Word |
English & Tamil Meaning |
---|---|
திக்கு 2 | tikku, n. <>திக்கு-. Stuttering, halting in speech; தெற்றிப்பேசும் பேச்சு. |
திக்கு 3 | tikku, n. <>dik nom. sing. of diš. 1. Cardinal and intermediate points, eight quarters; வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசையும் அவற்றின் கோணத்திசைகளும். (பிங்.) 2. Protection, shelter, aid, asylum, refuge; 3. Season, opportunity; |
திக்கு 4 | tikku, n. cf. tīkṣṇa. Ceylon leadwort. See கொடுவேலி. (மலை.) |
திக்குக்கட்டு 1 - தல் | tikku-k-kaṭṭu-, v. intr. <>திக்கு+. To fortify one against danger from any quarter by invoking the aid of the tutelary deities of the eight quarters; மந்திரத்தால் திக்குப்பந்தனஞ் செய்தல். |
திக்குக்கட்டு 2 | tikku-k-kaṭṭu, n. <>id.+. See திக்குப்பந்தனம். (W.) . |
திக்குக்கெடு - தல் | tikku-k-keṭu-, v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To be at a loss to know the right direction; திசைதெரியாது மயங்குதல். 2. To become helpless, destitute; |
திக்குசக்கரம் | tikku-cakkaram, n. <>id.+. Mariner's compass; திசையறி கருவி. (C. G.) |
திக்குத்திக்கெனல் | tikku-t-tikkeṉal, n. (யாழ். அக.) Onom. expr. of (a) throbbing or beating of the heart through fear; அச்சத்தால் நெஞ்சடித்தற் குறிப்பு : (b) of marking time, as in dance; |
திக்குப்பந்தனம் | tikku-p-pantaṉam, n. <>திக்கு+. Fortiying oneself on all sides by incantations invoking the protection of the tutelary deities of the eight quarters; பாதுகாப்பிற்காகத் திக்குத்தேவதைகளை மந்திரத்தாற் கட்டுப்படுத்தி நிறுத்துகை. |
திக்குப்பல்லி | tikku-p-palli, n. <>id.+. Chirping of a lizard, believed to indicate good or ill according to the direction from which it is heard; அவ்வத்திரையிலிருந்து நன்மை தீமைகளைக் குறிப்பிக்கும் பல்லிச்சொல். (W.) |
திக்குப்பலி | tikku-p-pali, n. <>id.+. Offering to the tutelary deities of the quarters, as in a temple; திக்குத்தேவதைகட்கு இடும் பலி. |
திக்குப்பாலகர் | tikku-p-pālakar, n. <>id.+. Tutelary deities of the eight quarters. See அஷ்டதிக்குப்பாலகர். (சூடா.) . |
திக்குப்பேச்சு | tikku-p-pēccu, n. <>திக்கு+. Stammering speech, stutter; தெற்றிப்பேசும் வார்த்தை. |
திக்குமாறாட்டம் | tikku-māṟāṭṭam, n. <>திக்கு+. Confusion concerning the directions; திசைத்தாடுமாற்றம். (W.) |
திக்குமுக்கடை - தல் | tikku-mukkaṭai-, v. intr. <>திக்குமுக்கு+. See திக்குமுக்காடு-. (W.) . |
திக்குமுக்கல் | tikku-mukkal, n. <>id. See திக்குமுக்கு. . |
திக்குமுக்காடு - தல் | tikku-mukkāṭu-, n. intr. <>id.+. To be choked, stifled, smothered, strangled; மூச்சுவிடமுடியாமல் முட்டுப்படுதல். |
திக்குமுக்கு | tikku-mukku, n. perh. திக்கு+. Choking, suffocation, strangulation; மூச்சுமுட்டுகை. |
திக்குவாய் | tikku-vāy, n. <>திக்கு-+. 1. Stammering; கொன்னைவாய். 2. See திக்குவாயன். |
திக்குவாயன் | tikku-vāyaṉ, n. <>id.+. Stammerer, stutterer; தெற்றிப்பேசுபவன். |
திக்குவிசயம் | tikku-vicayam, n. <>திக்கு+. Conquest of all the quarters undertaken by kings in ancient times to establish their supermacy; தம்பெருமைதோன்ற எல்லாத்திசையும் அரசர்கள் சென்று வெல்லுகை. திக்குவிசய மினியொருகாற் செய்யாயோ (கம்பரா. அதிகாயன். 271). |
திக்குவியாதி | tikku-viyāti, n. <>U. diq+. Endemic disease; நோய்வகை. (M. L.) |
திக்குறு | tikkuṟu, n. <>šigru. Palas-tree. See புனமுருங்கை. (மலை.) |
திக்கெல்லை | tikkellai, n. <>திக்கு+. See திக்கடைப்பு. (J.) . |
திக்தபித்தரோகம் | tikta-pitta-rōkam, n. <>tikta+. A kind of disease; ஒருவகை நோய். (சீவரட். 182.) |
திகச்சம் | tikaccam, n. See திகசம். (மலை.) . |
திகசம் | tikacam, n. cf. tīkṣṇa-gandha. Bishop's weed. See ஓமம். (மலை.) |
திகதி | tikati, n. <>tithi. Date, day of the month; தேதி. |
திகந்தம் | tik-antam, n. <>diganta. Farthest extremity of any of the quarters; திக்கின்முடிவு. திகந்தமெட்டும் (கந்தபு. வச்சிரவாகுவ. 33). |
திகந்தராளம் | tik-antarāḷm, n. <>digantarāla. Sky; ஆகாயம். (யாழ். அக.) |