Word |
English & Tamil Meaning |
---|---|
தாஜாகலம் | tājā-kalam, n. <>தாஜா. Postscript; கடிதம் முதலியவற்றில் கையெழுத்திட்டபின் சேர்க்கும் குறிப்பு. (C. G.) |
தாஜாபண்ணு - தல் | tājā-paṇṇu-, v. tr. <>id.+. 1. To refresh; to comfort one in sorrow; பிறன் துன்பப்படுங்காலத்து ஆற்றுதல். 2. To train; 3. To coax, flatter; to appease, conciliate by kind words or deeds; |
தாஜாபிரதி | tājā-pirati, n. <>id.+. Fair copy; சுத்தப்பிரதி. (C. G.) |
தாஷ்டிகம் | tāṣṭikam, n. <>dhārṣṭya. 1. Vehemence, insolence, pride; உத்தண்டம். 2. Strength, power, authority; |
தாஷ்டிகவான் | tāṣṭikavāṉ, n. <>id. See தாஷ்டிகன். (W.) . |
தாஷ்டிகன் | tāṣṭkaṉ, n. <>dhārṣṭika. 1. Proud autocrat; உத்தண்டன். தந்தியெல்லா முண்டாக்குந் தாஷ்டிகா (பணவிடு. 278). 2. Powerful, influential person; |
தாஷ்டீகம் | tāṣṭīkam, n. See தாஷ்டிகம். . |
தாஸ்யநாமம் | tāsya-nāmam, n. <>dāsya-nāman. A name given to a disciple by his guru; குருவினால் சீடனுக்கு இடப்பட்ட அடிமைப் பெயர். Vaiṣṇ. |
தாஸநம்பி | tāsa-nampi, n. <>dāsa+. Torch-bearer near the deity in procession; புறப்பாட்டில் சுவாமிக்கருகில் நின்று தீவட்டிப்பந்தம் பிடிப்பவன். Vaiṣṇ. |
தாக்ஷிண்யம் | tākṣiṇyam, n. See தாட்சிணியம். . |
தி | ti. . The compound of த் and இ. . |
தீ | ti, part. cf. Pkt. ittiyā. A feminine suffix as in orutti, kuṟatti; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5). |
திக்கங்கம் | tikkaṅkam, n. <>திக்கு+aṅka. Signs of the tutelary deities of the eight quarters; திக்குப்பாலகர் குறி. கழுதை யானையேகு காகந் திக்கங்கம். (சூடா.12, 81). |
திக்கசம் | tik-kacam, n. <>id.+gaja. Elephants guarding the eight quarters; See அஷ்டதிக்கஜம். |
திக்கடைப்பு | tikkaṭaippu, n. <>id.+ அடைப்பு. Boundaries of land, as mentioned in title-deeds; நிலத்தின் நான்கெல்லை. (J.) |
திக்கம் | tikkam, n. <>dhikka. Young elephant; இளயானை. (யாழ். அக.) |
திக்கயம் | tik-kayam, n. <>dik-gaja. See அஷ்டதிக்கஜம். தீண்டரிய வெம்மையொடு திக்கயங்களெனவே (சீவக. 1794). . |
திக்கரன் | tikkaraṉ, n. <>dikkara. Boy; இளைஞன். (யாழ். அக.) |
திக்கரி - த்தல் | tikkari-, 11 v. tr. <>dhikkr. To treat with contempt; to shun; நிராகரித்தல். சினத்துப்பொற் பொருப்பை ... திக்கரித்து (திருப்பு. 427). |
திக்கரி | tikkari, n. <>dikkarī. Girl; குமரி. (யாழ். அக.) |
திக்கற்றவன் | tikkaṟṟavaṉ, n. <>திக்கு +. Forlorn, destitute or forsaken person; கதியற்றவன். திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை. |
திக்காதிக்கு | tikkā-tikku, adv. Redupl. of திக்கு. In various directions, here and there; பலதிசையிலும். (J.) |
திக்காமல்லி | tikkāmalli, n. (K. dikkā-malli.) 1. Dikmali-gum-plant, s. tr., Gardenia gummifera; பிசின்மரவகை. 2. White emetic nut. |
திக்காரம் | tikkāram, n. <>dhik-kāra. 1. Contempt, disregard; நிந்தனை. (இலக். அக.) 2. Inveterate hatred; |
திக்காலுக்கு | tikkālukku, adv. See திக்காதிக்கு. (J.) . |
திக்காலுக்குத்திக்கால் | tikkālukku-t-tikkāl, adv. See திக்காதிக்கு. Tj. . |
திக்கானை | tikkāṉai, n. <>திக்கு + ஆனை. See திக்கரம். அஞ்சனம் . . . திக்கானையிலொன்று (சூடா. 11, 41). . |
திக்கிடு - தல் | tikkiṭu-, v. intr. See திடுக்கிடு-. (J.) . |
திக்கியானை | tikkiyāṉai, n. See திக்கசம். n. <திக்கு + யானை. . |
திக்கிராந்தம் | tikkirāntam, n. A kind of dance; கூத்துவகை. ஏற்ற திக்கிராந்த மாதியா (திருவிளை. கான்மா. 12). |
திக்கு 1 - தல் | tikku-, 5 v. intr. (K. tikkalu, M. tikkuka.) 1. To stutter, stammer; சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல். 2. To err or hesitate, as in recitation, reading, etc.; |