam n. <>an-artha. 1. That which is without meaning, nonsense; பொருளல்லாதது. (திவா). 2. Worthless, useless object; 3. Calamity, evil; |
அனர்ஹம் | aṉarham n. <>an-arha. That which is unfit; தகுதியற்றது. |
அனரசம் | aṉaracam n. <>U. anarsā. A sweet confection made of rice flour, ghee, etc.; பட்சணவகை. (இந்துபாக.289.) |
அனல் | aṉal n. <>anala. 1. Fire; தீ. (பிங்.) 2. Heat, as of fever, warmth, glow; 3. Thunder-bolt; 4. Ceylon leadwort. See கொடுவேலி. |
அனல்(லு) - தல் | aṉal- 3 v.intr. <>id. To burn, glow, blaze, to be hot, to cause heat, as the sun, as fire, as fever; அழலுதல். ஊரலோவாதனன்று (சூளா. சீய. 164). |
அனல்காலி | aṉal-kāli n. <>id.+ கால்-. Sunstone; சூரியகாந்தக்கல். (மூ.அ.) |
அனல்வீசு - தல் | aṉal-vīcu- v.intr. <>id.+. Heat being radiated as by a flame; வெக்கையடித்தல். |
அனல்வென்றி | aṉal-veṉṟi n. <>id.+. Gold, as indestructible by fire; தங்கம். (மூ.அ.) |
அனலடுப்பு | aṉal-aṭuppu n. <>id.+. Covered brick-oven for baking bread and biscuits; கூண்டடுப்பு. (இந்துபாக.68.) |
அனலம் | aṉalam n. <>anala. 1. Fire; நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39). 2. Ceylon leadwort. See கொடுவேலி. |
அனலன் | aṉalaṉ n. <>id. 1. Agni; அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.) 2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; |
அனலாச்சியம் | aṉalācciyam n. <>id.+āsya. A hell of fire; நரகவகை. அனலாச்சிய மென்னும் வெந்தழ னீரயம் (உபதேசகா.சிவத்துரோ.132). |
அனலாடி | aṉalāṭi n. <>id.+. Siva, who is holding fire in the hand while dancing; சிவன். (தேவா.605. 6.) |
அனலி | aṉali n. <>அனல்-. 1. Fire; நெருப்பு. (கந்தபு.அக்கினி.197). 2. Sun; |
அனலிமுகம் | aṉali-mukam n. <>id.+. Exposure of certain substances to the sun in the preparation of medicines; சூரியபுடம். (மூ.அ.) |
அனலேறு | aṉal-ēṟu n. <>anala+. Thunderbolt; இடி. (சூடா.) |
அனலோடுவேந்தன் | aṉal-ōṭu-vēntaṉ n. <>id.+. A mineral poison; கார்முகிற்பாஷாணம். (W.) |
அனவத்தை | aṉavattai n. <>an-ava-sthā. (Log.) Fallacy of endless regression; முடிவு பெறாமைக் குற்றம். (வேதா.சூ.135.) |
அனவரதம் | aṉavaratam ind. <>anava-rata. Incessantly, uninterruptedly, continually; எப்பொழுதும். மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை. (தேவா.988, 8). |
அனற்கல் | aṉaṟ-kal n. <>anala+. Flint; சிக்கிமுக்கிக்கல். (தைலவ.தைல.127.) |
அனற்குவை | aṉaṟ-kuvai n. <>id.+. Fire-pan; நெருப்பிடு கலம். (பிங்.) |