Word |
English & Tamil Meaning |
---|---|
தானாகுதல் | tāṉ-ākutal, n. <>தான்+. Absorption in Siva, one of four civa-patam, q. v.; சிவபதம் நான்கனுள் ஒன்றான சாயுச்சியம். (பிங்) |
தானாதிகாரி | tāṉatikāri, n. <>dāna+adhikārin. Superintendent of charities, as of a royal household; தர்மத்திற்குரிய அதிகாரி. |
தானாதிபதி | tāṉatipati, n. <>sthāna+adhipati. 1. See தானாபதி, 1, 2. அதிபுத்தி யுத்தி யுண்டாயினோன் றானாதிபதி யாகுவான் (அறப். சத. 85). . 2. Mediator; |
தானாபத்தியம் | tāṉāpattiyam, n. <>sthānapatya. 1. Office of an ambassador; தூது. (W.) 2. Office of mediator; 3. Office of a priest; |
தானாபதி | tāṉāpati, n. <>sthāna-pati. 1. Commander; படைத்தலைவன். தானாபதிகளொடு சமர்க்கிளையாத தாளகர்த்தரும் (அறப். சத. 82). 2. Ambassador, envoy, plenipotentiary; 3. Woman who carries messages between the king and queen in a palace; |
தானாபதிக்கம் | tāṉāpatikkam, n. See தானாபத்தியம்.Loc. . |
தானாபதிபேசு - தல் | tāṉāpati-pēcu-, v. intr. <>தானாபதி+. To intercede and negotiate between parties; மத்தியஸ்தஞ்செய்தல். (J.) |
தானாம்பதம்பெறல் | tāṉ-ām-patam-peṟal, n. <>தான்+. Obtaining the same form as that of šiva, one of four civa-patam, q. v.; சிவபதம் நான்கனுள் ஒன்றாகிய சாரூபம். (பிங்.) |
தானாளுலகிருத்தல் | tāṉ-āḻ-ulakiruttal, n. <>id.+. Being in the same world as šiva, one of four civa-patam, q.v.; சிவபதம் நான்கனுள் ஒன்றாகிய சாலோகம். (பிங்.) |
தானானதன்மை | tāṉ-āṉa-taṉmai, n. <>id. One's peculiar or distinguishing characteristic; பொதுமையற்றுத் தனக்கென வுரிய குணம். பரணயித்வத்திலே சிறிது கொத்தையுண்டானுலும் தானான தன்மை போகாதேனா (ஈடு, 6, 1, 1). |
தானானமூவர் | tāṉ-āṉa-mūvar, n. <>id.+. Black fossil ammonite. See சாளக்கிராமம். (யாழ். அக.) |
தானி 1 | tāṉi, n. <>sthānin. That which occupies a place; இடத்திலிருப்பது. பொருண் முதலாறோ டளவைசொற் றானி (நன்.290). |
தானி 2 | tāṉi, n. <>dhānī (யாழ். அக.) 1. Abode; இருப்பிடம். 2. Emporium; |
தானி 3 | tāṉi, n. <>dānin. Giver, donor; கொடுப்போன். |
தானிகம் 1 | tāṉikam, n. <>sthānika. 1. Office of the director of temple ceremonics; கோயிற் காரியங்களைக் கண்காணிக்கும் உத்தியோகம். 2. Hereditary ownership of a temple; |
தானிகம் 2 | tāṉikam, n. <>dhānaka. Coriander; கொத்தமல்லி. (மலை.) |
தானிகர் | tāṉikar, n. <>sthānika. Directors of temple ceremonies; கோயிற் காரியங்களைக் கண்காணிப்பவர். (I. M. P. Sm. 42.) |
தானிகை | tāṉikai, n. See தானிகம். (தைலவ. தைல.) . |
தானியக்கோட்டை | tāṉiya-k-kōṭṭai, n. <>தானியம்+. Land measure in Tinnevelly District = 1.62 acres, as requiring a kōṭṭai of seed; ஒரு கோட்டை நெல்விதை விதைக்ககூடியதும், 1-ஏக்கர் 62-செண்டு கொண்டதுமான நிலவளவு. Tinn. |
தானியகோட்டகம் | tāṉiya-kōṭṭakam, n. <>id.+. Granary; தானியக்களஞ்சியம். (யாழ். அக.) |
தானியசங்கிரகம் | tāṉiya-caṅkirakam, n. <>id.+. See தானியகோட்டகம். (யாழ். அக.) . |
தானியசம்பத்து | tāṉiya-campattu, n. <>id.+. Wealth in the form of grain; தானியமாகிய செல்வம். (W.) |
தானியசாரம் | tāṉiya-cāram, n. <>id.+. Heap of paddy winnowed and cleanced of chaff; தூற்றின நெற்போலி. (யாழ். அக.) |
தானியதவசம் | tāṉiya-tavacam, n. <>id.+. See தானியசம்பத்து. (W.) . |
தானியப்பழம் | tāṉiya-p-paḻam, n. <>id.+. Matured grain marked with black spots, indicative of the next crop being scanty; அடுத்து வரும் விளைவின் குறைவைக் குறிப்பிக்கும் கறுப்பு விழுந்த நெற்பழம். Loc. |
தானியப்புரட்டு | tāṉiya-p-puraṭṭu, n. <>id.+. Fraud in reporting sorts of grain; தானியத்தரங்களைக் குறிப்பதில் பொய்விவரம் எழுதும் மோசம். (W.) |
தானியப்பொட்டு | tāṉiya-p-poṭṭu, n. <>id.+. 1. Blighted grain, husk; பதர். (W.) 2. A kind of paddy disease; 3. An insect infesting stored grain; |