Word |
English & Tamil Meaning |
---|---|
தானியம் | tāṉiyam, n. <>dhānya. 1. Grain, cereals; நெல் முதலியன. 2. Coriander-seed; |
தானியமணி | tāṉiya-mani, n.<>தானியம்+. Single grain; தனி நெல். (W.) |
தானியமாயன் | tāṉiya-māyān, n. <>dhānya-māya. Grain-seller; தானியம் விற்போன். (யாழ். அக.) |
தானியராசன் | tāṉiya-rācaṉ, n. <>dhānya-rāja. 1. Wheat; கோதுமை. (யாழ். அக.) 2. Coriander; |
தானியரேகை | tāṉiya-rēkai, n. <>dhānya+. Lines in the palm indicative of wealth of grains; நெல்முதலிய தானியசம்பத்துக் குறிக்கும் கைவரை. |
தானியலக்ஷ்மி | tāṉiya-lakṣmi, n.<>id.+. The goddess that blesses men with wealth of grain; தானியமாகிய செல்வத்துக்குரிய திரு. |
தானியவறை | tāṉiya-v-arai, n. <>id.+. Granary; நெல்முதலிய தானியங்களைச் சேமித்ர்து வைக்கும் இடம். (கட்டிட. நாமா.) |
தானியாகுபெயர் | tāṉi-y-āku-peyar. n. <>தானி+. Figure of speech, in which an object is put for the place it occupies; கழல் நொந்தது; தானியின் பெயர் தானத்துக்கு ஆவது. (நன். 290, உரை.) |
தானியாதாயம் | tāṉiyātāyam, n. <>dhānya+ā-dāya. Receipt of revenue, etc., in grain; தானியரூபமான வரி. (W. G.) |
தானியாதிபன் | tāṉi-y-ātipan, n.<>id.+. adhi-pa. The planetary lord of the crops of the year; நவநாயகக் கிரகங்களுள் தானியத்திற்குரிய அதிபதி. (பஞ்.) |
தானீகம் | tāṉīkam, n. <>sthānīka. See தானிகம். . |
தானீயம் | tāṉiyam, n. <>dānīya. Gift; கொடை. (யாழ். அக.) |
தானு | tāṉu, n. <>dānu. (யாழ். அக.) 1. Air; காற்று. 2. Liberal man; 3. Successful person; |
தானூரம் | tāṉūram, n. <>tānūra. Cyclone; சுழல்காற்று. (யாழ். அக.) |
தானெடுத்துமொழிதல் | tāṉ-eṭuttu-moḻi-tal, n. <>தான்+. (Gram.) Citation from ancient authors, one of 32 utti, q. v.; உத்தி முப்பத்திரண்டனுள் முன்னோர் கூற்றை எடுத்தாளுதலாகிய உத்தி. (நன்.14.) |
தானை | tāṉai, n. 1. cf. sēnā. Army; சேனை. கடந்தடு தானை (புறநா. 110). 2. Weapon in general; 3. cf. tāna. Cloth; 4. Stage curtain; 5. A kind of sledge-hammer, a weapon; |
தானைத்திருப்பட்டிகை | tāṉai-t-tiru-p-paṭṭikai, n. <>தானை+. Girdle worn by a god or an idol; அரையாடையின்மேல் அணியுந் திருவாபரணவகை. (S. I. I. ii, 237.) |
தானைத்தூக்கம் | tāṉai-t-tūkkam, n. <>id.+. A pendant in tiruppaṭṭikai; திருப்பட்டிகையணியின் உறுப்பினுள் ஒன்று. (S. I. I. ii, 210.) |
தானைநிலை | tāṉai-nilai, n. <>id.+. 1. (Puṟap.) Theme describing the heroic stand of infantry holding the enemies in awe; பகைவ ரஞ்சுதற்குரிய பதாதியின் நிலைமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 72.) 2. (Puṟap.) Theme of the warrior whose valour compels the admiration of the contending armies in battle; |
தானைமறம் | tāṉai-maṟam, n. <>id.+. 1. (Puṟap.) Theme of the warrior who appears between the armies in battle and saves them from further destruction by bringing them to terms; வீரனொருவன், பொரெவெதிர்ந்த இருவகைச் சேனையும் பொருது மடியாமை பரிகரித்த ஆற்றலின் உயர்ச்சிக்கூறும் புறத்துறை. (பு. வெ. 7, 3.) 2. (Puṟap.) Theme describing the heroism of a king who regardless of consequences rushes forward at the call of battle; 3. (Puṟap.) Theme of compassion for foes because they have to meet a valiant army; |
தானைமாலை | tāṉai-mālai, n. <>id.+. Martial poem describing the van of an army in āciriyappā; ஆசிரியப்பாவால் அரசரது கொடிப்படையைப் பாடும் பிரபந்தவகை. (இலக். வி. 869.) |
தானையம் | tāṉaiyam, n. cf. தானையம். Herd of cattle; கால்நடைகளின் மந்தை. ஆட்டுத்தானையம். |
தாஜா | tājā, n. <>U. tāzā. 1. That which is new or fresh; புதியது. 2. Enthusiasm, vivacity; 3. Comfort; 4. Training; |