Word |
English & Tamil Meaning |
---|---|
தற்சுட்டு | taṟ-cuṭṭu, n. <> id. +. Reference to one's self; தன்னைச்சுட்டுகை. தற்சுட்டளபொழி (நன். 95). |
தற்செய் - தல் | taṟ-cey-, v. intr. <> id. +. 1. To occur in natural course; to prosper by providence; தானே இயலுதல். (J.) 2. To be advantageous, profitable; 3. To make one's position strong; |
தற்செய்கை | taṟ-ceykai, n. <> id. +. 1. Being self-made; self-culture; தன்னைச் செப்பமுடையவனாக்குகை. தற்செய்கை சிறந்தன்று (முது. காஞ். 9). 2. One's own action; |
தற்செயலாய் | taṟ-ceyal-āy, adv. <> id. +. By chance or accident, providentially; எதிர்பாராமல். Colloq. |
தற்செருக்கு | taṟ-cerukku, n. <> id. +. Self-conceit; அகங்காரம். துடக்க மிலாதவன் தற்செருக்கு (இன். நாற். 41). |
தற்செல்வம் | taṟ-celvam, n. <> id. +. (w.) 1. One's own property; சொந்தப் பொருள். 2. Strength, power, force; |
தற்சோதனை | taṟ-cōtaṉai, n. <> id. +. Self-examination; ஆன்மசோதனை. (w.) |
தற்பகன் | taṟpakaṉ, n. <> Darpaka. indian cupid; மன்மதன். (யாழ். அக.) |
தற்பகீடம் | taṟpa-kīṭam, n. <> talpa +. Bug, as infesting beds; [படுக்கையிற் பற்றுவது] மூட்டுப்பூச்சி. (யாழ். அக.) |
தற்பணம் 1 | taṟpaṇam, n. <> tarpaṇa. Ceremonial offering of water to gods, rṣis and manes. See தர்ப்பணம். (சங். அக.) |
தற்பணம் 2 | taṟpaṇam, n. <> darpaṇa. Mirror; கண்ணாடி. தற்பணந்தா னெப்படியோ தானே விளங்கு மப்படியே (ஞானவா.ஞானவிண். 28). |
தற்பணம் 3 | taṟpaṇam, n. <> talpana. (யாழ். அக.) 1. Elephant's back; யானை முதுகு. 2. Back-bone; |
தற்பதம் | taṟ-patam, n. <> tat-pada. 1. Nature of the Supreme Being; பிரமசொரூபம். தற்பதத்தைத் தெளியுமட்டும் (ஞானவா. முமுட். 4). 2. The sacred word 'tat'; |
தற்பதி | taṟpati, n. cf. kapur. Mistaken reading of kapur. Areca-palm, m. tr., Areca catechu; கழுகு. (மலை.) |
தற்பம் 1 | taṟpam, n. <> darpa. 1. Pride, arrogance; கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த (கம்பரா. கும்ப. 27). 2. Sin; 3. Deceit; 4. Musk |
தற்பம் 2 | taṟpam, n. <> talpa. 1. Bed, sleeping place; துயிலிடம். (பிங்.) 2. Mattress, cushion; 3. Wife; 4. Upper room; |
தற்பரம் | taṟ-param, n. <> tat-para. See தற்பரன் தற்பரமு மல்லை தனி (சி. போ. 3, I, 1). 2. That which is highest; |
தற்பரன் | taṟ-paraṉ, n. <> id. Supreme Being பரம்பொருள். தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் றற்பரன் (ஞானா. 48, 20). |
தற்பரை | taṟ-parai, n. <> tat-parā. 1. Parvatī; உமாதேவி. (சூடா.) 2. The 60th part of a viṉāṭi; 3. The 30th part of a māttirai; 4. The knowledge of the soul identifying itself with God; |
தற்பலம் | taṟpalam, n. prob. utpala. White Indian water-lily. See வெள்ளாம்பல். (மலை.) |
தற்பவம் | taṟ-pavam, n. <> tad-bhava. 1. Loan-words from Sanskrit occurring in Tamil with altered forms; தமிழில் திரிந்துவழங்கும் வடசொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே (பி. வி. 2). 2. (Rhet.) A figure of speech in which an object which has been lost by a certain cause is described as having been restored by the same cause; |
தற்பாடி | taṟ-pāṭi, n. <> தன் +. Indian skylark. See வானம்பாடி. (சூடா.) |
தற்பி - த்தல் | taṟpi-, 11 v. tr. <> trp. To offer water to the manes. See தர்ப்பி-. (சங். அக.) |
தற்பிரகாசம் | taṟ-pirakācam, n. <> தன்+. Self-radiance; சுயம்பிரகாசம். (சங். அக.) |
தற்பின் | taṟ-piṉ, n. <> id. +. Younger brother; தம்பி. (நிகண்டு.) |