Word |
English & Tamil Meaning |
---|---|
தன்னைக்கட்டு - தல் | taṉṉai-k-kaṭṭu-, v. <> id. +. intr. 1. To be just enough to make both ends meet, as one's income ; போதியதாதல். வரும்படி தன்னைக்கட்டிக்கொள்ளுகிறது. Colloq. 2. To protect oneself with magical incantations; 1. To make up a deficiency; 2. To manage economically; 3. To manage, as a situation; 4. To bring round a person; 5. To justify one's actions; |
தன்னைப்பற்றுதல் | taṉṉai-p-paṟṟutal, n. <> id. +. (Log.) Fallacy of self-dependence. See ஆன்மாச்சிரயம். (சி. போ. 6, 2, 3, சிற்.) |
தன்னையறி - தல் | taṉṉai-y-aṟi-, v. intr. <> id. +. 1. To know oneself; தனது உண்மைத் தன்மையை உணர்தல். 2. To attain puberty; |
தன்னைவேட்டல் | taṉṉai-vēṭṭal, n. <> id. +. 1. (Puṟap.) Theme of a warrior slaying himself on the death of his king; தலைவனுடன் வீரன் தன்னுயிர்மாய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 26.) 2. (Puṟap.) Theme of a wife seeking the dead body of her husband on the field of battle; |
தன்னொடியைபின்மைநீக்கியவிசேடணம் | taṉṉoṭiyaipiṉmai-nīkkiya-vicēṭaṇam, n. <> id. +. (Gram.) Co-ordinative epithet; விசேடியம் வேறு பல பொருளிலும் செல்லுதலைத் தடுக்காது. செஞ்ஞாயிறு என் பதில் செம்மை என்பது போல அஃது இருப்பதென்பதைத் தெரிவிக்கவரும் விசேடணம். (நன். 284, விருத்.) |
தன்னொழுக்கம் | taṉ-ṉ-oḻukkam, n. <> id. +. Conduct suitable to one's age, rank, caste or religion; தன்னிலைக்குத் தக்க நடை. (w.) |
தன்னோர் | taṉṉōr, n. <> id. One's kith and kin, relatives or dependents; தன்னைச் சார்ந்தவர். மன்னகுமரன் றன்னோர் சூழ. (பெருங். இலாவாண.4, 106). |
தனக்கட்டு | taṉa-k-kaṭṭu, n. <> தனம்2+. Immense riches; பெருஞ்செல்வம். புறப்பட்டானொருப்பட்டான் றனக்கட்டோடும் (திருவாலவா. 62, 5). |
தனக்காரர் | taṉa-k-kārar, n. perh. id.+. A caste whose ancestors are said to have been elephant-drivers; யானைப்பாகர் குடியினரான ஒரு சாதியார். (J.) |
தனகரன் 1 | taṉa-karaṉ, n. <> id. + hara. Robber; கள்வன். (யாழ். அக.) |
தனகரன் 2 | taṉa-karaṉ n. prob. dhana-kara. 1. Kubēra; குபேரன். 2. One who enjoys utmost freedom; one who is his own master; |
தனகு | taṉaku, n. perh. தான்+நகு-. Mirth, jollity; உள்ளக்களிப்பு. (சூடா.) |
தனகு - தல் | taṉaku-, 5 v. intr. <> தனகு. 1. To dally, take improper liberties; சரசஞ்செய்தல். (w.) 2. To be jolly, mirthful, merry; 3. of. dhana. To pick a quarrel; to be out of humour; |
தனசாரம் | taṉa-cāram, n. <> stana + sāra. Mother's milk; முலைப்பால். தனசாரம் பருகும் (திருப்பு. 493). |
தனஞ்சயன் | taṉacayaṉ, n. <> Dhana-jaya. 1. Arjuna; அருச்சுனன். தட்டுடைப் பொலிந்த திண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767). 2. Agni; 3. The vital air of the body which leaves it some time after it becomes lifeless, one of tacavāyu, q. v.; |
தனஞ்செயகாரம் | taṉaceya-kāram, n. prob. dhanajaya+kṣāra. Alum; படிக்காரம். |
தனத்தோர் | taṉattōr, n. <> தனம்2. Merchant caste, as enjoined to amass wealth; [பொருள் ஈட்டுதற் குரியவர்] வைசியர். (உரி. நி.) |
தனதன் | taṉataṉ, n. <> dhana-da. 1. Kubera; குபேரன். (திவா.) 2. Liberal person; |
தனதாள் | taṉatāḷ, n. <> தனது+ஆள். 1. One's own permanent servant; சொந்த வேலைக்காரன். Tinn. 2. Associate, mate; |
தனதானியம் | taṉa-tāṉiyam, n. <> dhana + dhānya. Gold and grain; பொன்னும் விளைபொருள்களும். |
தனது | taṉatu, n. <> தான். 1. [T. tanadu, M. tanatu.] That which is one's own; சொந்தம். தனதாகத் தான்கொடான் (நாலடி, 278). 2. Friendship, amity, intimacy; |
தனதுபண்ணு - தல் | taṉatu-paṇṇu-, v. tr. <> தனது+. To win over; to obtain favour of; தன்வசப்படுத்திக் கொள்ளுதல். பாடகனையுந் தனது பண்ணிக்கொள் (விறலிவிடு. 288). |