Word |
English & Tamil Meaning |
---|---|
திகம்பரம் | tikamparam, n. <>dig-ambara. Nakedness; அம்மணம். Colloq. |
திகம்பரவாதி | tikampara-vāti, n. <>id.+. Follower of a particular Jain sect; சைனர்களில் ஒரு பிரிவினன். |
திகம்பரன் | tikamparaṉ, n. <>dig-ambara. 1. Naked mendicant; நிர்வாண சந்நியாசி. கோலமாறாடிக் கூறுந் திகம்பரராகி (மச்சபு. இரணிய. வர. 9). 2. Jaina sage; 3. Arhat; 4. šiva; 5. Nude person; 6. Destitute person; |
திகம்பரி | tikampari, n. <>Dig-ambarī. Pārvatī, as the wife of Digambara; (திகம்பரன் மனைவி) பார்வதி. மலைமாது கங்காளி திகம்பரிக்கு (மறைசை. 17). |
திகர் | tikar, adj. <>U. digar. Another, different; வேறு. திகர் ஜில்லா. Loc. |
திகரடி | tikar-aṭi, n. prob. திகை-+. 1. Suffocation, difficulty of breathing; மூச்சடைப்பு. 2. Exhaustion, fatigue; |
திகரம் | tikaram, n. prob. id. 1. Weariness, exhaustion of strength; சோர்வு. (W.) 2. Shortness of breath, asthma; 3. Desire; |
திகழ் - தல் | tikaḻ-, 4 v. intr. 1. (M. tika-ḻuka.) To shine, as diamonds; to glimmer, as stars; to be brilliant; விளங்குதல். மீன்றிகழ் விசும்பின் (புறநா. 25). 2. To be eminent; to excel; To contain, hold; |
திகழ் | tikaḻ, n. <>திகழ்-. See திகழ்வு. . |
திகழ்ச்சி | tikaḻcci, n. <>id. See திகழ்வு. (W.) . |
திகழ்த்து - தல் | tikaḻttu-, 5 v. tr. Caus. of திகழ்-. 1. To explain clearly, make clear; தெளிவாக விளக்குதல். பொருளை யொரு சொல்லாற்றிகழ்த்துதற்கு (சிலப். பிரபந். சிவஞான. தாலாட்டு. 63). 2. To show clearly; 3. To beautify, adorn; |
திகழ்வு | tikaḻvu, n. <>திகழ்-. Brightness, lustre, splendour; பிரகாசம். திகழ்வு கண்டுவந்து (கோயிற்பு. பதஞ்ச. 88). |
திகளர் | tikaḷr, n. <>K. tiguḷar. The appellation by which the Karnāṭakas style the Tamilians; கன்னடதேசத்தார் தமிழருக்கு வழங்கும் பெயர். Loc. |
திகனா | tikaṉā, n. <>dahana. Ceylon lead wort. See கொடுவேலி. (மலை.) |
திகாந்தம் | tikāntam, n. See திகந்தம். திகாந்தத்தளவு நடாத்துங் கீர்த்தி (நன். விருத். உரைப்பாயிரம்). . |
திகாந்தரம் | tikāntaram, n. See திகந்தம். . |
திகிர் 1 | tikir, n. Cord used in sacrificial ceremonies; பலிச்சடங்கில் உபயோகிக்குங்கயிறு. (W.) |
திகிர் 2 | tikir, n. <>திகில். Fright, terror, alarm; நடுக்கம். (W.) |
திகிரடி | tikir-aṭi, n. See திகரடி. Loc. . |
திகிரடி - த்தல் | tikir-aṭi-, v. intr. <>திகிர்+. To shake the tikir, as a signal to the sacrificer; பலிகொடுக்கும் பூசகனுக்குக் குறியாகக் கயிற்றை அசைத்தல். (W.) |
திகிரி 1 | tikiri, n. prob. திருகு-. 1. Circle, circular form; வட்டவடிவு. (பிங்.) 2. Wheel; 3. Potter's wheel; 4. The discus weapon; 5. Royal authority; 6. Chariot, car; 7. Cart; 8. Sun; 9. Bamboo; 10. Hill, mountain; |
திகிரி 2 | tikiri, adj. See திகர். (C. G.) . |
திகிரிக்கல் | tikiri-k-kal, n. <>திகிரி+. 1. A mythical range of mountains. See சக்கரவாளம். 2. Grinding-stone, rubbing stone; 3. Bezoar; |
திகிரிக்கிரி | tikiri-k-kiri, n. <>id.+. A mythical range of mountains. See சக்கரவாளம். வெப்புறத்திகழ் விற்றிகிரிக்கிரிக்கு (இரகு. யாகப். 44). |
திகிரிகை | tikirikai, n. <>id. 1. Wheel; circle; சக்கரம். 2. Potter's wheel; |
திகிரிகோர்ட்டு | tikiri-kōrṭṭu, n. <>திகிரி+E. court. Court outside the jurisdiction of a particular court; வேற்றூரில் உள்ள நியாய ஸ்தலம். (C. G.) |
திகிரிப்புள் | tikiri-p-pul, n. <>திகிரி+. Ruddy goose. See சக்கரவாகம். திகழுந் திகிரிப்புள்ளுக் குயம் (திருப்போ. சந். அலங்கா. 31). |