Word |
English & Tamil Meaning |
---|---|
தானக்காரர் | tāṉa-k-kārar, n. <>id.+. Manager of temple properties; கோயிற் சொத்துக்களை மேற்பார்வையிடுபவர். Nāṉ. |
தானக்கை | tāṉakkai, n. perh. sthānaka. (J.) 1. Any vital part of the body; சரீரத்தில் உயிர் நிலையான பகுதி. 2. Favourable situation; |
தானக்கோல் | tāṉa-k-kōl, n. <>sthāna+. Instrument used in playing yāḻ; யாழ்நரம்புகளைத் தெறிக்க உபயோகிக்குங் கருவி. நரம்பு ஏழும் ... தனக்கோலின் அகப்பட்டு (கலித். 8, உரை). |
தானகம் | tāṉakam, n. perh. tānaka. (Mus.) Elaboration of a tune; இராக விஸ்தாரம். (பரத. ஒழிபி. 44.) |
தானசாசனம் | tāṉa-cācaṉam, n. <>dāna+. Instrument of gift; தானங் கொடுத்ததற்குரிய பத்திரம். |
தானசீலம் | tāṉa-cḻlam, n. <>id.+. Liberality; கொடைக்குணம். (யாழ். அக.) |
தானசீலன் | tāṉa-cḻlaṉ, n. <>id.+. Liberal, charitable man; ஈகையாளன். |
தானசுத்தி | tāṉa-cutti, n. <>sthāna+. (šaiva.) Purification of the place of worship, one of paṉca-cutti, q.v.; பஞ்சசுத்தியுள் பூசையிடத்தை மந்திரத்தால் சுத்தமாக்குகை. (சைவச. 502, உரை.) |
தானசூரன் | tāṉa-cūraṉ, n. <>dāna+. One who is heroically charitable; பெருந்தியாகி. (சிலப்.15, 181, உரை.) |
தானத்தார் | tāṉattār, n. <>sthāna. Temple trustees; கோயிலதிகாரிகள். (1. M. P. Cg. 214.) |
தானத்தான் | tāṉattāṉ, n. <>id. (W.) 1. Officiating priest in a šiva temple; சிவாலயத்திற் பூசைசெய்யும் குருக்கள். 2. A hereditary chief; |
தானத்தையன் | tāṉattaiyaṉ, n. <>id.+ஐயன். A village deity; ஒரு கிராமதேவதை. Loc. |
தானதருமம் | tāṉa-tarumam, n. <>dāna+. Charity, charitablenessl ஈகை. (W.) |
தானதாயீ | tāṉa-tāyḻ, n. <>tāna+sthāyin. (Mus.) Leading instrument, as determing the pitch of other instruments; சுருதிவாத்தியம். |
தானநிலை | tāṉa-nilai, n. <>id.+. Modulation of the voice in singing; இசைக்கூறுபாடு. வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படா நின்ற இசைக்கூறுபாடுகள் (சிலப்.3, 93, உரை). |
தானப்பதி | tāṉa-p-pati, n. <>sthāna+. Agent of a temple; கோயில் தர்மகர்த்தா. Loc. |
தானப்பிரட்டன் | tāṉa-p-piraṭṭaṉ, n. <>id. + bhraṣṭa. One who has lost his position; உயர்நிலையினின்றுந் தவறியவன். (யாழ். அக.) |
தானப்பிரதிபாவியம் | tāṉa-p-piratipāvi-yam, n. <>id.+prātibhāvya. Mortgage; கொதுவை. (யாழ். அக.) |
தானப்பிரமாணம் | tāṉa-p-piramāṇam, n. <>dāna+. See தானசாசனம். Nā. . |
தானப்புழு | tāṉa-p-puḻu, n. perh. sthāna+. Pin, worms, Ascarides; திமிர்ப்பூச்சி. (M. L.) |
தானப்பெருக்கம் | tāṉa-p-perukkam, n. <>id.+. 1. Multiplication of numbers by ten and its multiples, as dist. fr. kuḻi-p-perukkam; பத்து நூறு ஆயிரம் முதலிய எண்களாற் பெருக்குகை. 2. Idle imaginging, building castles in the air; |
தானப்பொருத்தம் | tāṉa-p-poruttam, n. <>id. +. (Poet.) The rule which enjoins that a poem about a hero should commence only with such vowels as are not found in mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉ உயிரெழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஔ, எ ஏ, ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப் பாட்டுடைத்தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு |
தானபத்திரம் | tāṉa-pattiram, n. <>dāna+. See தானசாசனம். . |
தானபத்திரிகை | tāṉa-pattirikai, n. <>id.+. See தானசாசனம். . |
தானபந்தி | tāṉa-panti, n. prob. sthāna+. Estimated value of the standing crops in a field. See குழிசோதனை. (W. G.) |
தானம் 1 | tāṉam, n. <>tāna. 1. (Mus.) Notes of the scale; இசைச்சுரம். பெருந்தானத்திலே பெருமிடறுசெய்து (ஈடு, 3, 8, ப்ர.). 2. (Mus.) Singing the notes of the scale in various combinations; |