Word |
English & Tamil Meaning |
---|---|
தளிச்சேரிப்பெண்டுகள் | taḷi-c-cēri-p-peṇṭukal, n. <> தளிச்சேரி+. Dancing-girls attached to a temple; தேவதாசிகள். தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261). |
தளிசை | taḷicai, n. See தளிகை (யாழ். அக.) . |
தளிப்பெண்டுகள் | taḷi-p-peṇṭukaḷ, n. <> தளி4+. See தளிச்சேரிப்பெண்டுகள். தளிப்பெண்டுகள் தெருவினடுவேபோய் (சிலப்.16, 103, உரை). |
தளிமம் 1 | taḷimam, n. <> talima. 1. Bed; sleeping place; படுக்கை. (பிங்.) 2. Mattress, cushion; 3. House-site; 4. Pial; 5. Sword; |
தளிமம் 2 | taḷimam, n. perh. talina. Beauty, loveliness; அழகு (பிங்.) |
தளியாலாடு | taḷiyā-lāṭu, n. A kind of flour-cake ball; ஒருவகைப் பண்ணிகாரம். |
தளியிலார் | taḷiyilār, n. <> தளி4. See தளிச்சேரிப்பெண்டுகள். (சிலப்.22, 142, அரும்.) . |
தளியிலாள் | taḷiyilāl, n. <> id. Dancing-girl attached to a temple; தேவரடியாள். ஆலவாய்ச் சொக்கருக்குத் தட்டதெடுக்குந் தளியிலாள் (விறலிவிடு.151). |
தளிர் 1 - த்தல் | taḷir-, 11 v. intr. 1. [K. taḷir.] To shoot forth, sprout; துளிர்த்தல். (சூடா.) 2. To put forth leaves; 3. To flourish, prosper; 4. To rejoice; |
தளிர் 2 | taḷir, n.<> தளிர்-. [K. M. taḷir.] [K. M. taḷir.] Sprout, tender shoot, bud; முளைக்கும் பருவத்துள்ள இலை. தளிரே தோடே (தொல். பொ. 642). |
தளிர்ப்பு | taḷirppu, n. <> id. 1. Sprouting; துளிர்க்கை. 2. Enthusiasm, rejoicing; |
தளிரியல் | taḷir-iyal, n. <> தளிர்+. Damsel, tender as a sprout; [தளிர்போலும் இயல்புடையாள்] பெண். (பிங்.) தளிரிய லோதலோடும் (சீவக.1147). |
தளிவடகம் | taḷi-vaṭakam, n. <> தளிகை1+. Thin rice-cake. See இலைவடகம். |
தளிவம் | taḷivam, n. cf. dala. Flat piece, as of gold; தகடு. காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு (சீவக. 2303). |
தளுக்கு 1 - தல் | taḷukku-, 5 v. [T. taḷuku.] intr. To be bright; to glitter, shine; பிரகாசித்தல். (w.)--tr. 1. To smear, rub inl 2. To scour, polish, as furniture; to smooth, as an earthen floor; |
தளுக்கு 2 | taḷukku, n. <> தளுக்கு-. [K. taḷuku.] 1. [T. taḷuku.] Shining, glittering, splendour, brightness; மினுக்கு. 2. Showiness, ostentation; 3. Nose jewel, small ornament like a tack worn in the upper helix; 4. Liveliness, vivacity, brightness; 5. Artfulness; |
தளுக்கு 3 | taḷukku, n. <> U. taḷq. 1. Mica; அப்பிரகம். See தளுக்குப்பொட்டு. |
தளுக்குணி | taḷukkuṇi, n. prob. தளுக்கு2+உண்-. 1. Person wanting in sensibility; உரோசமற்றவன். (யாழ். அக.) 2. A deceitful person; |
தளுக்குப்பொட்டு | taḷukku-p-poṭṭu, n. <> தளுக்கு3+. Small round piece of mica worn on the forehead by women; அப்பிரகத்திலகப்பொட்டு. |
தளுகன் | taḷukaṉ, n. <> தளுகு. Deceitful fellow, liar; பொய்யன். (w.) |
தளுகு | taḷuku, n. prob. தளுக்கு2. [K. taḷuku.] Fraud, lie; புளுகு. (w.) |
தளுகை | taḷukai, n. See தளிகை, 1. Loc. . |
தளுதாழை | taḷutāḻai, n. <> தழுதாழை. Wind-killer. See வாதமடக்கி (மலை.) |
தளும்பு - தல் | taḷumpu-, 5 v. intr. See தளும்பு-, 1, 3. நிறைகுட நீர்தளும்ப லில் (பழ. 9). |
தளுவம் | taḷuvam, n. cf. dala. Small piece of cloth, towel; கைத்துண்டு. ஸ்ரீபாதத்தைத் தளுவத்தாலொற்றி (குருபரம். 572). |
தளை 1 - தல் | taḷai-, 4 v. tr. <> தள்-. To fasten, bind, chain; பிணித்தல். மோகமெனும் பாசத்தான் மிகத்தளைந்து (குற்றா. தல. தருமசாமி. 74). |
தளை 2 - த்தல் | taḷai-, 11 v. tr. <> id. To tie, bind, fasten; entangle; கட்டுதல். தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் (அருட்பா. திருவருள். 215). 2. To confine, restrain, limit; |
தளை 3 | taḷai, n. <> தளை2-. [K. taḷe, M. taḷa.] 1. Tie, fastening, bandage; கட்டு. அற்புத்தளையு மவிழ்ந்தன (நாலடி,12). 2. Cord, rope; 3. Fetters, shackles; 4. Bondage of the soul, causing birth; 5. Closed condition, as of an unblown flower; 6. Imprisonment; 7. Relationship, friendship, bond of union; 8. Anklet; 9. Hair of the males; 10. Paddy field, as divided into plots; 11. Office of Uṭaiyār in certain districts; 12. (Pros.) Metrical connection of the last syllable fo any foot with the fist of the succeeding, one of the six ceyyuḷ-uṟuppu, divided into four classes. viz., āciriya-t-taḷai, veṇṭaḷai, kali-t-taḷai, vaci-t-taḷai; |