Word |
English & Tamil Meaning |
---|---|
தாற்றுக்கதிர் | tāṟṟu-k-katir, n. <>தாறு+. Clustered ears of grain; கொத்துக்கதிர். (யாழ். அக.) |
தாற்றுக்கூடை | tāṟṟu-k-kūṭai, n. <>id. +. A kind of basket; ஒருவகைக் கூடை. (W.) |
தாற்றுக்கோல் | tāṟṟu-k-kōl, n. <>தாறு+. 1. Ox goad; இருப்பு முட்கோல். (ஏரெழு. 13, தலைப்பு.) 2. Elephant goad; |
தாற்றுப்பூ | tāṟṟu-p-pū, n. <>தாறு+. Bunch of flowers; கொத்துப்பூ. (யாழ். அக.) |
தாறு 1 | tāṟu, cf. தார்.n. 1. (K. tāṟu.) Bunch, cluster, as of plantains, dates, areca nuts; வாழை முதலியவற்றின் குலை. (பிங்.) உழிஞ்சிற் றாறுசினை விளைந்த நெற்றம் (அகநா.151). 2. Weaver's bobbin, reel; 3. Putting on a cloth in the fashion of the divided skirt; 4. Lines, as on the palm; |
தாறு 2 | tāṟu, n. perh. தறு-. 1. Ox goad, sharp-pointed stick for driving oxen; முட்கோல். தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94). 2. Elephant goad; 3. Sharp iron-piece at the end of a goad; 4. Ends of a bow, notch; |
தாறுக்கண்டு | tāṟu-k-kaṇṭu, n. <>தாறு+. 1. Weaver's shuttle; தறிநாடா. (W.) 2. Weaver's bobbin, reel; |
தாறுகன்னி | tāṟukaṉṉi, n. cf. தாலுகண்ணி. White flowered mussel-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (W.) |
தாறுகாட்டு - தல் | tāṟu-kāṭṭu-, v. tr. prob. தாறு+. See தார்க்காட்டு-. Loc. . |
தாறுசுற்று - தல் | tāṟu-cuṟṟu-, v. intr. <>id. +. (Weav.) To wind yarn on a bobbin or reel; உண்டைநூல் சுற்றுதல். |
தாறுதாறாய்க்கிழி - த்தல் | tāṟu-tāṟāy-k-kiḷi-, v. tr. perh. id.+. To tear to shreds; சிறு துண்டுகளாகக் கிழித்தல். (W.) |
தாறுபாய்ச்சிக்கட்டு - தல் | tāṟu-pāycci-k-kaṭṭu-, v. tr. <>id.+. To put on one's cloth in the fashion of the divided skirt; மூலைக்கச்சங்கட்டுதல். |
தாறுமாறாய்ப்பேசு - தல் | tāṟu-māṟāy-p-pēcu-, v. tr. <>தாறுமாறு+. 1. To speak incoherently or inconsistently; முன்பின் மாறுபடப் பேசுதல். 2. To talk nonsense, speak absurdities 3. To abuse, use insulting language; |
தாறுமாறு | tāṟumāṟu, n. (T. tārumāru, M. tāṟumāṟu.) 1. Confusion, disorder; குழப்பம். 2. Perverseness, contrariety; 3. Impropriety; transgression, as in speech or conduct; 4. Insolence, discourtesy; |
தான் 1 | tāṉ, (K. tān.) pron. 1. He, she or it; படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248). 2. Oneself; 1. A word used as intensive; 2. Expletive affixed to any noun or pronoun and declined instead of it; |
தான் 2 | tāṉ, n. <>U. thān. 1. Piecegoods; முழுத்துணிக்கச்சை. Colloq. 2. cf. தாண். Pieces of vegetables in curry broth; |
தான்குறியிடுதல் | tāṉ-kuṟi-y-iṭutal, n. <>தான்+. Following one's own terminology in one's work, one of 32 utti; உத்தி முப்பத்திரண்டனுள் உலகத்து வழங்குதலின்றித் தன்னூலுள்ளே வேறுகுறியிட்டு ஆளுதலாகிய உத்திவகை. (தொல். பொ. 666.) |
தான்மிகன் | tāṉmikaṉ, n. <>dhārmika. Charitable person; தருமவான். |
தான்றி 1 | tāṉṟi, n. (T. tanarupu.) (T. tanarupu.) Limit, period, duration; எல்லை. ஒருமதித் தான்றியினிருமையிற் பிழைத்தும் (திருவாச. 4, 15). |
தான்றி 2 | tāṉṟi, n. 1. Belleric myrobalan, l. tr., Terminalia belerica; மரவகை. பொரியரைத் தான்றி (நைடத. கலிநீ.13). 2. Fruit of belleric myrobalan, one of tiripalai, q.v.; |
தான்றி 3 | tāṉṟi, n. <>மருதோன்றி. A plant. See மருதோன்றி. (தைலவ. தைல. 135, 61.) |
தான்றோன்றி | tāṉṟōṉṟi, n. <>தான்+. 1. That which is self-existent; தானாகத்தோன்றியது அவனுக்கு அது தான்றோன்றி (ஈடு, 4, 5, 3). 2. God; 3. Self-conceited person; 4. Self-sufficient person; |
தானக்கணக்கு | tāṉa-k-kaṇakku, n. <>sthāna+. A petty office in temples; கோயில் உத்தியோகங்களுள் ஒன்று. Nāṉ. |