Word |
English & Tamil Meaning |
---|---|
அனாதிபந்தம் | aṉāti-pantam n. <> id.+. (Saiva.) Beginningless bondage of souls; இயல்பாகவேயுள்ள பாசக்கட்டு. (தணிகைப்பு. நந்தியுப.96) |
அனாதிமுத்தன் | aṉāti-muttaṉ n. <> id.+mulka.. (Saiva.) God, as ever free from the triple bond; கடவுள். (தணிகைப்பு. நந்தியுப.96) |
அனாமத்து | aṉāmattu adj. <> U.amānat. Separate, not belonging to any specified item; பிரத்தியேகமான. |
அனாமத்துச்சிட்டா | aṉāmattu-c-ciṭṭā n. <> id.+. Miscellaneous account. See அமானத்துச் சிட்டா. . |
அனாமயம் | aṉāmayam n. <> an-āmaya. Health, freedom from disease; நோயின்மை. அசட மனாமயம் (கைஅலய. சந்தேக.137). |
அனாமயன் | aṉāmayaṉ n. <> id. 1. One not subject to disease, as God; நோயற்றவன். நாத னனாமயன் (ஞானா.48). 2. Arhat; |
அனாயம் | aṉāyam <> a-nyāya. n. 1. Injustice; முறைகேடு 2. Unprofitableness; |
அனாயாசம் | aṉāyācam n. <> an-āyāsa. Absence of pain; வருத்தமின்மை. |
அனாரதம் | aṉāratam adv. <> an-ā-rata. Continually, without ceasing; எப்போதும். (உரி.நி) |
அனாரியதித்தம் | aṉāriya-tittam n. <> an-ārya-tikta. Creat. See நிலவேம்பு. (மலை.) |
அனாரியன் | aṉāriyaṉ n. <> an-ārya. One who is not an Arya; ஆரியனல்லாதவன். (சூடா.) |
அனாவசியகம் | aṉāvaciyakam n. See அனாவசியம். . |
அனாவசியம் | aṉāvaciyam n. <> an-ā-vašya. That which is unnecessary; அவசியமல்லாதது. Colloq. |
அனாவிதம் | aṉāvitam n. Kind of lute; வீணைவகை. (பரத.ஒழிபி.15.) |
அனாவிருட்டி | aṉāviruṭṭi n. See அனாவிருஷ்டி. இன்றுதொட் டனாவிருட்டி யெய்தும் (மச்சபு.பிரமாண்ட.2). |
அனாவிருஷ்டி | aṉāviruṣṭi n. <> an-ā-vrṣṭi. Want of rain, drought; பெயலின்மை. |
அனாவிலன் | aṉāvilaṉ n. <> an-ā-vila. The planet Venus, as being lustrous; சுக்கிரன். (அக.நி.) |
அனி | aṉi n. 1. Parched rice; 2. Largebox; நெறிபொரி. (இராசவைத்); பத்தாயப்பெட்டி. Loc. |
அனிகம் 1 | aṉikam n. Palanquin; சிவிகை. (சூடா.) |
அனிகம் 2 | aṉikam n. <> anīka. Army; சேனை. (பிங்.) |
அனிச்சம் | aṉiccam n. prob. a-nitya. Flower supposed to be so delicate as to droop or even perish when smelt; மோந்தால் வாடும் பூ வகை. மோப்பக் குழையு மணிச்சம். (குறள், 90). |
அனிச்சை 1 | aṉiccai n. Ringworm root. See நாகமல்லி. (மலை.) |
அனிச்சை 2 | aṉiccai n. <> an-icchā. Absence of desire; விருப்பின்மை. (வேதா.சூ.175.) |
அனிச்சைப்பிராரத்தம் | aṉiccai-p-pirārattam n. <> id.+. Inevitable issue of one's actions not willingly done; விருப்பின்றிச் சுகதுக்க மனுபவிப்பிக்கும் பழவினை. (வேதா.சூ.175, உரை.) |
அனிட்டம் | aṉiṭṭam n. <> an-iṣṭa. See அனிஷ்டம். அனிட்டநின் றகற்றி யிட்டான் குதவி (சிவப்.பிரபந்.நெடுங்கழி.4). |
அனித்தம் | aṉittam n. See அனிச்சம். (பெருங்.உஞ்சைக்.53. 162.) |
அனிருதம் | aṉirutam n. <> an-rta. Falsehood; பொய். |
அனிலச்சூலை | aṉila-c-cūlai n. <> anila+. Colic with flatulence; வாதசூலை. கொடுவிட வனிலச்சூலைக் குலம். (தைலவ.தைல.131.) |
அனிலநாள் | aṉila-nāḷ n. <> id.+. The 15th nakṣatra. See சுவாதி. (திவா.) |
அனிலம் | aṉilam n. <> anila. 1. Air, wind; . 2. Rheumatic or gouty complaints; |
அனிலன் | aṉilaṉ n. <> id. 1. Vāyu, the god of wind; வாயுதேவன். (வேதாரணி. சபை.14.) 2. The chief of the vital airs of the body; 3. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; |
அனிழம் | aṉiḻam n. cf. anu-rādhā. [M.anuḻam.] The 17th nakṣatra. See அனுடம். (S.I.I.i, 83.) |
அனிஷ்டம் | aṉiṣṭam n. <> an-iṣṭa. That which is undesirable, unpleasant, unwelcome; வெறுப்பானது. |
அனீகம் | aṉīkam n. <> anīka. 1. Army; சேனை. (பிங்) 2. One-tenth of an akkurōṇi, q.v.; |
அனீகினி | aṉīkiṉi n. <> anīkinī. Army; சேனை. அனீகினித் தூளி (பாரத. வாரணா.76). |
அனீசு | aṉīcu n. <> Fr.anis. 1. Anise. See பெருஞ்சீரகம். (W.) 2. Star-anise. See நட்சத்திரசீரகம். |