Word |
English & Tamil Meaning |
---|---|
தன்மலோகிதம் | taṉma-lōkitam, n. <> tāmra-lōhita. Red sanders. See செஞ்சந்தனம், 1. (மலை.) |
தன்மவிசேடவிபரீதசாதனம் | taṉma-vicēṭa-viparīta-cātaṉam, n. <> dharma +. (Log.) A fallacious middle term which fails to denote the particular quality of the minor term so as to make it appear to belong to a species of wider denotation, one of four See virutta-v-ētu-p-pōli, q.v.; விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத்தன்மையைக் குறிக்காது அதனை வியாபகப்பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது. (மணி. 29, 277.) |
தன்மன் | taṉmaṉ, n. <> dharma. 1. Yama; யமன். 2. Yudhiṣṭhira; 3. Long pepper; |
தன்மனை | taṉmaṉai, n. A number; ஓர் எண். (கணக்கதி.) |
தன்மாத்திகாயம் | taṉmāttikāyam, n. <> dharmāstikāya. See தர்மாஸ்திகாயம். தந்த நூற்பொரு டன்மாத்திகாயமும் (மணி. 27, 172). |
தன்மாத்திரை | taṉ-māttirai, n. <> tan-mātra. Rudimentary or subtle elements, viz., cuvai, oḷi, ūṟu, ōcai, nāṟṟam, from which the five makā-pūtam are produced; பஞ்சமகாபூதங்கட்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூலப்பொருள்கள். (குறள், 27, உரை.) |
தன்மானி | taṉmāṉi, n. Misery, poverty; வறுமை. (W.) |
தன்மி | taṉmi, n. <> dharmin. See தருமி. வெளிப்பட்டுள்ள தன்மியினையும் (மணி. 29, 113). |
தன்மிச்சொரூபவிபரீதசாதனம் | taṉ-mi-c-corūpa-viparīta-cātaṉam, n. <> id. +. (Log.) A fallacious middle term which does not at all exist in the minor term, one of four virutta-v-ētu-p-pōli, q.v.; விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது. (மணி. 29, 278.) |
தன்மிட்டன் | taṉmiṭṭaṉ, n. <> dharmiṣṭha. 1. Virtuous person; நன்ª¢னறியில் நிற்பவன். தன்மிட்டனாயவந்த யயாதிக்கு (உத்தரரா. இலவண. 33). 2. Charitable person |
தன்மிவிசேடவிபரீதசாதனம் | taṉmi-vicēṭa-viparīta-cātaṉam, n. <> dharmin +. (Log.) A fallacious middle term which fails to denote the particular quality of the minor term and restricts its denotation, one of four virutta-v-ētu-p-pōli, q.v.; விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, பக்கத்தின் விசேடத் தன்மையைக் குறிக்காது அதனை வியாப்பியப்பொருளென்று தவறி நினைக்குமாறு செய்வது. (மணி. 29, 279.) |
தன்மூப்பானவன் | taṉmūppāṉavaṉ, n. <> தன்மூப்பு +. (W.) 1. A presumptuous, arrogant youth; an upstart; இறுமாப்புள்ள இளைஞன். 2. One who acts on his own responsibility; |
தன்மூப்பு | taṉ-mūppu, n. <> தன் +. (W.) 1. Youthful arrogance, presumption, self-will, self-assertion; இறுமாப்பு. 2. State of having one's own way; |
தன்மூப்புச்செலுத்து - தல் | taṉmūppu-c-celuttu-, v. intr. <> தன்மூப்பு+. 1. To act on one's own responsibility; பொறுப்பேற்றுக்கொண்டு நடத்தல். (W.) 2. To lord it over, |
தன்மூலம் | taṉmūlam, n. <> dharma-mūla. Root of long pepper; திப்பலிக்கட்டை. (தைலவ. தைல.) |
தன்மேம்பாட்டுரை | taṉ-mēmpāṭṭurai, n. <> தன் +. (Rhet.) Figure of speech in which a person praises himself; தற்புகழ்ச்சியணி. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை (தண்டி. 70). |
தன்மை | taṉmai, n. <> id. 1. Nature, essence, property, inherent or abstract quality; இயல்பு. தவ்வென்னுந் தன்மை யிழந்து (குறள், 1144). 2. Character, temper, disposition; 3. State, condition, position, circumstances; 4. Manner, method, kind, description, order; 5. Greatness; 6. Power; 7. Goodness; 8. Beauty; 9. Fact, truth, realisation; 10. (Gram.) First person, one of three iṭam, q.v.; 11. (Rhet.) |
தன்மைநவிற்சி | taṉmai-naviṟci, n. <> தன்மை +. (Rhet.) Figure of speech which consists in describing an object as it is ; பொருள் முதலியவற்றை இயற்கையில் உள்ளவாறே கூறும் அணி. (அணியி. 93.) |
தன்மைமிகுத்துரை | taṉmai-mikutturai, n. <> id. +. Exaggeration of the nature of an object; ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக்கூறுகை. தொகையே தொடர்ச்சி தன்மைமிகுத்துரை (மணி. 30, 192). |