Word |
English & Tamil Meaning |
---|---|
தன்னனுமானம் | taṉ-ṉ-aṉumāṉam, n. <> id. +. See தன்பொருட்டனுமானம். (சி. சி. அளவை. 4.) . |
தன்னாண்டு | taṉ-ṉ-āṇṭu, n. <> id. +. Current year, as dist. fr.talai-y-āṇṭu; நடப்புவருஷம். Nā. |
தன்னாரவண்ணம் | taṉ-ṉ-āra-vaṇṇam, n. <> id. + ஆர்-+. At one's will and pleasure; as one wills; மனப்பாங்கின்படி. புஷ்பமும் விந்தமுங் குந்தமுந் தன்னாரவண்ணமாக் கட்டினார் (இராமநா. பாலகா. 22). |
தன்னாரவாரம் | taṉ-ṉ-āravāram, adv. <> id. +. See தன்னாரவண்ணம். (W.) . |
தன்னிச்சை | taṉ-ṉ-iccai, n. <> id. +. (w.) 1. One's own wish, self-will; தன்னிஷ்டம். 2. Freedom, liberation from slavery; |
தன்னிச்சையாய் | taṉ-ṉ-iccai-y-āy, adv. <> தன்னிச்சை+. By chance; தற்செயலாய். Loc. |
தன்னியம் | taṉṉiyam, n. <> stanya. Mother's milk; முலைப்பால். (தைலவ. தைல.) |
தன்னியல்பு | taṉ-ṉ-iyalpu, n. <> தன்+. Peculiar quality, distinguishing feature or characteristic; சிறப்புக் குணம். அவ்வப்பொருள் கட்குக் கூறும் தன்னியல்பு பொதுவியல்பு மாத்திரையின் முரணுதலால் (சி. சி. அளவை. 4). |
தன்னியன் | taṉṉiyaṉ, n. <> dhanya. 1. Wealthy person; செல்வமுடையோன். 2. Fortunate man; |
தன்னியாசி | taṉṉiyāci, n. <> dhanāšrī. [T. dhanyāsi.] (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) |
தன்னிலை | taṉṉilai, n. <> தன்+. (w.) 1. One's proper position, nature or state; சுபாவநிலை. 2. Equilibrium or natural state; |
தன்னிறம் | taṉṉiram, n. Colour of red ochre; காவிக்கல் நிறம். (w.) |
தன்னிறமாக்கி | taṉṉiṟam-ākki, n. <> தன்+¢நிறம்+. A kind of hornet. See குளவி. (W.) |
தன்னினமுடித்தல் | taṉ-ṉ-iṉamuṭittal, n. <> தன்+. A mode of concise statement which, by implication, covers related points. one of 32 utti, q.v.; ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமை வேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டிமுடித்தலாகிய உத்தி. (தொல். சொல். 27, சேனா.) |
தன்னினி | taṉṉiṉi, n. East Indian kino. See வேங்கை. (மலை.) |
தன்னீங்கல் | taṉṉīṅkal, n. <> தன்+. (W.) 1. Liberty; எதேச்சை. 2. Independence; 3. Unconnectedness; |
தன்னு - தல் | taṉṉu-, 5 v. tr. cf. tanu. 1. To take little by little, as from a heap; to unload a vessel a little at a time; சிறிது சிறிதாக எடுத்தல். (W.) 2. To move a vessel by degrees; 3. To approach; |
தன்னுண்மை | taṉ-ṉ-uṇmai, n. <> தன்+. The real distinctive characteristic. See சொரூபலக்ஷணம். (சி. சி.1, 70, சிவஞா.) . |
தன்னுணர்ச்சி | taṉ-ṉ-uṇarcci, n. <> id. +. 1. Self-consciousness; தன்னறிவு. 2. Memory, recollection; |
தன்னுதோணி | taṉṉu-tōṇi, n. <> தன்னு-+. Small boat; சிறிய படகு. (யாழ். அக.) |
தன்னுவத்தை | taṉṉu-vattai, n. <> id. +. See தன்னுதோணி. (யாழ். அக.) . |
தன்னுறுதொழில் | taṉ-ṉ-uṟu-toḻil, n. <> தன்+. (Puṟap.) Theme describing the capture of enemy's cows by king's soldiers without his express command, dist. fr.maṉṉuṟu-toḻil; அரசன்கட்டளையை எதிர்பாராதே அவன் வீரர் பகைவரின் ஆனிரைகவர்தலைக் கூறும் வெட்சித் திணைப் பகுதி. (பு. வெ.1, 2.) |
தன்னூட்டி | taṉ-ṉ-ūṭṭi, n. <> id. + ஊட்டு-. Calf reared on it mother's milk; தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று.சேங்கன்றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ.136, உரை). |
தன்னெடுப்பு | taṉ-ṉ-eṭuppu, n. <> id. +. (W.) 1. Arrogance, self-will; அகந்தை. 2. Determined perseverance made for the sake of reputation; |
தன்னேத்திரம் | taṉṉettiram, n. Sardonyx. See கோமேதகம். (யாழ். அக.) . |
தன்னேற்றம் | taṉ-ṉ-ēṟṟam, n. <> தன்+. 1. One's party; தன்னைச்சேர்ந்த இனத்தார். தாமோதரன் செட்டிக்குத் தன்னேற்றம் ஆள் பதினொருவர்க்கு (S. I. I. ii, 277). 2. Peculiar merit or greatness; |
தன்னை | taṉṉai, n. <> id.+ஐ3. 1. Lord, chief; தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13). 2. Elder brother; 3. Elder sister; 4. Mother; |